ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls

+5
பாலாஜி
mdkhan
தாமு
கோவை தமிழன்
rikniz
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls Empty நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls

Post by rikniz Sat Oct 31, 2009 10:39 am

நன்பா்களே! நான் ஒரு Laptop Compuetr வாங்குவதற்காக உள்ளேன் ஆகையால் எந்த Laptop நல்லது என்று சொல்லுங்களேன் ஏன் என்ற விலக்கத்தையும் இதற்கு உள்ள வேறுபாடுகள் குறைநிரைகளையும் சுட்டிக்காட்டினால் என்னை போன்று Laptop வாங்கவிருக்கும் சக நன்பா்களுக்கும் மிகவும் பிரயோசனமாக இருக்கும் Laptopல் AMD Athlon , Celoron, Intel இவைகளில் எது சிறந்தது இவை மூன்றுகும் உள்ள வேறுபாடுகள் என்ன?
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls Empty Re: நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls

Post by கோவை தமிழன் Sat Oct 31, 2009 12:47 pm

நண்பரே நான் உபயோகிப்பது IBM Thinkpad மடி கணினி. என்னை பொறுத்தவரை இந்த மடி கணினி மிகவும் சிறந்தது. நான் இந்த மடி கணினிய் வாங்கி எப்படியும் 2 வருடங்கள் இருக்கும் அனால் இப்போது இந்த மாதிரி மடி கணினி வருவது கிடையாது. எனவே எனது அனுபவத்தில் நான் சொல்வது நீங்கள் இப்போது வாங்குவதாக இருந்தால் தற்போது உள்ள சிறந்த Processor, Hard Disc & RAM ஐ தேர்வு செய்து வாங்கவும் 




D.Aantony
கோவை தமிழன்
கோவை தமிழன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 27/10/2009

Back to top Go down

நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls Empty Re: நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls

Post by தாமு Sat Oct 31, 2009 12:59 pm

நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls 838572 நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls 230655 நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls 230655
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls Empty Re: நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls

Post by mdkhan Sat Oct 31, 2009 1:19 pm

Laptop


1. sony
2. dell
3. HP
4. Thoshiba
5. Acer

லேப்டாப் துபாயை பொருத்தவரை விலையின் அடிப்படையில் இந்த வரிசையில் லேப்டாப் தரம் இருக்கிறது.

sony

இந்த ப்ராண்ட் லேப்டாப் விலை அதிகம். ஆனால் நல்ல ஸ்கிரீன் கிளியாரிட்டி மற்றும் பேட்டரி ஆபரேசனில் ஸ்கிரீன் பிரைட்னஸில் எந்த வித்தியாசமும் இருக்காது.

Dell

இந்த ப்ராண்ட் லேப்டாப் ஸ்கிரீன் கிளியாரிட்டி நன்றாக இருக்கும். பேட்டரி ஆபரேசனில் ஸ்கிரீன் பிரைட்னஸ் 10% குறைந்துவிடும்.

HP

இந்த ப்ராண்ட் ஆப்சன் அதிகம் இருக்கும் குறைந்த விலையில் அதிக ராம் கெபாசிடி உள்ள லேப்டாப் வாங்கலாம் ஆனால் ஸ்கிரீன் கிளியாரிட்டி 80 % நன்றாக இருக்கும். பேட்டரி ஆபரேசனில் பிரைட்னஸ் 50 % தான் இருக்கும்

Thoshiba & Acer

இந்த இரு பிராண்ட் லேப்டாப்புகளும் தற்ப்பொழுது துபாயில் மிகவும் விலை மலிவாக கிடைக்கிறது. அதிக ஆப்ஸனும் இருக்கிறது. ஆனால் இதை விரும்பி வாங்க ஆள் இல்லை. ஏன் என்றால் அதன் தரத்திற்க்கு தகுந்த வேகம் அவ்வளவாக இருப்பதில்லை என்று சொல்கிறார்கள்.

Intel Due core மற்றும் Intel Core 2 due போன்ற மதர்போர்ட் பார்த்துவாங்குவது நல்லது அதோடு ராம் குறைந்தது 2 GB அல்லது அதிகம் 4 GB இருப்பது மிகவும் நல்லது.

Laptop ஐ பொருத்தவரை Graphic Drive பொருத்தப்பட்டிருந்தால் எந்த ப்ராண்டாக இருந்தாலும் அதன் ஸ்கிரீன் டிஸ்ப்ளே நன்றாக இருக்கும்.


நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls Eegaraitkmkhan
நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls Empty Re: நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls

Post by பாலாஜி Sat Oct 31, 2009 1:36 pm

நான் தற்பொழுது Tosiba பயன்படுத்துகின்றேன்.


கீழ் கண்டவை இருந்தால் நீங்கள் வாங்கலாம்.
Intel Dual Core or Core 2 Duo
Morethan 200GB Hard Disk
2GB or 4GB memory
WLan,Bluetooth,card Reader , Webcam

Vista பயன் படுத்துவதால் Slow ஆக இருக்கலாம்.

பட்ஜெட் okay என்றால் Sony வாங்லாம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls Empty Re: நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls

Post by ராஜா Sat Oct 31, 2009 2:05 pm

வணக்கம் ,
லேப்டாப் வாங்குவதற்கான உங்களின் பட்ஜெட் எவ்வளவு ? , அல்லது விலை எவ்வளவு இருந்தாலும் பரவாஇல்லை தரம் தான் முக்கியம் என்றால் அதற்குத்தகுந்த லப்டோப்களும் கிடைக்கும்.

கத்தார்ரில் :- சிட்டி சென்டெர் , ஜரீர் புக் ஷாப் இங்கு உங்களுக்கு நிறைய option கிடைக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls Empty Re: நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls

Post by ramesh.vait Sat Oct 31, 2009 2:42 pm

Dear Pls Check with ஜரீர் புக் ஷாப்

Siemens Fujitstu ( Made in Germany)

Intel Core Due 2 Ghz Processor
Ram - 2 GB
HDD - 250 GB
DVD - Multi Writer
Bluetooth
Wifi
Webcamera
Card Reader.

+ Compliment Epson 3 in 1 Printer cum scanner and copier
Here Kuwait price is KD.149.000
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls Empty Re: நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls

Post by ramesh.vait Sat Oct 31, 2009 2:43 pm

mdkhan wrote:Laptop


1. sony
2. dell
3. HP
4. Thoshiba
5. Acer

லேப்டாப் துபாயை பொருத்தவரை விலையின் அடிப்படையில் இந்த வரிசையில் லேப்டாப் தரம் இருக்கிறது.

sony

இந்த ப்ராண்ட் லேப்டாப் விலை அதிகம். ஆனால் நல்ல ஸ்கிரீன் கிளியாரிட்டி மற்றும் பேட்டரி ஆபரேசனில் ஸ்கிரீன் பிரைட்னஸில் எந்த வித்தியாசமும் இருக்காது.

Dell

இந்த ப்ராண்ட் லேப்டாப் ஸ்கிரீன் கிளியாரிட்டி நன்றாக இருக்கும். பேட்டரி ஆபரேசனில் ஸ்கிரீன் பிரைட்னஸ் 10% குறைந்துவிடும்.

HP

இந்த ப்ராண்ட் ஆப்சன் அதிகம் இருக்கும் குறைந்த விலையில் அதிக ராம் கெபாசிடி உள்ள லேப்டாப் வாங்கலாம் ஆனால் ஸ்கிரீன் கிளியாரிட்டி 80 % நன்றாக இருக்கும். பேட்டரி ஆபரேசனில் பிரைட்னஸ் 50 % தான் இருக்கும்

Thoshiba & Acer

இந்த இரு பிராண்ட் லேப்டாப்புகளும் தற்ப்பொழுது துபாயில் மிகவும் விலை மலிவாக கிடைக்கிறது. அதிக ஆப்ஸனும் இருக்கிறது. ஆனால் இதை விரும்பி வாங்க ஆள் இல்லை. ஏன் என்றால் அதன் தரத்திற்க்கு தகுந்த வேகம் அவ்வளவாக இருப்பதில்லை என்று சொல்கிறார்கள்.

Intel Due core மற்றும் Intel Core 2 due போன்ற மதர்போர்ட் பார்த்துவாங்குவது நல்லது அதோடு ராம் குறைந்தது 2 GB அல்லது அதிகம் 4 GB இருப்பது மிகவும் நல்லது.

Laptop ஐ பொருத்தவரை Graphic Drive பொருத்தப்பட்டிருந்தால் எந்த ப்ராண்டாக இருந்தாலும் அதன் ஸ்கிரீன் டிஸ்ப்ளே நன்றாக இருக்கும்.

Now there is exhibition going on Dubai for Laptops i am correct ?
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls Empty Re: நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls

Post by ரூபன் Sat Oct 31, 2009 2:48 pm

மடிக்கணணியில் சிறந்தது என்றால் ஆப்பிள் தான் என்ன விலைதான் சற்று அதிகம் ஆனால் பாவனையும் சரி அளக்கும் சரி அதுதான் அதற்கடுத்தது என்றால் தற்ப்பொழுது HP தான் இங்கு எல்லோரும் பயன்படுத்துகிறார்கள் ஐரோப்பா அபெரிக்கா கனடா போன்ற நாடுகளில் எல்லோரும் பாவிப்பது இதுதான் எனவே இதில் வந்த லேட்டஸ்ட் வெர்சனை வாங்குங்கள் உங்கள் பணத்துக்கு ஏற்றபடி வாங்கிக்கொள்ளுங்கள் உங்களுக்கு என்ன தேவைக்காக வாங்குகிறீர்கள் என்பதை அறிந்து அதற்கேற்ற தரத்தில் வாங்குங்கள்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls Empty Re: நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls

Post by ramesh.vait Sat Oct 31, 2009 3:17 pm

kovaitamilan wrote:நண்பரே நான் உபயோகிப்பது IBM Thinkpad மடி கணினி. என்னை பொறுத்தவரை இந்த மடி கணினி மிகவும் சிறந்தது. நான் இந்த மடி கணினிய் வாங்கி எப்படியும் 2 வருடங்கள் இருக்கும் அனால் இப்போது இந்த மாதிரி மடி கணினி வருவது கிடையாது. எனவே எனது அனுபவத்தில் நான் சொல்வது நீங்கள் இப்போது வாங்குவதாக இருந்தால் தற்போது உள்ள சிறந்த Processor, Hard Disc & RAM ஐ தேர்வு செய்து வாங்கவும்
U are using R400 Series...?
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls Empty Re: நன்பா்களே! Laptop பற்றி விவாியுங்கள் Pls

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum