ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்')

+3
Barrister Rajinikanth
veeyaar
vasudevan31355
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') - Page 2 Empty 'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Post by vasudevan31355 Thu Dec 19, 2013 11:06 am

First topic message reminder :

'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்')

தொடர்-7

''கண்கள்'

'வெளி வந்த நாள்: 05.11.1953

கதை வசனம் – என்.வி.ராஜாமணி எம்.ஏ.

பாடல்கள் – கம்பதாசன், கே.பி. காமாக்ஷி, சுரபி

இசை – எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமநாதன்

நடனம் – நடராஜ், சகுந்தலா பார்ட்டி

நடன அமைப்பு – நடராஜ், ஹீராலால், தண்டாயுத பாணி பிள்ளை

பின்னணி குரல்கள் – எம்.எல்.வசந்த குமாரி, பி.ஜி. கிருஷ்ணவேணி, எஸ்.வி.வெங்கட்ராமன்

இயக்கம்  – கிருஷ்ணன், பஞ்சு

நடிகர் நடிகையர்

'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, சந்திரபாபு, பண்டரிபாய், மைனாவதி, எம்.என்.ராஜம், சி.டி. ராஜகாந்தம், கிருஷ்ணமூர்த்தி, டி.பாலசுப்ரமணியம், ஏ.ரத்னமாலா, திருப்பதிசாமி மற்றும் பலர்.


'கண்கள்' பற்றி

கண்களைக் காட்டிலும் கணவனே பிரதானம் என்று எண்ணக் கூடிய பெண்மணிகள் பலர் நம் நாட்டிலுண்டு. அவர்களெல்லாம் எந்தவிதப் புகழுக்காகவும் பாடுபடுவதில்லை.ஆனால் அவர்களிடம் புகழ் போய் சரணடைந்து ஆனந்தமடையும்.

அதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு கண்கள்.

நியாயம் தெரிந்தவர்கள், கண்ணியம் மிக்கவர்கள், ஓரே நோக்கமும், சிந்தனையும் உடையவர்கள், நெருங்கிய உறவினர்கள் இவர்களெல்லாம் இணைந்து நிற்பதில்லை என்பது ஆச்சர்யம். ஆனால் அது அன்றாட உண்மை.

கணவன், மனைவி,பிறந்த இடம் இவர்களுக்கிடையில் முளைத்தெழும் ஓயாத பிரச்னைகளை அறிவுக்கண் கொண்டு அலசிப் பார்க்கும் புதிய ஒளி கண்கள்.

ஒவ்வொருவருடைய துன்பத்திற்கும் முடிவு உண்டு.எல்லோருக்கும் இன்பம் என்பது உண்டு. உலகெல்லாம் தீமை தலை விரித்தாடிய போதும் ஒரு சிறு உள்ளத்தில் அன்பு கொழுந்து விட்டு எரியுமானால் அத்தனை தீமைகளும் அழிந்தே போய்விடும். இந்த உள்ளம் பூரிக்கும் அறிவை சுவையோடு புகட்டும் அற்புத சித்திரம் கண்கள்.

நடிகர் திலகத்தின் ஏழாவது படம். மிக மிக அபூர்வமான ஒரு படம். நடிகர் திலகத்தின் அதிதீவிர ரசிகர்கள் கூட காணக் கிடைக்காத படம். இப்படத்தை நானும் இதுவரை பார்த்ததில்லை. எங்குமே இப்படம் டிவிடியாகவோ, அல்லது திரை அரங்குகளிலோ காணக் கிடைக்கவில்லை.

இப்படத்தின் அபூர்வமான ஒரிஜினல் புகைப்படம் ஒன்றை இங்கு பதிவிட்டுள்ளேன்.

'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') - Page 2 RVasudevan137-3

கீழ்க்காணும் இரண்டு 'கண்கள்' நிழற்படங்களையும் ஈகரையில் பதிய அன்புடன் இசைந்த இனிய நண்பர் பம்மலார் அவர்களுக்கும், திரு. வீயார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') - Page 2 Kangal1-1-1

'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') - Page 2 GEDC4966-1

இப்படம் கிடைக்கப் பெற்றவுடன் இது பற்றிய முழு விவரங்களையும் பதிவிடுகின்றேன்.

S.V.வெங்கட்ராமன் அவர்களின் தேனிசையில் ஒலிக்கும் 'கண்கள்' படத்தின் சில அற்புத பாடல்கள்.

"ஆளு கனம் ஆனால் மூளை காலி".... (J.P.சந்திரபாபு அவர்களின் உற்சாகக் குரலில் ஒலிக்கும் பாடல்)

"பாடிப் பாடி தினம் தேடினாலும்"...

"வருங்காலத் தலைவன் நீயே பாப்பா"

"இன்ப வீணையை மீட்டுது அவர் மொழியே" (எம்.எல்.வசந்தகுமாரியின் அற்புதக் குரலில்)

என்று மேலும் சில அருமையான பாடல்கள்.

நன்றி!

வாசுதேவன்
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down


'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') - Page 2 Empty Re: 'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Post by vasudevan31355 Thu Jan 16, 2014 4:40 pm

ராஜா wrote:மதிப்பிற்குரிய வாசுதேவன் அவர்களுக்கும் , மதிப்பிற்குரிய வீயார் அவர்களுக்கும் மற்றும் பாரிஸ்டர் உள்ளிட்ட அனைத்து நடிகர்திலகத்தின் ரசிகபெருமக்களுக்கும் எனது முதற்கண் நன்றிகள்.

ஒவ்வொரு பதிவிலும் உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வும் நடிகர் திலகத்தின் மீது தாங்கள் வைத்துள்ள பேரன்பும் புலப்படுகிறது.

உங்களுடைய பதிவுகளில் தாங்கள் பதியும் பல விஷயங்கள் , புகைப்படங்கள் எங்குமே காணக்கிடைக்காத பொக்கிஷங்கள் போன்றவை.

ஈகரைக்கு உங்களின் வருகை உண்மையிலேயே நாங்கள் அனைவருக்கும் கிடைக்கதற்கரிய பொக்கிஷம் கிடைத்தது போல மகிழ்கிறோம். தொடர்ந்தும் உங்களுடைய சிறந்த பதிவுகளை தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்பு ராஜா அவர்களுக்கு

எனது மனம் மகிழ்ந்த நன்றிகள். தங்களின் இதயம் நிறைந்த பாராட்டுதல்களுக்கு நன்றி! நானும் தங்கள் பதிவுகளை மிகவும் விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு ரசிகன்.

ஈகரையில் இணைந்தது முதல் தங்களைப் போல அன்புள்ளங்களின் பேரன்பினால் நாங்கள் திக்கு முக்காடிப் போகிறோம். ஈகரையில் இணைந்ததை மிகப் பெருமையாகக் கருதுகிறோம். தங்களைப் போன்ற அருமையான சகோதர சகோதரிகளை அளித்த ஆண்டவனுக்கும், ஈகரைக்கும் நன்றி!

நிச்சயமாக தொடர்ந்து பணியாற்றி ஈகரையை இமயத்தின் உச்சிக்கு நம் அனைவரும் கொண்டு செல்வோம்.

மிக்க நன்றி!
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum