ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:07

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்...

+4
ஜாஹீதாபானு
ayyasamy ram
மாணிக்கம் நடேசன்
டார்வின்
8 posters

Go down

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Empty ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்...

Post by டார்வின் Fri 20 Dec 2013 - 21:47

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... 0HXhSdSqSQKVboHdWyz0+1525155_612778178771388_40204410_n
ஒருநாள் வரும்-அன்று
நீ குளிக்கமாட்டாய்...

உன்னை குளிப்பாட்டுவார்கள்...

நீ உடை அணியமாட்டாய்
உனக்கு அணுவிக்கபடும்.

நீ பள்ளிவாசலுக்கு போகமாட்டாய்
உன்னை பள்ளிக்குகொண்டு
செல்வார்கள்...

நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும் !

நீ படைத்தவனிடம்ஒன்றும்
கேட்கமாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள்
கேட்பார்கள் !

அன்று உன்னை தனியாக விட்டு விட்டு
உன் உறவினர்கள் அனைவரும்
சென்று விடுவார்கள்.

அதற்கு எந்நேரமும்
-நீ தயாராக இரு...
-மௌத்(மரணம்)


~அலெக்ஸ் மகா தேவ்
facebook
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Empty Re: ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்...

Post by மாணிக்கம் நடேசன் Sat 21 Dec 2013 - 8:09

கலங்குகின்றன கண்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Empty Re: ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்...

Post by ayyasamy ram Sat 21 Dec 2013 - 10:18

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84742
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Empty Re: ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்...

Post by ஜாஹீதாபானு Sat 21 Dec 2013 - 14:35

அருமை அருமை

உனக்கு தொழுகை நடக்கும் முன் நீ தொழுது கொள்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Empty Re: ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்...

Post by M.M.SENTHIL Sat 21 Dec 2013 - 14:39

அந்த ஒரு நாள், அனைவருக்கும் வரும் பொதுவானதே, நான் வேண்டுவதெல்லாம் அந்த ஒரு நாள் எந்த ஒரு கடினமும் இல்லாமல், அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் சென்று சேர வேண்டும். வரம் கொடுக்க வேண்டும் அனைத்து கடவுள்களும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Empty Re: ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்...

Post by பார்த்திபன் Sat 21 Dec 2013 - 15:40

கவிதை நன்று! படித்தவுடன் ஒரு வெறுமை வந்து ஒட்டிக்கொள்வதை தவிர்க்கமுடியவில்லை.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Empty Re: ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்...

Post by T.N.Balasubramanian Sat 21 Dec 2013 - 17:20

ஜாஹீதாபானு wrote:அருமை அருமை

உனக்கு தொழுகை நடக்கும் முன் நீ தொழுது கொள்.
மேற்கோள் செய்த பதிவு: 1040157

உணரவேண்டிய வார்த்தைகள்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Empty Re: ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்...

Post by சிவா Sat 21 Dec 2013 - 17:26

வாழும் நாட்களில் யாருக்கு மரணத்தைப் பற்றிய பயம் வருகிறதோ அதுதான் நரக வாழ்க்கை!

மரணம் எந்நொடியிலும் வரலாம், அதற்காக எப்பொழுது வரும் என்று பயத்துடன் வாழக்கூடாது!

பிறப்பைப் போலவே இறப்பும். ஏற்றுக் கொள்ள வேண்டும்!

நீ அழுதுகொண்டே பிறந்தபோது, உன்னைச் சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாகச் சிரித்திருப்பார்கள்.

இறக்கும்போது நீ சந்தோஷமாகக் கண் மூட வேண்டும். அப்போது உன்னைச் சுற்றி இருப்பவர்கள் உன் பிரிவால் கண்ணீர் சிந்த வேண்டும்.

இதுதான் வாழ்க்கையின் இலக்கணம்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... Empty Re: ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  பிரதோஷம் அன்று சிவன் கோவிலில் வலம் வரும் முறை
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» காமராஜுடன் ஒருநாள்...
» கண்ணடிச்சால் காதல் வரும் இவங்களுக்கு என்ன வரும்
» வலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum