ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம்

+4
ஜாஹீதாபானு
ராஜா
M.M.SENTHIL
soplangi
8 posters

Go down

கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம் Empty கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம்

Post by soplangi Sat Dec 21, 2013 1:03 pm

கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம் Tamil_News_large_87754820131221010949


பாராமதி: 'மராத்தான் ஓட்டப் போட்டியில், 66 வயது பாட்டி, லதா பகல்வான்காரே, வெறும் காலில் ஓடி, 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்றார்' என்ற செய்திக்கு பின், ஒரு சோகமும் மறைந்துள்ளது.

மருத்துவ செலவு:

இருதய கோளாறால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் பகல்வானின், 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' கட்டணத்திற்காகத் தான், அந்த முதிய பெண், முதல் முறையாக ஓடி, வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தி, நேற்று வெளியாகியுள்ளது.

இது குறித்து, லதா காரே கூறியதாவது: என் கணவருக்கு, இருதய கோளாறு. மகாராஷ்டிர மாநிலம், பிம்ப்லி என்ற இடத்தில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி இல்லாததால், தனியார் மருத்துவமனையில் தான், ஸ்கேன் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கு, 5,000 ரூபாய் கட்டணம் தேவைப்பட்டது. விவசாய கூலி வேலை மூலம், தினம், 100 ரூபாய் சம்பாதிக்கும் என்னிடம், என் கணவரின் சிகிச்சைக்கு பணம் இல்லை. அப்போது தான், மராத்தான் போட்டி பற்றி அறிந்தேன். வேகமாகக் கூட நடந்ததில்லை நான். கணவருக்காக, பந்தயத்தில் ஓடி, பரிசை வெல்ல தீர்மானித்தேன். காலில் செருப்பு கிடையாது; 9 முழ சேலையை வரிந்து கட்டி, பந்தயத்தில் ஓடி, வெற்றி பெற்றேன். கணவரை காப்பாற்ற, இதற்கு மேல், எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பலர் உதவி:

அவரின் மகன், சுனில் கூறும் போது, ''அம்மாவின் உடல் நிலை, ஏற்கனவே மோசம்; எப்படியோ காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், போட்டியில் ஓடி, அவருக்கு ஏதேனும் ஆகிவிடக் கூடாதே என, பயந்து நான், அவரை தடுத்தேன்; அவர் கேட்கவில்லை,'' என்றார். லதாவுக்கு, திருமணமான, ஒரு மகனும், மூன்று, பெண்களும் உள்ளனர். அவரின் சாதனை குறித்தும், அவரின் வறுமை குறித்தும், பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதை அடுத்து, 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல், பலர் அவருக்கு பணம் கொடுத்து உதவி உள்ளனர்.

-- dinamalar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம் Empty Re: கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம்

Post by M.M.SENTHIL Sat Dec 21, 2013 1:10 pm

தாய்க்குப் பின் தாரம். இங்கே ஒரு தாரம் தாயானது உண்மையாகவே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம் Empty Re: கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம்

Post by ராஜா Sat Dec 21, 2013 2:33 pm

M.M.SENTHIL wrote:தாய்க்குப் பின் தாரம். இங்கே ஒரு தாரம் தாயானது உண்மையாகவே.
மேற்கோள் செய்த பதிவு: 1040159

 நன்றி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம் Empty Re: கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம்

Post by ஜாஹீதாபானு Sat Dec 21, 2013 4:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம் Empty Re: கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம்

Post by சிவா Sat Dec 21, 2013 4:12 pm

கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம் 1526846_599974030075698_1744788451_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம் Empty Re: கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம்

Post by ayyasamy ram Sun Dec 22, 2013 5:20 am

-
அவரது கஷ்டம் தெரிந்து, உதவிய
நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம்..!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம் Empty Re: கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம்

Post by மாணிக்கம் நடேசன் Sun Dec 22, 2013 5:58 am

இதற்காகத்தான் மனைவியே மனிதனின் மாணிக்கம் என்று சொல்லுகிறார்கள். இந்தத் தாய் பல்லாண்டுகள் வாழ்கவென வாழ்த்துவோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம் Empty Re: கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம்

Post by T.N.Balasubramanian Sun Dec 22, 2013 6:43 am

வாழ்த்தி பெருமை படவேண்டிய செய்தி. தம்பதிகள் நீடூழி வாழ ஆண்டவன் அருள் புரியட்டும்.

மறுபுறத்தில், பணத்திற்காக மற்றும் பல விஷயங்களுக்குகாக கணவனை விட்டே ஓடிடும் பெண்களும் இருக்கின்றனர்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம் Empty Re: கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம்

Post by ராஜா Sun Dec 22, 2013 11:10 am

சிவா wrote:கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம் 1526846_599974030075698_1744788451_n
மேற்கோள் செய்த பதிவு: 1040192

அட கடவுளே .... இது போல தலைப்பை எழுதுவதற்கு எப்படி தான் இவனுக்கு மனசு வந்ததோ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம் Empty Re: கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum