ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் குழந்தை பெயர் தேவை

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண் குழந்தை பெயர் தேவை  Empty பெண் குழந்தை பெயர் தேவை

Post by எம். ராஜசிஙம் Sun Dec 22, 2013 7:58 pm

"போ " ஆரம்பிக்கும் பெண்குழந்தைக்கு பெயர் தேடுவதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது முடிந்தால் தயவுசெய்து  யாராவது உதவுங்கள்
avatar
எம். ராஜசிஙம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

பெண் குழந்தை பெயர் தேவை  Empty Re: பெண் குழந்தை பெயர் தேவை

Post by தமிழ்செல்விஞானப்பிரகசம் Sun Dec 22, 2013 11:27 pm

போர் -
சமர்.
போர்
போர்க்கடல்
போர்க்கண்ணி
போர்க்கணை
போர்க்கதிர்
போர்க்கலம்
போர்க்கலை
போர்க்கனல்
போர்க்கனி
போர்க்கிணை
போர்க்கிள்ளை
போர்க்கிளி
போர்க்குமரி
போர்க்குயில்
போர்க்குரல்
போர்க்கொடி
போர்ச்சிலம்பு

போர்த்தலைவி
போர்த்தானை
போர்;த்திரு
போர்த்திறல்
போர்த்தீ
போர்த்துடி
போர்த்துணை
போர்த்துறை
போர்த்தேவி
போர்நங்கை
போர்நல்லள்
போர்நிலவு
போர்நிலா
போர்நெறி
போர்ப்படை
போர்ப்பண்
போர்ப்பரிதி
போர்ப்பாடி
போர்ப்பாடினி
போர்ப்பிடி
போர்ப்புகழ்
போர்ப்;புணை
போர்ப்புலமை
போர்ப்புலி
போர்ப்பெண்டு
போர்ப்பொட்டு
போர்மகள்
போர்மங்கை
போர்மடந்தை
போர்மணி
போர்மதி
போர்மயில்
போர்மலர்
போர்மலை
போர்மழை
போர்மாரி
போர்மாலை
போர்மான்
போர்மானம்
போர்மானி
போர்மின்னல்
போர்முகில்
போர்முகிலி
போர்முடி
போர்முத்து
போர்முதல்வி
போர்முதலி
போர்முரசு
போர்வல்லாள்
போர்வல்லி
போர்வாகை
போர்வாடை
போர்வாணி
போர்வாரி
போர்வாள்
போர்வானம்
போர்வில்
போர்விழி
போர்விளக்கு
போர்விறல்
போர்விறலி
போர்வெட்சி
போர்வெண்ணி
போர்வெள்ளி
போர்வெற்றி
போர்வேங்கை
போர்வேல்
போரணி போரம்மா
போரம்மை
போரரசி
போரரண்
போரரி
போரலை
போரழகி
போரறம்
போரறிவு
போரன்னை
போராழி
போராள்
போராளி
போராற்றல்
போரிசை
போரிறைவி
போரின்பம்
போரினி
போரினியள்
போரினியாள்
போருரு
போரெயினி
போரெரி
போரெழில்
போரெழிலி
போரொலி
போரொளி

போற்றி -
வாழ்த்து.
போற்றிவேல்
தமிழ்செல்விஞானப்பிரகசம்
தமிழ்செல்விஞானப்பிரகசம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 29/07/2013

Back to top Go down

பெண் குழந்தை பெயர் தேவை  Empty Re: பெண் குழந்தை பெயர் தேவை

Post by பார்த்திபன் Mon Dec 23, 2013 11:36 am

உண்மையில் போ வில் ஆரம்பிக்கும் பெயர்கள் மிக அபூர்வம். கிடைப்பது எளிதல்ல.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பெண் குழந்தை பெயர் தேவை  Empty Re: பெண் குழந்தை பெயர் தேவை

Post by எம். ராஜசிஙம் Mon Dec 23, 2013 12:44 pm

ஆம் நான் தேடி தேடி களைத்துவிட்டேன்.... உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி
avatar
எம். ராஜசிஙம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

பெண் குழந்தை பெயர் தேவை  Empty Re: பெண் குழந்தை பெயர் தேவை

Post by எம். ராஜசிஙம் Mon Dec 23, 2013 12:46 pm

மிகவும் நன்றி நண்பரே
avatar
எம். ராஜசிஙம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

பெண் குழந்தை பெயர் தேவை  Empty Re: பெண் குழந்தை பெயர் தேவை

Post by சிவா Mon Dec 23, 2013 3:55 pm

பார்த்திபன் wrote:உண்மையில் போ வில் ஆரம்பிக்கும் பெயர்கள் மிக அபூர்வம். கிடைப்பது எளிதல்ல.


ஆம் பார்த்திபன், நானும் சிறந்த பெயர்கள் எதுவும் கிடைக்காததால் தான் இதற்குப் பின்னூட்டமிட முடியவில்லை!

இப்படித்தான் பெயர் வைக்க வேண்டுமா?

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தால் டி, டு, டெ, டோ, டா என்ற எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று உள்ளது. இவ்வாறு துவங்கும் எழுத்தில் எப்படித்தான் பெயர் வைப்பது!

ஜோதிடப்படி பெயர் வைக்கிறேன் என்று இந்த நட்சத்திரத்தில் பிறந்த என் அண்ணன் மகளுக்கு `டெல்லிராணி` என்று பெயர் வைத்துவிட்டார்கள். இப்பொழுது பள்ளியில் அனைவரும் கிண்டல் செய்கிறார்கள் என்றும் பெயரை மாற்றித்தாருங்கள் என்றும் அழுது அடம்பிடிக்கிறது!

நமக்குப் பிடித்த பெயரை வைத்து மகிழ்வோமே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் குழந்தை பெயர் தேவை  Empty Re: பெண் குழந்தை பெயர் தேவை

Post by பார்த்திபன் Mon Dec 23, 2013 4:01 pm

சிவா wrote:

ஜோதிடப்படி பெயர் வைக்கிறேன் என்று இந்த நட்சத்திரத்தில் பிறந்த என் அண்ணன் மகளுக்கு `டெல்லிராணி` என்று பெயர் வைத்துவிட்டார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1040418

 சிரி சிரி சிரி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பெண் குழந்தை பெயர் தேவை  Empty Re: பெண் குழந்தை பெயர் தேவை

Post by சிவா Mon Dec 23, 2013 4:02 pm

பார்த்திபன் wrote:
சிவா wrote:

ஜோதிடப்படி பெயர் வைக்கிறேன் என்று இந்த நட்சத்திரத்தில் பிறந்த என் அண்ணன் மகளுக்கு `டெல்லிராணி` என்று பெயர் வைத்துவிட்டார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1040418

 சிரி சிரி சிரி 


ஹலோ, அங்க பிள்ளை அழுதுக்கிட்டு இருக்குன்னு சொல்றேன், நீங்க சிரிக்கிறீங்களா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் குழந்தை பெயர் தேவை  Empty Re: பெண் குழந்தை பெயர் தேவை

Post by பார்த்திபன் Mon Dec 23, 2013 4:38 pm

சிவா wrote:
பார்த்திபன் wrote:
சிவா wrote:

ஜோதிடப்படி பெயர் வைக்கிறேன் என்று இந்த நட்சத்திரத்தில் பிறந்த என் அண்ணன் மகளுக்கு `டெல்லிராணி` என்று பெயர் வைத்துவிட்டார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1040418

 சிரி சிரி சிரி 


ஹலோ, அங்க பிள்ளை அழுதுக்கிட்டு இருக்குன்னு சொல்றேன், நீங்க சிரிக்கிறீங்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1040423

டெல்லி ராணின்னு பேரு வச்சா, அப்புறம் புள்ள அழுகாம ஆசையா முத்தமா குடுக்கும்?
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பெண் குழந்தை பெயர் தேவை  Empty Re: பெண் குழந்தை பெயர் தேவை

Post by சிவா Mon Dec 23, 2013 4:47 pm

பார்த்திபன் wrote:
டெல்லி ராணின்னு பேரு வச்சா, அப்புறம் புள்ள அழுகாம ஆசையா முத்தமா குடுக்கும்?

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

வீட்டில் பவித்ரா என அழைத்தாலும் பள்ளியில் டெல்லிராணிதானே! அதுதான் இப்பொழுதுன் அவருக்கு பிரச்சனை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் குழந்தை பெயர் தேவை  Empty Re: பெண் குழந்தை பெயர் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum