Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான்.
5 posters
Page 1 of 1
மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான்.
ஆண்கள் கவனத்துக்கு
1. முட்டாள் கணவன் மனைவியிடம்
வாயை மூடு என்பான்,
புத்திசாலிக் கணவனோ கண்ணே உன்
உதடுகள் சேர்ந்திருந்தால் நீ
தேவதையாய் தெரிகிறாய் என்பான்.
2. மதுவை நிறுத்துவதற்கு எளிய
வழி இது தான்.
திருமணத்துக்கு முன்
எப்போதெல்லாம் சோகமாய்
இருக்கிறாயோ அப்போது மது
அருந்து. திருமணத்துக்குப் பின்
எப்போதெல்லாம் ஆனந்தமாய்
இருக்கிறாயோ அப்போதெல்லாம்
மது அருந்து.
3. விரைவான தகவல்
தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம்
சொல்.
அதி விரைவு சேவைக்கு ‘இதை
யாரிடமும் சொல்லாதே’ என்னும்
அடைமொழியுடன் சொல்.
4. அசத்தல் செய்தி சோகச்
செய்தியாவது எப்போது ?அழகான
காதலி, காதலனிடம் வந்து ‘உன்
நண்பர்கள் அத்தனை பேரையும் விட நீ
தானடா அற்புதமாய்
முத்தமிடுகிறாய்’ என்று அவன்
நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக
்கையிலேயே சொல்வது !
5. ஒரு மாபெரும் தவறு செய்கையில்
உலகமே வாழ்த்துமெனில்
அதை திருமணம் என்க.
6. ஏன் அரசு ஆண்கள்
இரண்டு பெண்களைத் திருமணம்
செய்யக் கூடாது என்கிறது ?
அடப்போப்பா…
ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை
வழக்கத்தில் இல்லை !
1. முட்டாள் கணவன் மனைவியிடம்
வாயை மூடு என்பான்,
புத்திசாலிக் கணவனோ கண்ணே உன்
உதடுகள் சேர்ந்திருந்தால் நீ
தேவதையாய் தெரிகிறாய் என்பான்.
2. மதுவை நிறுத்துவதற்கு எளிய
வழி இது தான்.
திருமணத்துக்கு முன்
எப்போதெல்லாம் சோகமாய்
இருக்கிறாயோ அப்போது மது
அருந்து. திருமணத்துக்குப் பின்
எப்போதெல்லாம் ஆனந்தமாய்
இருக்கிறாயோ அப்போதெல்லாம்
மது அருந்து.
3. விரைவான தகவல்
தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம்
சொல்.
அதி விரைவு சேவைக்கு ‘இதை
யாரிடமும் சொல்லாதே’ என்னும்
அடைமொழியுடன் சொல்.
4. அசத்தல் செய்தி சோகச்
செய்தியாவது எப்போது ?அழகான
காதலி, காதலனிடம் வந்து ‘உன்
நண்பர்கள் அத்தனை பேரையும் விட நீ
தானடா அற்புதமாய்
முத்தமிடுகிறாய்’ என்று அவன்
நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக
்கையிலேயே சொல்வது !
5. ஒரு மாபெரும் தவறு செய்கையில்
உலகமே வாழ்த்துமெனில்
அதை திருமணம் என்க.
6. ஏன் அரசு ஆண்கள்
இரண்டு பெண்களைத் திருமணம்
செய்யக் கூடாது என்கிறது ?
அடப்போப்பா…
ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை
வழக்கத்தில் இல்லை !
பேசிக்கொண்டே இருந்தால் உன்னை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்..
மௌனமாக இருந்தால் மற்றவர்களை பற்றி நீ அறிந்து கொள்வாய்
gspandian- புதியவர்
- பதிவுகள் : 45
இணைந்தது : 06/08/2011
Re: மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1040488gspandian wrote:ஆண்கள் கவனத்துக்கு:
1. முட்டாள் கணவன் மனைவியிடம்
வாயை மூடு என்பான்,
புத்திசாலிக் கணவனோ கண்ணே உன்
உதடுகள் சேர்ந்திருந்தால் நீ
தேவதையாய் தெரிகிறாய் என்பான்.
அது சரி
2. மதுவை நிறுத்துவதற்கு எளிய
வழி இது தான்.
திருமணத்துக்கு முன்
எப்போதெல்லாம் சோகமாய்
இருக்கிறாயோ அப்போது மது
அருந்து. திருமணத்துக்குப் பின்
எப்போதெல்லாம் ஆனந்தமாய்
இருக்கிறாயோ அப்போதெல்லாம்
மது அருந்து.
ஹா...ஹா..ஹா... ரொம்ப நல்ல ஐடியா வா இருக்கே இது
3. விரைவான தகவல்
தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம்
சொல்.
அதி விரைவு சேவைக்கு ‘இதை
யாரிடமும் சொல்லாதே’ என்னும்
அடைமொழியுடன் சொல்.
அடப்பாவிகளா............. எப்படியெல்லாம் காலை வராரிங்க
4. அசத்தல் செய்தி சோகச்
செய்தியாவது எப்போது ?அழகான
காதலி, காதலனிடம் வந்து ‘உன்
நண்பர்கள் அத்தனை பேரையும் விட நீ
தானடா அற்புதமாய்
முத்தமிடுகிறாய்’ என்று அவன்
நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக
்கையிலேயே சொல்வது !
அச்சச்சோ..............
5. ஒரு மாபெரும் தவறு செய்கையில்
உலகமே வாழ்த்துமெனில்
அதை திருமணம் என்க.
6. ஏன் அரசு ஆண்கள்
இரண்டு பெண்களைத் திருமணம்
செய்யக் கூடாது என்கிறது ?
அடப்போப்பா…
ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை
வழக்கத்தில் இல்லை !
ரொம்ப சரி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான்.
ஆண்களிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
3. விரைவான தகவல்
தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம்
சொல்.
அதி விரைவு சேவைக்கு ‘இதை
யாரிடமும் சொல்லாதே’ என்னும்
அடைமொழியுடன் சொல்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1041378ஜாஹீதாபானு wrote:ஆண்களிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.3. விரைவான தகவல்
தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம்
சொல்.
அதி விரைவு சேவைக்கு ‘இதை
யாரிடமும் சொல்லாதே’ என்னும்
அடைமொழியுடன் சொல்
சரிங்கோ
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1041379பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1041378ஜாஹீதாபானு wrote:ஆண்களிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.3. விரைவான தகவல்
தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம்
சொல்.
அதி விரைவு சேவைக்கு ‘இதை
யாரிடமும் சொல்லாதே’ என்னும்
அடைமொழியுடன் சொல்
சரிங்கோ
மெதுவா சொல்றிங்க சத்தமா சொல்லுங்க...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» புத்தகமும் திரைப்படமும் தான் எளிய எதிரியா ?
» மதுவை மறப்போம்! மதுவை ஒழிப்போம்!
» நிறுத்துவதற்கு நேரமில்லை....!
» மதுவை மறக்க முடியுமா?
» மதுவை துறந்த தர்மபுரி இளைஞர்கள்!!
» மதுவை மறப்போம்! மதுவை ஒழிப்போம்!
» நிறுத்துவதற்கு நேரமில்லை....!
» மதுவை மறக்க முடியுமா?
» மதுவை துறந்த தர்மபுரி இளைஞர்கள்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum