ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
தேமுதிகவின் நிலைதான் ?????? Poll_c10தேமுதிகவின் நிலைதான் ?????? Poll_m10தேமுதிகவின் நிலைதான் ?????? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேமுதிகவின் நிலைதான் ??????

+2
ராஜா
T.N.Balasubramanian
6 posters

Go down

தேமுதிகவின் நிலைதான் ?????? Empty தேமுதிகவின் நிலைதான் ??????

Post by T.N.Balasubramanian Tue Dec 17, 2013 1:14 pm

சென்னை: பாரசக்தி படம் போல மாறி வருகிறது தமிழக அரசியல் சூழ்நிலை... விசித்திரமான சூழ்நிலை இங்கு உருவாக ஆரம்பித்திருக்கிறது. அதிமுக, திமுக, பாஜக ஆகியவை தனித் தனி வழியில் செல்வது உறுதியாகி விட்ட நிலையில், தேமுதிகவின் நிலைதான் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அதை அத்தனை முக்கியக் கட்சிகளும் திராட்டில் விடத் தயாராகி வருவது போலத் தெரிகிறது. அதிமுக நிச்சயம், பாஜகவை கூட்டணிக்குச் சேர்க்காது என்பது உறுதியானது. அதேசமயம், நேற்று திமுக தனது நிலைப்பாட்டை அறிவித்து விட்டது. காங்கிரஸும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம், தேமுதிகவையும் தீண்ட வேண்டாம் என்று அக்கட்சியினர் பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். அதேசமயம், பாஜக, திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. காங்கிரஸைப் பொறுத்தவரை அதிமுகவாலும் தீண்டப்படாத நிலையில்தான் உள்ளது. அப்படி காங்கிரஸுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால், நிச்சயம் அதிமுகவுக்கு பெரும் அடி விழும்.. காரணம், ஈழப் பிரச்சினையில் காங்கிரஸார் மீது மக்கள் அத்தனை ஆத்திரத்தில் உள்ளனர். மேலும் ஈழப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நிலைப்பாடுகளுக்கு முற்றிலும் நேர்மாறான ஒரு கட்சி காங்கிரஸ். இப்போது விஷயம் என்னவென்றால் தேமுதிகவின் நிலைதான். அதன் நிலைதான் கேள்விக்குறியாகி வருகிறது. இந்தக் கட்சியை யார் கூட்டணிக்குள் சேர்க்கப் போகிறார்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

நன்றி : tamil.oneindia

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேமுதிகவின் நிலைதான் ?????? Empty Re: தேமுதிகவின் நிலைதான் ??????

Post by T.N.Balasubramanian Tue Dec 17, 2013 1:23 pm

தேமுதிகா பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து விட்டு , அமெரிக்க டெமாக்ரடிக் கட்சியுடன்
சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டி இடப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வந்துள்ளது.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேமுதிகவின் நிலைதான் ?????? Empty Re: தேமுதிகவின் நிலைதான் ??????

Post by ராஜா Tue Dec 17, 2013 3:20 pm

T.N.Balasubramanian wrote:தேமுதிகா பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து விட்டு , அமெரிக்க டெமாக்ரடிக் கட்சியுடன்
சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டி இடப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வந்துள்ளது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1039067


 சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு ஐயோ அம்மா முடியல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேமுதிகவின் நிலைதான் ?????? Empty Re: தேமுதிகவின் நிலைதான் ??????

Post by மாணிக்கம் நடேசன் Tue Dec 17, 2013 4:51 pm

தேசிய முக்கிய குடிகாரர் கலகம் ( கழகம் இல்ல ) தே.மு.கு.க ஆரம்பிக்க போராங்கலாம். கேப்டன் இப்படி அறிக்கை விட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தேமுதிகவின் நிலைதான் ?????? Empty Re: தேமுதிகவின் நிலைதான் ??????

Post by பார்த்திபன் Tue Dec 17, 2013 6:44 pm

T.N.Balasubramanian wrote:தேமுதிகா பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து விட்டு , அமெரிக்க டெமாக்ரடிக் கட்சியுடன்
சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டி இடப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வந்துள்ளது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1039067
 சிரி சிரி சிரி சிப்பு வருது சிரிப்பு 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

தேமுதிகவின் நிலைதான் ?????? Empty Re: தேமுதிகவின் நிலைதான் ??????

Post by பார்த்திபன் Tue Dec 17, 2013 6:47 pm

தே.மு.தி.க 40 தொகுதிகளிலும் வெற்றிபெற ஒரு அருமையான வழி இருக்கிறது. டி.ராஜேந்தரின் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்தால் போதும்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

தேமுதிகவின் நிலைதான் ?????? Empty Re: தேமுதிகவின் நிலைதான் ??????

Post by ராஜா Tue Dec 17, 2013 7:19 pm

பார்த்திபன் wrote:தே.மு.தி.க 40 தொகுதிகளிலும் வெற்றிபெற ஒரு அருமையான வழி இருக்கிறது. டி.ராஜேந்தரின் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்தால் போதும்.
மேற்கோள் செய்த பதிவு: 1039139

ஆமாம் ஆமாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேமுதிகவின் நிலைதான் ?????? Empty Re: தேமுதிகவின் நிலைதான் ??????

Post by உதயசுதா Wed Dec 18, 2013 2:22 pm

T.N.Balasubramanian wrote:தேமுதிகா பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து விட்டு , அமெரிக்க டெமாக்ரடிக் கட்சியுடன்
சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டி இடப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வந்துள்ளது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1039067

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது எதிர் காலத்தில் அவருடைய பேரன் காலத்தில் நடந்தாலும் நடக்கும். சொல்ல முடியாது.


தேமுதிகவின் நிலைதான் ?????? Uதேமுதிகவின் நிலைதான் ?????? Dதேமுதிகவின் நிலைதான் ?????? Aதேமுதிகவின் நிலைதான் ?????? Yதேமுதிகவின் நிலைதான் ?????? Aதேமுதிகவின் நிலைதான் ?????? Sதேமுதிகவின் நிலைதான் ?????? Uதேமுதிகவின் நிலைதான் ?????? Dதேமுதிகவின் நிலைதான் ?????? Hதேமுதிகவின் நிலைதான் ?????? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தேமுதிகவின் நிலைதான் ?????? Empty Re: தேமுதிகவின் நிலைதான் ??????

Post by பாலாஜி Wed Dec 18, 2013 5:19 pm

தேமுதிகவின் நிலை கொஞ்சம் தள்ளாட்டம்தான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தேமுதிகவின் நிலைதான் ?????? Empty Re: தேமுதிகவின் நிலைதான் ??????

Post by T.N.Balasubramanian Wed Dec 18, 2013 10:09 pm

பாலாஜி wrote:தேமுதிகவின் நிலை கொஞ்சம் தள்ளாட்டம்தான்
மேற்கோள் செய்த பதிவு: 1039354


தள்ளாட்டம் நிலையான பதில் சரியான பதில்  தேமுதிகவின் நிலைதான் ?????? 3838410834 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேமுதிகவின் நிலைதான் ?????? Empty Re: தேமுதிகவின் நிலைதான் ??????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum