ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம்

3 posters

Go down

கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Empty கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம்

Post by சிவா Thu Dec 19, 2013 11:53 pm


நரேந்திர மோடியின் புகழ் இணையதள உலகிலும் கொடிகட்டிப் பறப்பது கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இருந்து தெளிவாகிறது.

இந்தப் பட்டியலின்படி இணையதளத்தில் மிக அதிகமாக தேடப்படும் அரசியல் தலைவராக பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இருக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் முதல் இவரைப் பற்றி மிக அதிகமானவர்கள் தேடி வருவதாக கூகுள் நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு அடுத்த இடத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பிடித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Empty Re: கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம்

Post by சிவா Thu Dec 19, 2013 11:53 pm


தென்னிந்திய நடிகர்களில் விஜய் முதலிடம்


கூகுள் இணையதளத்தில் 2013 -ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்தில் இருக்கிறார். இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகராக சல்மான்கானும், நடிகையாக காத்ரினா கைஃபும் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

2013ம் ஆண்டு தங்கள் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலை கூகுள் இணையதளம் வெளியிட்டு ள்ளது. இதில் ‘டாப் டிரென்டிங்’ பட்டியலில் முதல் இடத்தினை ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படம் பிடித்திருக்கிறது. ‘டாப் டிரென்டிங்’ என்பதற்கு கூகுள் இணையத்தில் அதிகமாக பேசி, விவாதிக்கப்பட்ட விஷயம் என்று அர்த்தமாகும். இந்த பட்டியலில் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்துக்கு அடுத்த இடத்தை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் ‘ஆஷிகி - 2’ திரைப்படம் உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Empty Re: கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம்

Post by சிவா Thu Dec 19, 2013 11:53 pm


மக்கள் தேடிய சன்னி லியோன்


ஒட்டுமொத்த இந்தியாவில் மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர், சன்னி லியோன். உலகப் புகழ்பெற்ற போர்னோ பட நடிகையான இவர், சமீப காலமாக இவர் இந்தித் திரையுலகில் உறுதுணை நடிகையாகவும், ஒற்றைப் பாடலுக்கு வலம் வருபவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சல்மான் கானும், மூன்றாம் இடத்தில் கத்ரீனா கைஃபும் இடம்பெற்றுள்ளனர். காஜல் அகர்வால் 7-ம் இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 9-வது இடத்திலும் உள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Empty Re: கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம்

Post by சிவா Thu Dec 19, 2013 11:54 pm


கத்ரினா கைஃப்


அதிகமாக தேடப்பட்ட பாலிவுட் நடிகைகள் பட்டியலில் கத்ரீனா கைஃப் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்த இடங்களில் தீபிகா படுகோன், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பாலிவுட் நடிகர்கள் பட்டியலில் சல்மான்கான் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ஷாரூக் கான், ரண்பீர் கபூர், அக்‌ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதிகமாக தேடப்பட்ட தென்னந்திய நடிகர்கள் பிரிவில் நடிகர் விஜய் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவரைத் தொ டர்ந்து அஜீத், ரஜினி காந்த், மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Empty Re: கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம்

Post by சிவா Thu Dec 19, 2013 11:54 pm


சச்சின் டெண்டுல்கர்


கிரிக்கெட்டில் இருந்து இந்த ஆண்டு ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கர், இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரராக இருக்கிறார். அதிலும் கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு அவரைப் பற்றிய விவரங்களை அதிகம் பேர் தேடியிருப்பதாக கூகுள் வலைதளம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மில்கா சிங், டோனி, லியோனல் மெஸ்ஸி, ரோஜர் பெடரர் ஆகியோர் இவருக்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.

மிக அதிகமாக தேடப்பட்ட ஒட்டு மொத்த பிரபலங்களின் வரிசையில் சன்னி லியோன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் சல்மான் கானுக்கு இரண்டாவது இடமும், காத்ரினா கைஃபுக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Empty Re: கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம்

Post by சிவா Thu Dec 19, 2013 11:55 pm


விஜய் முதலிடம் வந்தது எப்படி?


கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்டவர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்திற்கு வந்ததற்கு ‘தலைவா’ படப் பிரச்சினைதான் முக்கிய காரணம் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது. ‘தலைவா’ படம் வெளியாகத் தாமத மானதைத் தொடர்ந்து அரசுடன் அவருக்கு பிரச்சினை என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து வலைத்தளங்களிலும் அப்படத்தைப் பற்றியும், விஜய்யைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அதோடு பல்வேறு அரசியல் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.

அரசியல் சார்ந்த படம், வெடி குண்டு மிரட்டல்கள் என 'தலைவா' படத்தைப் பற்றி அதிகமாக விவாதிக்கப்பட்டதும் அவரைப் பற்றி இணையதளத்தில் தேட முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல் இந்தி பாக்ஸ் ஆபிஸில் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ வசூல் சாதனைகளை படைத்தி ருப்பது அப்படம் அதிகமாக விவாதிக்கப்பட்டதற்கு காரணமாக கூறப்படுகிறது

தி இந்து
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Empty Re: கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம்

Post by சிவா Thu Dec 19, 2013 11:56 pm

என்னை எத்தனை பேர் தேடினார்கள் என்று கூகிள் தகவல் வெளியிடாதது வருத்தமாக உள்ளது!  சோகம் 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Empty Re: கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம்

Post by Muthumohamed Fri Dec 20, 2013 12:02 am

சிவா wrote:என்னை எத்தனை பேர் தேடினார்கள் என்று கூகிள் தகவல் வெளியிடாதது வருத்தமாக உள்ளது!  சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1039813

என்னையும் தான்



கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Mகூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Uகூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Tகூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Hகூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Uகூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Mகூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Oகூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Hகூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Aகூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Mகூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Eகூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Empty Re: கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம்

Post by ayyasamy ram Fri Dec 20, 2013 6:26 am

ஒட்டுமொத்த இந்தியாவில்
மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்,
சன்னி லியோன்...
-
உலக கவர்ச்சிப் பிரியர்களை கலக்கிக் கொண்டிருப்பவர்
சன்னி லியோன்.
ஆபாச நடிகை என்ற முத்திரை இருந்த போதும்,
கடந்த சில ஆண்டுகளாக, பாலிவுட் சினிமாவையும் பதம்
பார்த்துக் கொண்டிருக்கிறார் லியோன்.
தற்போது இந்தியில் பரத் நடித்துள்ள, ஜாக்பாட் என்ற
படத்தில், அவருடன் ஜோடி போட்டு நடித்துள்ள அவர்,
அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து வந்து, கோலிவுட்டில்,
வடகறி படத்திலும், ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புதல்
தெரிவித்துள்ளாராம்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம் Empty Re: கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியல்: ஜெயலலிதா 5-ம் இடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடந்த வருடம்(2009) கூகுளில் அதிகம் தேடப்பட்டவற்றின் பட்டியல்( top searches on google)
» கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள்
» உலகின் சக்தி வாய்ந்த முதல்நூறு மனிதர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. சோனியா 12வது இடம் மன்மோகன் சிங் 19வது இடம்
» குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு
» கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum