ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

Top posting users this week
ayyasamy ram
எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Poll_c10எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Poll_m10எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Poll_c10 
heezulia
எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Poll_c10எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Poll_m10எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Poll_c10 
mohamed nizamudeen
எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Poll_c10எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Poll_m10எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில்

4 posters

Go down

எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Empty எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில்

Post by mathiazhagi Thu Dec 19, 2013 9:24 am

சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் ஒன்பதாம் வாய்ப்பாடு – கை விரல்கள் முலம் எளிமையாக கணக்கிடும் முறையை கூறினார்.
அதே முறையை பயன்படுத்தி மற்ற வாய்பாடுகளை உருவாக்கமுடியுமா என்று முயற்சித்து பார்க்கையில் முடியும் என்று விளக்கம் கிடைத்தது....

அதை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்....

எட்டாம் வாய்பாடு:
உதாரணத்தோடு பார்ப்போம்: 8 x 3 = 24

9 தாம் வாய்பாடு போலவே, 8 ஆம் வாய்பாடுக்கும், 8 யை எந்த என்னால் பெருக்க வேண்டுமோ அந்த விரலை மடக்கிக் கொள்ள வேண்டும்(3 ஆல் பெருக்க, 3 ன்றாவது விரலை மடக்கவும்). இடது புறம் உள்ள விரல்கள் எண்ணிகையும் (2 விரல்கள்), மற்றும் வலது புறம் உள்ள விரல்கள் எண்ணிக்கையும் (7 விரல்கள்) சேர்த்து வரும் எண்ணிலிருந்து (27), மடக்கின விரலுக்கான எண்ணை (3) கழித்தால் வருவது (27-3=24). 8 ஆம் வாய்ப்பாடு உருவாகி விட்டது.

இதே போன்று
8 x 6 = 54 – 6 = 48
8 x 9 = 81 – 9 = 72
7 ஆம் வாய்ப்பாடு:
8 ஆம் வாய்ப்பாடு போலவே தான், ஆனால் மடக்கிய விரலுக்கான எண்ணை இரண்டு முறை கழிக்க வேண்டும்.
உதாரணம்:
7 x 7 = 63 – 7 – 7 = 49
7 x 9 = 81 – 9 – 9 = 63
7 x 1 = 9 – 1 – 1 = 7
6 ஆம் வாய்பாடு: மடக்கிய விரலுக்கான எண்ணை மூன்று முறை கழிக்க வேண்டும்
5 ஆம் வாய்பாடு: மடக்கிய விரலுக்கான எண்ணை நான்கு முறை கழிக்க வேண்டும்
..................
இதை ஒரு சூத்திரமாக கொடுக்க வேண்டும் என்றால்
N – Nth table (வாய்ப்பாடு)
M - Multiplier எந்த எண்ணால் பெருக்க வேண்டுமோ
NLF – number of left side fingers (இடது புறம் உள்ள விரல்களின் எண்ணிக்கை)
NRF – number of right side fingers (வலது புறம் உள்ள விரல்களின் எண்ணிக்கை)
R – Result (விடை)
R = (NLF)(NRF) – (9 – N)* M
சில உதாரணம் செய்து பார்ப்போம்:
9 x 9 = 81 – (9 – 9)* 9 = 81
7 x 6 = 54 – (9 – 7)* 6 = 42
1 x 1 = 09 – (9 – 1)* 1 = 1
ஒன்றை கண்டிப்பாக ஒற்றுக்கொள்ள வேண்டும், ஒன்பதாம் வாய்பாடு அளவிற்கு மற்றது எளிமையாக இல்லை.
இருந்தாலும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு வேண்டும் பொழுது பயன் படுத்திக்கொள்ளலாம்.

நன்றி பாடசாலை
mathiazhagi
mathiazhagi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 22/11/2013

Back to top Go down

எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Empty Re: எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில்

Post by ராஜா Thu Dec 19, 2013 10:39 am

எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் 3838410834 எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் 3838410834 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Empty Re: எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில்

Post by ஜாஹீதாபானு Thu Dec 19, 2013 12:41 pm

அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Empty Re: எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில்

Post by ராஜா Thu Dec 19, 2013 12:51 pm

ஜாஹீதாபானு wrote:அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1039475
முதியோர் கல்விலயாவது ஒழுங்கா படிக்கணும் ... ஓகே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Empty Re: எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில்

Post by உதயசுதா Thu Dec 19, 2013 12:57 pm

எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் 3838410834 எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் 3838410834 எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் 3838410834 எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் 3838410834 எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் 3838410834 எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் 3838410834 


எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Uஎல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Dஎல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Aஎல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Yஎல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Aஎல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Sஎல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Uஎல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Dஎல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Hஎல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில் Empty Re: எல்லா வாய்ப்பாடும் - உங்கள் கையில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum