புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலவு + அவள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
ஆங்கேநிலா மெதுவாகவே அகத்தைமறைத் திடவே
தூங்காமனத் துயர்போலவே இருள்கூடிய வானும்
நீங்கும்மணித் துளியாலதும் நிறைவாகவே வெளிற
தீங்கேயிலா பால்போலவே திதிப்பாய்மதி சிரிக்கும்
வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய்
பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில்
விதைப்பாள்சில விருப்பங்களை இதயம்மகிழ்ந் திடவே
கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்
வேல்விழிகள் நெஞ்சத்தை வேரோடே தானழிக்க
பால்நிறத்துக் கன்னமதும் பண்கூட்டிப் பாநவில
மேலாடை அணிந்திருந்தாள் மெய்யிலே பொய்கூட்டிக்
கேளாமல் கொன்றாளே காண்
அகராதியில் இருக்காதவோர் அசைத்தாடிடும் உணர்வாய்
பகராததாம் எழிலாயென பலபாவலர் திகைக்கும்
நகராமலே இதயந்தனில் நல்மாகவே எழும்பும்
நகங்கள்முதல் உடலெங்கிலும் துலங்குமவள் அழகே
**
அன்புடன்
சின்னக் கண்ணன்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நிலவும் அவளும்
எண்ணத்தில் தீட்டிய
சின்னக் கண்ணனின்
வண்ண ஓவியம்.
அருமை,
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
அன்பின் ரமணீயன் அவர்க்ளுக்கு மிக்க நன்றி..
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நிலவும் அவளும் அருமை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
ஜாஹிர்தா பானு அவர்களுக்கும் எம்.எம். செந்தில் அவர்களுக்கும் நன்றிகள்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
சிவா
ஹர்ஷித்.. தமிழ் தான்..சுலபம் தான்..கொஞ்சம் சேர்த்திருப்பதால் பொருளுக்குக் கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும் என நினைக்கிறேன்..
1,,2,4 இது அதி கரீணி எனப்படும் விருத்த பாணியில் முயன்றிருக்கிறேன்..அதாவது..புளிமாங்கனி என்று ஆரம்பித்தால் என்னை அடிப்பீர்கள்..எனில் இது விருத்த வகை முயற்சி..
1 வானில் இருக்கும் நிலவினை மெல்ல மேகம் மறைக்கிறது..உடனே சோகம் கொண்ட மனத்தில் சூழும் இருட்டைப் போல(அதான் காதலி நோ சொல்லிட்டா காதலனுக்கு கண்கள் பம்முமே அது போல) வானிலும் இருள் சூழ்கிறது..அது சரி..மேகம் எவ்ளோ நேரம் தான் மறைச்சுக்கும்..டைம் ஆக ஆக மேகம் டாட்டா பைபை சொல்லிக் கலைய படக்குன்னு நிலாப் பொண்ணு ஸ்வீட் ஸ்மைல் பண்றா..
2.காதலன்,காதலி இருக்காங்க..மேலே நிலா இருக்கு..கூடவே தனிமை இருக்கு..
இந்தத் தனிமை இருக்கே ஒரு பொல்லாத ஒண்ணு..எல்லாருக்கும் தனியா இருக்கறச்சே தான் ஏதாவது யோசனை வரும்.. சில சமயம் பயம் வரும்..காதலனா இருந்தா தைரியமும் (எதுக்குன்னு கேக்காதீங்க)
காதலியா இருந்தா நாணம் பயம் வரும்..அவளுக்கும் தைரியம் வருது..
என்ன செய்யறா..அவளோட விழிகள் ஏற்கெனவே காதலனைப் போட்டு த்வம்சம் பண்ணிக்கிட்டு இருக்கு – தமிழ்ல சொல்றதானா காதலனுக்கு படா பேஜாரா இருக்கு..என்னடா செய்யலாம்னு பார்த்தா அவ கிள்ளை மொழில பேசறா..அவளைப்பத்தி அவளோட விருப்பங்களைப் பத்தி –அப்பப்ப ஓரக்கண் பார்வைபார்த்தபடி…பேசறதோ லவ்வர்..ம்ம் பேசறதெல்லாம் காதுல விழுமோ விழாதே.. அதான் ஒன்றுமில்லாத இனியவை ஆச்சே…(sweet nothings)..காதலன் என்ன பண்ணுவான் டாபர் ஹனி குடிச்ச எறும்பாட்டமா அவளோட பேச்ச மயக்கத்தோட கேட்டுண்டுருக்கான்..
4. அவ செம ப்யூட்டிம்மா அப்படின்னு இந்தக் காலத்துல சொல்றதக் கொஞ்சம் நீளமாச் சொல்லியிருக்கேன்..
அவளைப் பார்த்தாலே இதயத்துல ஒரு வகையான ஃபீலிங்க்ஸ் வருது அது என்னா மாதிரியான ஃபீலிங்க்ஸ்னா அதப் பத்தி சொல்லணும்னா டிக்ஷனரில்ல கூட வார்த்தை இல்லை..இது இப்படின்னாக பல போயட்ஸ்பா அவங்க கூட இப்படியான ஒரு அழகை நாம் வர்ணனையே அதாவது டெஸ்க்ரைபே செய்யலையே..சே – சங்ககாலப் புலவர்னா – நமக்கு எழுத்தாணியே வேஸ்ட்டு; 80ஸ் புலவர்னா – சே பேனாவே வேஸ்ட்மா ; இந்தக் காலப் புலவர்னா நமக்கு விரலே வேஸ்ட்டு கீபோர்ட்ல டைப்படிக்க – அப்படினு பல காலப் புலவர்கள்ளாம் தெகச்சுப்போய் இருக்காங்களாம்.. அப்புறம் என்ன..ஸ்டாம்ப் வாங்கி அதன் பின்னால கொஞ்சம் தண்ணீர் தெளிச்சு அல்லது gum போட்டு கவர் மேலே ஒட்டினா அது பச்சக்குன்னு எப்படி கவர் மேல ஒட்டிக்கிட்டு நகராம இருக்குமோ… அது மாதிரி அவளோட அழகு நெஞ்சுல அப்படியே இருக்கு.. டாப் டு பாட்டம் அவளோட அழகு…ம்ம் சூப்பரா இருக்குங்க..
3.வெண்பா..புரியும்னு நினைக்கிறேன்..
(அய்யா.. நான் இந்த ஆட்டைக்கே வரலைன்னு ஓட மாட்டீங்க தானே!!)

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2