ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து...

2 posters

Go down

 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Empty நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து...

Post by sundaram77 Sat Dec 21, 2013 6:38 pm

நண்பர்களே ,
நான் கீழே தந்துள்ளது குறித்து பலமுறை கவலையுடன் யோசித்திருக்கிறேன்...
இதை ஒரு நாளிதழில் எழுதியவரும் உண்மையில் யாரைச் சொல்லை வேண்டுமோ அவரை நேரிடையாகச் சொல்லாமல் ...
ம் ... ம்...ம் ...எல்லோருக்கும் தயக்கமாய்த்தான் இருக்கிறது...

" .........
பட்டங்களை மேலோட்டமாகப் பார்வையிட்டாலே தமிழில் எத்தனை உலக மகா கவிஞர்களும் அகிலத்தின் சிறந்த எழுத்தாளர்களும் பிரபஞ்ச சிந்தனையாளர்களும் உலகப் பெரும் அறிஞர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியலாம். இப்படி ஆயிரக்கணக்கான கவிஞர்கள், புலவர்கள், அறிஞர்கள் வாழ்கிற நாட்டில், மொழி எப்படி வளம் பெற்றிருக்க வேண்டும்? ஆனால், மொழியும் மொழி அறிவும் சிறுமைப்பட்டுப் போனதுதான் கடைசியில் நடந்திருக்கிறது.

..............

பாரதி தன் பெயருக்கு முன்னால் ‘மகாகவி’ என்று போட்டுக்கொண்டாரா? பாரதிதாசன் ‘புரட்சிக் கவிஞர்’ என்று போட்டுக்கொண்டாரா? பட்டங்கள் மக்கள் தருவது, காலம் தருவது. நமக்கு நாமே சூடிக்கொள்வதில்லை. துதிபாடிகளால் தரப்படுவதில்லை. அன்றாடம் பயன்படுத்தும் சொற்களுக்கு மீறி அடுத்த சொல்லைத் தேடவோ பயன்படுத்தவோ உருவாக்கவோ இயலாத பலர் இன்று பெரும் கவிஞர்களாக உலாவருகிறார்கள்.

.....சினிமாவுக்குச் சில பாடல்கள் எழுதியவர் நமக்கு அற்புதமான கவிஞர் என்றால், ஐம்பெரும் காப்பியங்களைத் தந்தவர்களுக்கு என்ன பெயர்? எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தந்தவர்களுக்கு என்ன பெயர்? ஐவகை நிலங்களைப் பிரித்து, கூடுதல், பிரிதல், காத்திருத்தல், பதற்றமடைதல், வருத்தப்படுதல் என்று ஐவகை உணர்ச்சிகளாகப் பிரித்து மனித வாழ்வின் தமிழ்மொழியின் வற்றாத ஆச்சரியங்களாக உருவாக்கித் தந்துவிட்டுப் போனவர்களுக்கு என்ன பெயர்?
...........

பிழைப்பு நடத்த பி.ஏ. தமிழ் படித்தவரும், ஒரு கட்டுரையைப் பிழையின்றி எழுதத் தெரியாதவரும் ‘புலவர்’ என்றால், கணியன்பூங்குன்றன், நக்கீரர், பரணர் போன்றவர்கள் யார்? ஒரே ஒரு நூலை மட்டும் அதுவும் முழுமையாக உள்வாங்காமல் படித்துவிட்டு வழிகாட்டி ஆசிரியரிடம் ஐந்தாயிரம் பத்தாயிரம் என்று கொடுத்துவிட்டு , ஆய்வேடு என்ற குப்பையில் கையெழுத்து வாங்கி பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துப் பட்டம் பெறுகிறவர் ஆய்வியல் நிறைஞர் நமக்கு.

.................. "

தமிழ் பற்றிய கூரறிவு இல்லாவிடினும் தமிழ் மீது தணியாத காதலால்தான் இவ்விடுகை ... எனக்கு உள்ள பெரும் வருத்தமெல்லாம் மிகப் படித்தோர் என்போர்கூட தமிழை சரியாக உச்சரிப்பதில்லை... உச்சரிக்க முயல்வதில்லை ...இதனால் அவர்கள் குழந்தைகளும் நெடுக அவ்வாறே பேசுகின்றனர்..
இப்போது உள்ள பல தமிழாசிரியர்களுக்கு இது பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலையில்லை ...??!!
எனக்கும் இப்படி எழுதுவது வருத்தமே ...ஆனால் தமிழகத்தில் நிலை இதுதான்..
' வெள்ளிக் கிழமை ' என்று பலருக்கு சொல்ல வராது ...அது ' வெல்லிக் கிலமை' தான் ...
இதுபற்றி நாம் ஏதும் அவமானமோ / அக்கறையோ படுவதில்லை...
இங்கு ஒரு கவிதாயினி தொ(ல்)லைக் காட்சி நிகழ்ச்சிகளில் ' இந்தாருங்கல் , பியுங்கல் , உங்கல் பரிசை ' என்பார்...

யாரேனும் சிலர் இதனைப் படித்து இது பற்றி சிந்த்தித்தாலும் இவ்விடுகைப் பலன் தந்தது ஆகும் !

அன்புடன்,
சுந்தரம்

பி.கு : இது பொதுவில் இடம் பெறும் என நினைத்து இட்டேன் ...எப்படி ' சித்த மருத்துவம் ' எனும் பிரிவில்
வருகிறது என்பதை அறியேன் ...
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Empty Re: நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து...

Post by யினியவன் Sun Dec 22, 2013 11:50 am

இன்று இந்த நவீன தமிழ் தொல்லைகாம்பியர்களுக்கு தான் வாழ்வு - என்ன செய்வது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum