ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன்

4 posters

Go down

தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன் Empty தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன்

Post by சிவா Tue Dec 17, 2013 11:14 pm

சென்னை: தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை, பா.ஜ., சுமக்காது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.

அவரது பேட்டி: "காங்கிரசுடன் கூட்டணி இல்லை' என, கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிவிப்பு, எங்களுக்கான, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பரிசாக காங்கிரஸ் கருதுகிறது. "கூண்டிலிருந்து விடுபட்டுள்ளோம்' என, வாசன் கூறியுள்ளார். "கூட்டணி கிடையாது' என்ற, கருணாநிதியின் அறிவிப்பால், பெரிய சுமை நீங்கி விட்டதாகக் கருதுகிறோம்; அவர்களால், எங்களுக்கு ஏற்பட்ட கறை நீக்கப்பட்டதாக உணருகிறோம். மறுபடி சமரசம் கிடையாது. காங்கிரசுக்கு சுயமரியாதை இருக்கிறது. தி.மு.க., தான் எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டது.

காங்கிரஸ் ஆதரவுடன் மைனாரிட்டி தி.மு.க., அரசு, ஐந்து ஆண்டு காலம் ஆட்சி நடத்தியது.
சி.பி.ஐ.,யை தவறாக பயன்படுத்தவில்லை. சி.பி.ஐ., என்பது தனி ஆளுமை நிறுவனம். காங்கிரசை குற்றம் சொல்வது, பா.ஜ.,வுக்கு ஒத்து ஊதுவது போல் உள்ளது. இந்த அழுக்கு மூட்டையை, முதுகில் சுமக்க, பா.ஜ., தயாராக இருக்காது. ஊழல் கறை படிந்த, தி.மு.க.,வை, பா.ஜ., சேர்ப்பது சந்தேகம் தான். இவ்வாறு, இளங்கோவன் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன் Empty Re: தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன்

Post by விஸ்வாஜீ Wed Dec 18, 2013 7:36 am

இவர் எந்த கட்சி, இரண்டு கட்சி பொறுப்பையும் இவர் ஒருவரே
பார்க்கிறாரோ?
இவரது அறிக்கை எப்போதும் காமெடியாகவே இருக்கும்
 சிரிப்பு   சிப்பு வருது சிரிப்பு 
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன் Empty Re: தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன்

Post by ayyasamy ram Wed Dec 18, 2013 8:35 am

காங்கிரசுக்கு சுயமரியாதை இருக்கிறது...!!
-
இதனை அன்னை அல்லவா சொல்ல வேண்டும்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன் Empty Re: தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன்

Post by மாணிக்கம் நடேசன் Wed Dec 18, 2013 9:31 am

தி.மு.க அழுக்கு மூட்டையும், மேலும் அது ஒரு அழுகிய முட்டையும் கூட. இழியும் காலம் வெகு விரைவில்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன் Empty Re: தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum