ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையின் முதல் ஸ்கைவாக்

3 posters

Go down

 சென்னையின் முதல் ஸ்கைவாக் Empty சென்னையின் முதல் ஸ்கைவாக்

Post by soplangi Thu Dec 19, 2013 1:41 pm

 சென்னையின் முதல் ஸ்கைவாக் P394_0

சென்னையின் முதல் ஸ்கைவாக் விரைவிலேயே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஆரம்பகட்ட பணிகளும் முடிவடைந்து விட்டன. மார்ச் மாதத்தில் ஸ்கைவாக் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.

சென்னையில் சாலை விபத்துகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் மக்கள் சாலையில்தான் நடந்து செல்லும் நிலையுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளில் மக்கள் நடந்து செல்லும் போது அதிவேக வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகிறார்கள். இதனால், தி.நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட நெரிசல் மிகுந்த சாலைகளில் ஸ்கைவாக் அமைக்க அரசு திட்டமிட்டது.

அதன்படி, சென்னையின் முதல் ஸ்கைவாக் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் விரைவிலேயே அமைய உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை, மூர்மார்க்கெட் போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இவர்கள் சாலையில் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுவதால் இந்த இடங்களை இணைக்கும் வகையில் பிரமாண்ட ஸ்கைவாக் அமைகிறது.

1 கி.மீ. தூரம் கொண்ட இந்த ஸ்கைவாக் மூலம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள 9 முக்கிய இடங்கள் இணைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சென்னை மருத்துவக்கல்லூரியில் இருந்து ரூ.20 கோடி செலவில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஸ்கைவாக் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து ரயில்வே உட்பட பலதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஸ்கைவாக் அமைக்க ரயில்வே துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான வடிவமைப்பும் முடிவாகி விட்டது. இந்த ஸ்கைவாக் வழியாக பார்க் ரயில்நிலையம், ரிப்பன் பில்டிங் உட்பட 9 இடங்களுக்கு பாதசாரிகள் எளிதில் செல்லலாம். 2014 மார்ச் மாதத்தில் பணிகள் தொடங்கப்படும்‘ என்றார்.

ஸ்கைவாக் இணையும் இடங்கள்

* சென்னை மருத்துவக்கல்லூரியின் நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் பகுதி.

* அரசு பொதுமருத்துவமனை

* பார்க் பறக்கும் ரயில்நிலையம்

* பார்க் புறநகர் ரயில்நிலையத்தின் இடது பகுதி

* ஈவினிங் பஜார்

* வால்டாக்ஸ் சாலை

* சென்ட்ரல் ரயில்நிலையம்

* மூர்மார்க்கெட் புறநகர் ரயில்நிலையம்

* ரிப்பன் பில்டிங் வலது பகுதி

-- dinakaran
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

 சென்னையின் முதல் ஸ்கைவாக் Empty Re: சென்னையின் முதல் ஸ்கைவாக்

Post by ராஜா Thu Dec 19, 2013 1:51 pm

இதுல எவ்வளவு கமிஷன் அடிக்கலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 சென்னையின் முதல் ஸ்கைவாக் Empty Re: சென்னையின் முதல் ஸ்கைவாக்

Post by amirmaran Thu Dec 19, 2013 2:44 pm

பட்ஜெட் 20கோடியாம் எப்படியும் முடிக்கிறதுக்கு 4,5 வருஷம் ஆகிடும், விலை ஏற்றம் அப்படினு 50 கோடின்னு கணக்கு சொல்லி, பாதிக்கு பாதி ஆட்டைய போட வேண்டி தான்.


அன்புடன் அமிர்தா

 சென்னையின் முதல் ஸ்கைவாக் A சென்னையின் முதல் ஸ்கைவாக் M சென்னையின் முதல் ஸ்கைவாக் I சென்னையின் முதல் ஸ்கைவாக் R சென்னையின் முதல் ஸ்கைவாக் T சென்னையின் முதல் ஸ்கைவாக் H சென்னையின் முதல் ஸ்கைவாக் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

 சென்னையின் முதல் ஸ்கைவாக் Empty Re: சென்னையின் முதல் ஸ்கைவாக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum