ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருபது பைசா கடனாளியான டாடா!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இருபது பைசா கடனாளியான டாடா! Empty இருபது பைசா கடனாளியான டாடா!

Post by krishnaamma Fri Dec 20, 2013 10:03 pm

இருபது பைசா கடனாளியான டாடா! GQ4SddGdSkG7AJkQ0re8+E_1386924642

மறைந்த தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா, 'டிவி' செய்தி யாளர் ஒருவருக்கு, 20 பைசா கடன்காரராக இருந்திருக்கிறார். தூர்தர்ஷன் துவங்கிய போது, டாடாவை பேட்டிக்கு அழைத்தனர். பேட்டி அளிப்பவருக்கு, தூர்தர்ஷன் சார்பில், சன்மானம் அளிப்பது வழக்கம். பேட்டி முடிந்த போது, டாடாவுக்கு 200 ரூபாய் சன்மானம் அளிக்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்டதாக, ரசீதில் கையெழுத்து போட வேண்டும். அப்போது, தூர்தர்ஷனில் ரசீது கட்டணமாக, 20 பைசா வசூலிப்பர். ஆனால், அச்சமயம் டாடாவிடம் சில்லரை இல்லாததால், பேட்டி எடுத்த சசிகுமார், 20 பைசா கொடுத்து உதவினார்.

அதன்பின், பல ஆண்டுகளுக்கு பின், நிருபரை சந்தித்த டாடா, 'உங்களை, எங்கேயோ சந்தித்து இருக்கிறேன்...' என்றார். 'தூர்தர்ஷனில் உங்களை பேட்டி எடுத்திருக்கிறேன்...' என்று சொன்னார் சசிகுமார். உடனே, 'அடடே... நான் உங்களுக்கு 20 பைசா கடனாளி ஆச்சே...' என்று கூறி சிரித்த டாடா, 'ஆனால், இப்போதும் எங்கிட்ட பைசா இல்லை...' என்று கூறி சென்றுவிட்டார். —

ஜோல்னா பையன்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இருபது பைசா கடனாளியான டாடா! Empty Re: இருபது பைசா கடனாளியான டாடா!

Post by krishnaamma Fri Dec 20, 2013 10:04 pm

ஐயோ பாவம் டாடா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இருபது பைசா கடனாளியான டாடா! Empty Re: இருபது பைசா கடனாளியான டாடா!

Post by T.N.Balasubramanian Sat Dec 21, 2013 3:55 pm

பேர்லேயே டாட்டா என்று இருக்கும் போது, 20 காசு எதிர்பார்ப்பது அனாவசியம். மீண்டும் சந்திப்போம்  மீண்டும் சந்திப்போம் 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இருபது பைசா கடனாளியான டாடா! Empty Re: இருபது பைசா கடனாளியான டாடா!

Post by சிவா Sat Dec 21, 2013 3:58 pm

ஹூம்,. நானும் தான் பல லட்சம் கடனாளியாக உள்ளேன், 20 பைசாவைப் பற்றி எழுதுபவர்கள் என்னைப் பற்றி எழுதவில்லை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இருபது பைசா கடனாளியான டாடா! Empty Re: இருபது பைசா கடனாளியான டாடா!

Post by M.M.SENTHIL Sat Dec 21, 2013 4:02 pm

சிவா wrote:ஹூம்,. நானும் தான் பல லட்சம் கடனாளியாக உள்ளேன், 20 பைசாவைப் பற்றி எழுதுபவர்கள் என்னைப் பற்றி எழுதவில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1040184

அண்ணா, அனைவருக்கும் கடன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை எழுதுமளவு நாம் இன்னும் பெரிய ஆள் ஆகவில்லை போலும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இருபது பைசா கடனாளியான டாடா! Empty Re: இருபது பைசா கடனாளியான டாடா!

Post by சிவா Sat Dec 21, 2013 4:24 pm

M.M.SENTHIL wrote:
அண்ணா, அனைவருக்கும் கடன் இருக்கத்தான் செய்கிறது.  ஆனால் அதை எழுதுமளவு நாம் இன்னும் பெரிய ஆள் ஆகவில்லை போலும்.


என்னைவிட பெரிய ஆளாக இருக்க வேண்டுமோ?

உயரம் 186cm
எடை: 92kg
 அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இருபது பைசா கடனாளியான டாடா! Empty Re: இருபது பைசா கடனாளியான டாடா!

Post by M.M.SENTHIL Sat Dec 21, 2013 4:27 pm

சிவா wrote:
என்னைவிட பெரிய ஆளாக இருக்க வேண்டுமோ?

உயரம் 186cm
எடை: 92kg
 அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1040200

அக்மார்க் சிவா அண்ணா குறும்பு.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இருபது பைசா கடனாளியான டாடா! Empty Re: இருபது பைசா கடனாளியான டாடா!

Post by சிவா Sat Dec 21, 2013 4:29 pm

M.M.SENTHIL wrote:
சிவா wrote:
என்னைவிட பெரிய ஆளாக இருக்க வேண்டுமோ?

உயரம் 186cm
எடை: 92kg
 அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1040200

அக்மார்க் சிவா அண்ணா குறும்பு.

 நன்றி நன்றி நன்றி 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இருபது பைசா கடனாளியான டாடா! Empty Re: இருபது பைசா கடனாளியான டாடா!

Post by T.N.Balasubramanian Sat Dec 21, 2013 10:37 pm

சிவா wrote:ஹூம்,. நானும் தான் பல லட்சம் கடனாளியாக உள்ளேன், 20 பைசாவைப் பற்றி எழுதுபவர்கள் என்னைப் பற்றி எழுதவில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1040184

அந்த பல லட்சம் கடனிலே , எனக்கு தரவேண்டிய 50 லட்சமும் சேர்த்திதானே ? சட்டுபுட்டுனு திருப்பித்தர வழிய பாருங்க! அவசரமா தேவைபடுது!!
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இருபது பைசா கடனாளியான டாடா! Empty Re: இருபது பைசா கடனாளியான டாடா!

Post by சிவா Sat Dec 21, 2013 10:45 pm

அய்யய்யோ..! அவன் நான் இல்லீங்கோ!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இருபது பைசா கடனாளியான டாடா! Empty Re: இருபது பைசா கடனாளியான டாடா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum