புதிய பதிவுகள்
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலையில் என்ன கெளரவம்? Poll_c10கொலையில் என்ன கெளரவம்? Poll_m10கொலையில் என்ன கெளரவம்? Poll_c10 
24 Posts - 77%
heezulia
கொலையில் என்ன கெளரவம்? Poll_c10கொலையில் என்ன கெளரவம்? Poll_m10கொலையில் என்ன கெளரவம்? Poll_c10 
5 Posts - 16%
viyasan
கொலையில் என்ன கெளரவம்? Poll_c10கொலையில் என்ன கெளரவம்? Poll_m10கொலையில் என்ன கெளரவம்? Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கொலையில் என்ன கெளரவம்? Poll_c10கொலையில் என்ன கெளரவம்? Poll_m10கொலையில் என்ன கெளரவம்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலையில் என்ன கெளரவம்? Poll_c10கொலையில் என்ன கெளரவம்? Poll_m10கொலையில் என்ன கெளரவம்? Poll_c10 
201 Posts - 40%
heezulia
கொலையில் என்ன கெளரவம்? Poll_c10கொலையில் என்ன கெளரவம்? Poll_m10கொலையில் என்ன கெளரவம்? Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
கொலையில் என்ன கெளரவம்? Poll_c10கொலையில் என்ன கெளரவம்? Poll_m10கொலையில் என்ன கெளரவம்? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொலையில் என்ன கெளரவம்? Poll_c10கொலையில் என்ன கெளரவம்? Poll_m10கொலையில் என்ன கெளரவம்? Poll_c10 
21 Posts - 4%
prajai
கொலையில் என்ன கெளரவம்? Poll_c10கொலையில் என்ன கெளரவம்? Poll_m10கொலையில் என்ன கெளரவம்? Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கொலையில் என்ன கெளரவம்? Poll_c10கொலையில் என்ன கெளரவம்? Poll_m10கொலையில் என்ன கெளரவம்? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கொலையில் என்ன கெளரவம்? Poll_c10கொலையில் என்ன கெளரவம்? Poll_m10கொலையில் என்ன கெளரவம்? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கொலையில் என்ன கெளரவம்? Poll_c10கொலையில் என்ன கெளரவம்? Poll_m10கொலையில் என்ன கெளரவம்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கொலையில் என்ன கெளரவம்? Poll_c10கொலையில் என்ன கெளரவம்? Poll_m10கொலையில் என்ன கெளரவம்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கொலையில் என்ன கெளரவம்? Poll_c10கொலையில் என்ன கெளரவம்? Poll_m10கொலையில் என்ன கெளரவம்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலையில் என்ன கெளரவம்?


   
   
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Tue 17 Dec 2013 - 12:57


உத்தரப் பிரதேச மாநிலம்
நொய்டாவைச் சேர்ந்த டாக்டர்
தம்பதியின்
பதினான்கு வயது மகள்
ஆருஷி மற்றும்
அவர்களது வீட்டு வேலையா ஹேம்ராஜ் ஆகியோரின்
கொலை வழக்கில்
ஆருஷியின்
பெற்றோருக்கு சிபிஐ
நீதிமன்றம் ஆயுள்
தண்டனை விதித்துள்ளது.

ஆருஷியும், ஹேம்ராஜும்
படுக்கை அறையில்,
நெருக்கமாக இருந்ததைப்
பார்த்த டாக்டர் தம்பதி ஆத்திரம்
அடைந்து அவர்களைக்
கொலை செய்ததாக வழக்குப் பதிவாகியிருந்தது.
குடும்ப கெளரவத்தைக்
காப்பாற்ற (?) நடந்த
கொலை இது என்பதில்
மாற்றுக் கருத்து இருக்க
முடியாது. 2008இல் நடந்த இந்தச் சம்பவத்தைத்
தொடர்ந்து நாட்டில்
ஆங்காங்கே கெளரவக்
கொலைகள்
சத்தமின்றி அரங்கேறிக்கொண்
ுதான் இருக்கின்றன. வெளிச்சத்துக்கு
வருபவை ஓரளவே,
வராதவை பெருமளவு.

கெளரவக் கொலை. இந்த
வார்த்தை அண்மைக்
காலமாகத்தான் ஊடகங்களில்
இடம்பெறுகின்றது.
அதுவோ கொலை; மாபாதகச்
செயல். அதிலென்ன கெளரவம் வேண்டிக் கிடக்கிறது?


வேற்று மதத்தை, இனத்தைச்
சேர்ந்த ஒருவரைக்
காதலித்தார்
அல்லது திருமணம்
செய்துகொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக தன்
மகனையோ,
மகளையோ கொல்வதற்குப்
பெயர் "கெளரவக்
கொலை'யாம்.


இந்நூற்றாண்டின் உச்சக்கட்ட அநாகரிகம் இது.


முன்பு வடஇந்தியாவில்
நடந்ததாகக் கேள்விப்பட்ட
இந்தச் சங்கதிகள்
இப்போது தமிழகத்திலும்
பரவ ஆரம்பித்துவிட்டதற்காக நாம் வெட்கித் தலைகுனிய
வேண்டும்.

உயிருக்கு உயிராக வளர்த்த
மகனையோ,
மகளையோ கொன்று,
உயிரற்ற.. பொருளற்ற..
"குடும்ப கெளரவ'த்தைக்
காப்பாற்றுவதில் என்னதான் லாபம்? கொலைவெறி மூலம்
"குடும்ப கெளரவ'த்தைக்
காப்பாற்றிய பின்னர்
இவர்களால் நிம்மதியாக வாழ
முடிந்ததா, வாழ
முடியுமா? அப்படி முடிகிறதென்றால்
இவர்களை மனித இனத்தில்
சேர்க்க முடியுமா?

தமிழகத்தில் 2003இல் முதன்
முதலில், "கெளரவக் கொலை'
வெளிச்சத்துக்கு வந்தது.
இன்றுவரை "கெளரவக்
கொலை' என்றாலே நம்
நினைவுக்கு வருவது கண் முருகேசன் ஜோடியின்
கொலைதான். காதலித்துத்
திருமணம் செய்துகொண்ட
இவர்களை ஊரார்
முன்னிலையில் ஊர்
மந்தையில் கட்டிப்போட்டு இருவர்
காதிலும் விஷத்தை ஊற்றிச்
சாகடித்தனர்.

ஒரு பெண்
காதலித்து திருமணம்
செய்துகொள்ளும்
வரையிலும் ஓரளவு விட்டு வைக்கும்
"கெளரவ' கொலைகாரர்கள்,
அவள் வயிற்றில்
வேறு சாதிக்காரனின்
கரு வளர்கிறது என்று கேள்வ
போதும், சீறி எழுந்து கொலைக்
களத்துக்கு அனுப்பத்
தயாராகிவிடுகின்றனர்.


என்னே கொடுமை?

தமிழகத்தில் தஞ்சாவூர் -
சூரக்கோட்டை,
திருவண்ணாமலை -
துறிஞ்சிக் குட்டைமேடு,
பழநி - க.கலையமுத்தூர்,
தருமபுரி, பரமக்குடி, ஈரோடு - பெரியார் நகர் -
போன்ற ஊர்கள் மட்டுமன்றி,
பல்வேறு சாதி, மதப்
பிரிவினர் வசிக்கும்
சென்னையிலும்கூட
"கெளரவக் கொலை'களின் கொடுங்கரம்
நீண்டு கொண்டே செல்வது அ
ிறது

. உறவுகளுக்குள்ளேயே,
உறவுகளின்
ஒத்துழைப்போடு இத்தகைய
கொலை நாடகங்கள்
அரங்கேறுவதால், தகுந்த
புகாரின்றி, தக்க சாட்சியமின்றி பெரும்பாலா
வழக்குகளில்
கொலைகாரர்கள்
தண்டிக்கப்படாமல்
தப்பி விடுகின்றனர்.

மனிதன் காட்டுமிராண்டிய
ாக வாழ்ந்தபோதுகூட
தனக்கு இஷ்டப்பட்டவரை மணந்
உரிமை இருந்திருப்பதாக
தெரிய வருகிறது. ஆனால்
நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த காலத்தில்,
தாங்கள் பெற்று வளர்த்த
கண்மணிகளை கொல்வதற்கு எ போதாக்குறைக்கு ஒரு சில
ஜாதிக் கட்சிகள், சங்கங்கள்
போன்றவை "எங்கள் ஜாதி,
சமூகத்தினரின் தனித்தன்மை,
தனி அடையாளம், கலாசாரம்
கெட்டுவிடக்கூடாது. ஆகவே கலப்புத்
திருமணங்களை அனுமதிய
என்று குரல் கொடுக்க
ஆரம்பித்துள்ளன.

இத்தகையத்
தீக்குரல்கள் தீவிர பிரசாரமாக
மாறி "கெளரவக் கொலை'களை ஊக்குவிக்கு
காரணிகளாக மாறும் முன்
விழித்துக்கொள்ள
வேண்டியது காலத்தின்
கட்டாயம்.

இத்தகைய கௌரவக்
கொலைகளை மற்ற
கொலைகளைப் போல
பார்க்கக் கூடாது;
சமூகத்துக்கே கேடு விளை
பயங்கரவாதச் செயல் போல் பாவித்து, தனிச் சட்டம்,
தனி விசாரணை நீதிமன்றம்
போன்றவற்றை அமைத்து விர
நீதி வழங்கப்பட்டு,
குற்றவாளிகள்
தண்டிக்கப்பட்டால்தான் இத்தகைய காட்டுமிராண்டித
்தனங்களுக்கு ஒரு முடிவு க
முடியும்.

நன்றி : தினமணி

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue 17 Dec 2013 - 14:10

கௌரவக் கொலை செய்தால் ஜெயில்ல கௌரவ செல்லு கிடைக்கும்ன்னு நினச்சுட்டான்னுங்க.

ஒரு உயிரை கொல்லுரவங்களுக்கும், அதுக்கு துணையா இருக்கிறவனுக்கும், கண்டிப்பா மரண தண்டனை தான் குடுக்கணும்.. அப்போ தான் யாரும் செய்யவோ, அதுக்கு உதவியோ பண்ண மாட்டனுங்க...



அன்புடன் அமிர்தா

கொலையில் என்ன கெளரவம்? Aகொலையில் என்ன கெளரவம்? Mகொலையில் என்ன கெளரவம்? Iகொலையில் என்ன கெளரவம்? Rகொலையில் என்ன கெளரவம்? Tகொலையில் என்ன கெளரவம்? Hகொலையில் என்ன கெளரவம்? A
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue 17 Dec 2013 - 19:05

இதேயளவிற்கு மோசமானது கௌரவத்திற்காக தற்கொலை செய்துகொள்வதும். அவசியமான கட்டுரை. பகிர்விற்கு நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக