புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல் Poll_c10விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல் Poll_m10விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல் Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram

17 Posts - 40%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
prajai

1 Post - 2%
mohamed nizamudeen

Ammu Swarnalatha

T.N.Balasubramanian

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

255 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல்

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Tue Dec 17, 2013 8:17 am

புகைப்பிடிப்பதால்
எப்படி உடலை மெதுவாகவும்,
அமைதியாகவும்
பாதிக்கிறதோ,
அதேப் போல்
திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை
வெளிக்கொணர்வதால், திருமண
வாழ்வும் விவாகரத்தில்
முடிகிறது.

விவாகரத்து எளிதில் ஏற்பட
காரணம் ஒருவரின் குணங்கள் தான். எனவே மண வாழ்வைக்
கெடுக்கும்
குணங்களை முற்றிலும்
தவிர்த்தால் நிச்சயம்
திருமணத்திற்கு பின் நல்ல
வாழ்க்கையை வாழலாம்.

நிறைய மக்கள்
விவாகரத்து ஏற்படுவதற்கு
காரணம் நாமில்லை, மற்றவர்கள்
தான் என்று கருதுகின்றனர். உண்மையில்
விவாகரத்து ஏற்படுவதற்கு
காரணமான குணங்கள்
ஒருவரது மனதில் தான் உள்ளன.

அது தான்
அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், பேசும்
வார்த்தைகள், கோபம், அகங்காரம்
போன்றவை.

இத்தகைய குணங்கள்
தம்பதியருக்குள் இருந்தால்,
நிச்சயம் அந்த மண வாழ்வானது இறுதி நிலையை
அடையும்.

எனவே திருமண
வாழ்வை.
விவாகரத்து என்ற
நிலைமைக்கு கொண்டு வரும்
குணங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.

கீழே உள்ள குணங்கள் ஏதேனும்
உங்களிடம் இருந்தால் அதைப்
படித்து தெரிந்து கொண்டு,
அத்தகையவற்றை மனதில்
இருந்து நீக்கி, சந்தோஷமான
மண வாழ்க்கையை வாழுங்கள்.

எப்போதுமே தம்பதியருக்குள்
தான் என்ற அகங்காரம் இருக்கக்
கூடாது. இது தான் மண
வாழ்விற்கு முதல் எதிரி.

• சந்தேகம் என்பது ஒரு நோய்.
அந்த நோய் ஒருமுறை வந்தால்,
அதனை குணப்படுத்த
முடியாது. எனவே சந்தேகம்
என்ற நோயை மனதில் வராமல்
கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில்
கணவருக்கு மனைவி மீதும்,
மனைவிக்கு கணவர் மீதும்
நம்பிக்கை வேண்டும்.

• தம்பதிகள் இருவரும்
எப்போதும் மனம் விட்டு பேச
வேண்டும்.
அதைவிட்டு எப்போதும்
வீட்டில் அமைதியுடன், அவரவர்
வேலையை செய்து கொண்டிருந்தால்,
அதுவே இருவரின் மண
வாழ்விற்கு முற்றுபுள்ளி
வைத்துவிடும்.

• இன்றைய காலத்தில் தம்பதிகள்
இருவரும் வேலைக்கு செல்ல
வேண்டியிருப்பதால்,
இருவராலும் சரியாக
பார்த்து பேச நேரம்
கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இருவரும் சந்திக்க
முடியாத அளவு நேரம்
கிடைக்காமல் போனால், பின்
சந்தோஷமான மண
வாழ்விற்கே ஆபத்து ஏற்படும்.

• இருவருக்கும் இடையில்
ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால்
, அதை அப்பொழுதே பேசி
சரிசெய்து கொள்ள வேண்டும்.
அதைவிட்டு, அதனைப்
பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தால்,
அதுவே துணைக்கு
வெறுப்பை ஏற்படுத்தி,
பிரிவை உண்டாக்கும்.

• துணை ஏதேனும்
தவறு செய்து விட்டால்,
அப்போது அதனால் ஏற்படும்
கோபத்தை அவரிடம்
காண்பிக்கும் போது, அவர்
மனமானது புண்படும்படியாக இல்லாதவாறு நடக்க வேண்டும்.
அதைவிட்டு, அவர் மனம்
புண்படும்
படியாகவோ அல்லது
அசிங்கப்படுத்தும்
படியாகவோ நடந்தால், பின் அது கெட்ட
விளைவை உண்டாக்கும்.
மேலும் கோபத்தினால் பேசும்
பேச்சை பார்த்து பேச
வேண்டும்.
அதைவிட்டு வார்த்தையை ஒரு முறை விட்டுவிட்டால், பின்
அதனால் ஏற்பட்ட காயத்தை அகற்ற
முடியாது. ஆகவே இத்தகைய
குணத்தை அறவே தவிர்க்க
வேண்டும்.

• இருவருக்குள் ஏதேனும்
பிரச்சனை என்றால் அந்த
பிரச்சனையில் மூன்றாம்
நபரை குறுக்கிட வைக்க
வேண்டாம். ஏனெனில்
அவ்வாறு குறுக்கிட வைத்தால்,
சிறு பிரச்சனை கூட
பெரிதாகிவிடும். பின்
அதுவே விவாகரத்து வரை
முடியும். ஆகவே எதுவாக
இருந்தாலும், தம்பதியர்களே பேசி முடிக்க
வேண்டும்.

• சிலர் காதல் திருமணம்
செய்து கொள்வார்கள்.
அவ்வாறு காதல் திருமணம்
செய்யும் போது,
வேறு மதத்தினரையோ அல்லது
நாட்டினரையோ மணம் முடித்துக் கொண்டால்,
அப்போது சில நேரங்களில
கலாச்சார பிரச்சனை ஏற்படும்.
எனவே இவ்வாறான திருமணம்
செய்து கொண்டவர்கள்,
திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர்
நன்கு புரிந்து கொண்டால்,
எந்த பிரச்சனையும்
இருக்காது.

• அலுவலகத்தை விட்டு
வெளியே வந்ததும்,
அலுவலகத்தில் ஏற்பட்ட
பிரச்சனையால் உண்டான
கோபத்தை வீட்டில்
துணையிடம் வெளிப்படுத்தக் கூடாது. ஒருசில நேரங்களில்
துணை நிச்சயம்
புரிந்து கொண்டு நடப்பார்கள்.
ஆனால் அதுவே தொடர்ந்தால்,
பின் பிரிவை சந்திக்க
நேரிடும்.

தாம்பத்யத்தில் திருப்தி இல்லாத
காரணத்தாலும் கூட... ஓர் பால்
ஈர்ப்பு கொண்டவர்கள்
பெற்றோரின் உந்துதலுக்காக
இன்னொரு பெண்ணின் ஆணின்
வாழ்வைக் கெடுப்பது...

-Dr.Gomatthi Chinnaswamy

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Dec 17, 2013 10:20 am

விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல் 103459460 

இதெல்லாம் தெரிந்தாலும் நம்ம ஆளுங்க, திரும்ப திரும்ப இதையே தான் செய்வாங்க....

அன்புடன் அமிர்தா

விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல் Aவிவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல் Mவிவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல் Iவிவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல் Rவிவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல் Tவிவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல் Hவிவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல் A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக