ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது

+5
ஜாஹீதாபானு
DERAR BABU
பாலாஜி
M.M.SENTHIL
சிவா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது - Page 2 Empty ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது

Post by சிவா Thu Dec 19, 2013 11:18 am

First topic message reminder :


சென்னை: தமிழகத்திலிருந்து பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் கனிந்துள்ளது என அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களில் ஒன்றாக, தமிழகத்திலிருந்து பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் கனிந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இந்தியாவை வழிநடத்திச் செல்லும் சூழலை உருவாக்கிட அ.தி.மு.க. பாடுபடும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவுக்கு வழங்கப்படுகிறது.

இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பதை அதிமுக கடுமையாக எதிர்க்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது - Page 2 Empty Re: ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது

Post by பாலாஜி Thu Dec 19, 2013 12:18 pm

யினியவன் wrote:பாராளுமன்றம் வேறு இடத்திற்கு மாற்றப்படும்
பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களிலும் டாஸ்மாக் திறக்கப்படும்
அனைத்து மாநில யானைகளுக்கும் வருட விடுப்பு கட்டாயமாக்கப்படும்
பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களிலும் மின்தடை அமுல்படுத்தப்படும்
ம்யூசிகல் சேர் முறைப்படி மந்திரிகள், ஐபிஎஸ், ஐஏஎஸ் மாற்றப்படுவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1039654

 சூப்பருங்க 

ஆனால் அம்மாவை மோதிய குட்டி யானைக்கு அனுமதி கிடைக்கவில்லையாமே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது - Page 2 Empty Re: ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது

Post by DERAR BABU Thu Dec 19, 2013 12:29 pm

 

ஆனால் அம்மாவை மோதிய குட்டி யானைக்கு அனுமதி கிடைக்கவில்லையாமே [/quote]
மேற்கோள் செய்த பதிவு: 1039660

அம்மாவோட மோதியது அந்த கடவுளே ஆனாலும் கார்னர் பன்னிருவோம்ல ........
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது - Page 2 Empty Re: ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது

Post by ayyasamy ram Thu Dec 19, 2013 12:40 pm

சொத்து குவிப்பு வழக்கிலும் சாதகமான
தீர்ப்பு வரும் சூழல் உள்ளதாமா..?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது - Page 2 Empty Re: ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது

Post by பாலாஜி Thu Dec 19, 2013 12:41 pm

DERAR BABU wrote: 

ஆனால் அம்மாவை மோதிய குட்டி யானைக்கு அனுமதி கிடைக்கவில்லையாமே

மேற்கோள் செய்த பதிவு: 1039660

அம்மாவோட மோதியது அந்த கடவுளே ஆனாலும் கார்னர் பன்னிருவோம்ல ........[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1039663

பாவம் அந்த யானை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது - Page 2 Empty Re: ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது

Post by பாலாஜி Thu Dec 19, 2013 12:42 pm

ayyasamy ram wrote:சொத்து குவிப்பு வழக்கிலும் சாதகமான
தீர்ப்பு வரும் சூழல் உள்ளதாமா..?
மேற்கோள் செய்த பதிவு: 1039674

அப்போ தேர்தலில் நிற்கும் சூழல் இருப்பதே கஷ்டம் என்று சொல்லுங்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது - Page 2 Empty Re: ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது

Post by யினியவன் Thu Dec 19, 2013 12:59 pm

இந்த எலியை அனுப்பற மாதிரி இந்தம்மாவை மங்கல்யான்ல அனுப்பி இருக்கலாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது - Page 2 Empty Re: ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது

Post by krishnaamma Thu Dec 19, 2013 1:42 pm

யினியவன் wrote:இந்த எலியை அனுப்பற மாதிரி இந்தம்மாவை மங்கல்யான்ல அனுப்பி இருக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1039693

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது - Page 2 Empty Re: ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது

Post by N.S.Mani Thu Dec 19, 2013 3:25 pm


ஒரு சில மேற்கோள்கள் நினைவிற்கு வருகிறது:

//"சிலர் வெற்றிக் கனவு காண்பர். சிலர் விழித்து உழைப்பர்.

நம் கனவை நம்புகிறவர்கள் வசம் எதிர் காலம் இருக்கும்,"//

ஜெயலலிதா கனவு எப்படி என்பது போகப் போகத் தெரியுமே.
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது - Page 2 Empty Re: ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum