புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
44 Posts - 41%
heezulia
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
5 Posts - 5%
prajai
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
3 Posts - 3%
Raji@123
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
2 Posts - 2%
Barushree
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
21 Posts - 5%
prajai
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_m10 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 4:48 pm

சென்னை: தமிழகத்திலிருந்து பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் கனிந்துள்ளது என அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களில் ஒன்றாக, தமிழகத்திலிருந்து பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் கனிந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இந்தியாவை வழிநடத்திச் செல்லும் சூழலை உருவாக்கிட அ.தி.மு.க. பாடுபடும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவுக்கு வழங்கப்படுகிறது.

இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பதை அதிமுக கடுமையாக எதிர்க்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விகடன்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Dec 19, 2013 4:49 pm

அட போங்கப்பா, மோடி கிட்ட மோதி வீணா தோத்து போக வேணாம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 19, 2013 4:53 pm

தமிழகத்திலிருந்து பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் கனிந்துள்ளது என அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. wrote:

சரிங்கோ

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 19, 2013 5:09 pm

 ஜெயலலிதா பிரதமராகும் சூழல் கனிந்துள்ளது 433338962 என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 19, 2013 5:26 pm

நாடு விளங்கிடும் கோபம் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 5:27 pm

இவர் பிரதமரானால் இந்தியா முழுதும் அம்மா புராணம் பாடப்படும்! இதைத் தவிர்த்து வேறு எதுவும் உருப்படியாக நடக்காது!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Dec 19, 2013 5:29 pm

சிவா wrote:இவர் பிரதமரானால் இந்தியா முழுதும் அம்மா புராணம் பாடப்படும்! இதைத் தவிர்த்து வேறு எதுவும் உருப்படியாக நடக்காது!
மேற்கோள் செய்த பதிவு: 1039630

சரியாக சொன்னிர்கள் அண்ணா. தமிழ்நாடு அம்மா நாடு என்று பெயர் மாறும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 5:31 pm

M.M.SENTHIL wrote:
சிவா wrote:இவர் பிரதமரானால் இந்தியா முழுதும் அம்மா புராணம் பாடப்படும்! இதைத் தவிர்த்து வேறு எதுவும் உருப்படியாக நடக்காது!
மேற்கோள் செய்த பதிவு: 1039630

சரியாக சொன்னிர்கள் அண்ணா. தமிழ்நாடு அம்மா நாடு என்று பெயர் மாறும்.

 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி  அட, இத மறந்துட்டேனே! நிச்சயம் நடக்கும் செந்தில்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 19, 2013 5:34 pm

சிவா wrote:இவர் பிரதமரானால் இந்தியா முழுதும் அம்மா புராணம் பாடப்படும்! இதைத் தவிர்த்து வேறு எதுவும் உருப்படியாக நடக்காது!
மேற்கோள் செய்த பதிவு: 1039630
இப்படிப் பேச வெட்கம் வராதா இவர்களுக்கு....

இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களில் ஒன்றாக, தமிழகத்திலிருந்து பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் கனிந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா இந்தியாவை வழிநடத்திச் செல்லும் சூழலை உருவாக்கிட அ.தி.மு.க. பாடுபடும். wrote:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 19, 2013 5:46 pm

பாராளுமன்றம் வேறு இடத்திற்கு மாற்றப்படும்
பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களிலும் டாஸ்மாக் திறக்கப்படும்
அனைத்து மாநில யானைகளுக்கும் வருட விடுப்பு கட்டாயமாக்கப்படும்
பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களிலும் மின்தடை அமுல்படுத்தப்படும்
ம்யூசிகல் சேர் முறைப்படி மந்திரிகள், ஐபிஎஸ், ஐஏஎஸ் மாற்றப்படுவார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக