புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்!
Page 1 of 1 •
மாணவர்களும் ஆசிரியர்களும் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம் என களம் இறங்க... மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கதிகலங்கியது. ஒரு வாரத்துக்கும் மேல் தொடர்ந்து போராட் டம் நடைபெற... 11-ம் தேதி காலை அனைவரும் கைது செய்யப்பட்டு, அன்றைய தினம் இரவு விடுதலை செய்யப்பட்டனர். மாணவர்களும் பேராசிரியர்களும் எதிர்த்துப் போராடும் கல்யாணி மதிவாணன், முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் மருமகள்!
பல்கலைக்கழக வளாகம் கலவரக் களமாக மாறியதன் பின்னணி என்ன? ''மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிருஷ்ணசாமி, ஆசிரியர் அல்லாத பணிக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். பேரா சிரியர் ரவிக்குமாரையும் அலுவலக ஊழியர் பார்த்தசாரதியையும் சஸ்பெண்ட் செய்துவிட்டனர். ஆய்வு மாணவர்களான அருண்குமார், பாண்டியராஜன், ஈஸ்வரி ஆகிய மூவரையும் டிஸ்மிஸ் செய்துவிட்டனர். இதற்கெல்லாம் காரணமான பல்கலைக்கழகத் துணைவேந்தரின் அராஜகப் போக்கைக் கண்டித்துதான் இந்தப் போராட்டம்'' என்றனர்.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாணவர் அருணி டம் பேசினோம். ''எங்கள் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை கடந்த எட்டு மாதங்களாக வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம் உட்பட இதரக் கட்டணங்களையும் உயர்த்தி விட்டனர். இதுகுறித்து மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், துணைவேந்தர் கண்டு கொள்ளவில்லை.
அக்டோபர் 23-ம் தேதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரோசய்யா கலந்துகொண்டார். அவருடன் பல்கலைக்கழக மானியக்குழுவைச் சேர்ந்த தேவராஜனும் வந்திருந்தார். தேவராஜனிடம் கோரிக்கை வைப்பதற்காக அவரிடம் நாங்கள் நேரம் கேட்டோம். அவரும் மதிய உணவு இடைவேளையில் விருந்தினர் மாளிகையில் சந்திப்பதாக வாக்கு கொடுத்தார். இதனை எங்கள் துணைவேந்தரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், கவர்னர் ரோசய்யாவை மாணவர்கள் முற்றுகையிடப் போவதாக வதந்தியைக் கிளப்பி, அதிகாரிகளை மாணவர்கள் சந்திக்கவிடாமல் தடுத்துவிட்டார். அடுத்து, யாரெல்லாம் தேவராஜனை சந்திக்கும் விஷயத்தில் இறங்கினார்களோ... அந்த மாணவர்களைத் தனித் தனியே அழைத்து 'நான் ரௌடிக்கு ரௌடி. அரசியல் பின்புலம், பண பின்புலம், அதிகார பின்புலம் எல்லாமே இருக்கு. என்கிட்ட, ஒரு பைசாவுக்குக்கூட உதவாத உங்களால என்ன பண்ண முடியும்?’ என மிரட்டினார். இதனால் கடுப்பான மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அந்தப் போராட்டத்துக்கு சப்போர்ட் செய்ததற்காக பல்கலைக்கழக ஊழியர்களையும் மாணவர்களையும் டிரான்ஸ்ஃபர், சஸ்பெண்ட், டிஸ்மிஸ் என்று பழிவாங்குகிறார். அதனால்தான் மீண்டும் மாணவர்களும், பேராசிரியர்களும் போராட்டத்தில் குதித்தோம்'' என்றார்.
மாணவி ஈஸ்வரி, ''என்னை ஊனமுற்றவள் என்றுகூட பார்க்காமல் நள்ளிரவு நேரத்தில் விடுதியில் இருந்து வெளியேற்றிவிட்டனர். கேட்டதற்கு, துணைவேந்தரைப் போய் பார்க்கச் சொன்னார் வார்டன். அவரைப் பார்க்கச் சென்றபோது, 'நான் தொடர்ந்து கவனிச்சுக்கிட்டு வர்றேன்... நீ எனக்கு வணக்கம் வைக்கறதே இல்ல. உன்னை இங்கே வர வைக்கணும்னுதான் ஹாஸ்டல்ல இருந்து வெளியே அனுப்பினேன் நீ எப்படி பி.ஹெச்டி முடிக்கிறேன்னு பார்ப்போம்’ என்று கேவலமாகத் திட்டி அனுப்பினார்'' என்றார் கண்ணீரோடு.
'மூட்டா’ என்ற பேராசிரியர்கள் கூட்டமைப்பு பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஊழல்கள் பற்றிய வெள்ளை அறிக்கையை கொடுத்தனர். அவர்களிடம் பேசினோம். ''பல்கலைக்கழக மானியக்குழு வரையறுத்துள்ள அடிப்படை தகுதிகள்கூட துணைவேந்தருக்கு இல்லை. இங்கு துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த 140 நபர்களில் குறைந்தபட்ச தகுதிகொண்டவர் அவர் மட்டும்தான். அதனால் அப்போதே, அவரது நியமனம் செல்லாது என்று வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. பல்கலைக்கழக மானியத் தொகைகளில் முறைகேடான கணக்குகள் காட்டப்பட்டுள்ளது. புதிய பணி பொறுப்புகளை உருவாக்கி, தனக்கு வேண்டிய ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் சேர்த்துள்ளார். அவர்கள் மூலமே பல்வேறு விஷயங்களிலும் ஊழல் செய்கிறார். இந்த முறைகேடுகளை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் 'அரசியல், அதிகாரம் எல்லாமே எங்களிடம் இருக்கிறது. முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அடாவடியாகப் பேசுகிறார். ஒரு கல்வியாளர் பேசும் பேச்சா இது?'' என்று கொதித்தனர்.
துணைவேந்தர் கல்யாணியிடம் பேசினோம். ''போராட்டம் செய்கிறவர்கள் எல்லாம் எங்கள் மாணவர்களே இல்லை. வெளியில் இருந்து வந்தவர்கள். உதவித்தொகை என்பது யு.ஜி.சி. கொடுத்தால்தான். நான் வைத்துக் கொண்டா கொடுக்கவில்லை? டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாணவர்கள் பக்கம் தப்பு இருக்கிறது. அந்த ஈஸ்வரி எந்தப் போராட்டம் என்றாலும் முன்னால் வந்து நிற்கிறார். அப் போது எல்லாம் எங்கே போனது ஊனம்? அதுமட்டும் அல்லாமல், அவர் ஹாஸ்டலில் தங்கவே இல்லை'' என்றார்.
''நீங்கள் அரசியல் பின்புலத்தில் பதவிக்கு வந்தவர் என்ற விமர்சனம் இருக்கிறதே?'' என்ற கேள்விக்கு, ''ஆமாம். நான் நாவலர் நெடுஞ்செழியனின் மருமகள்தான். இல்லை என்று சொல்லவில்லை. நாலு பேர் நாலுவிதமா பேசத்தான் செய்வார்கள். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் வந்த பிறகு யுனிவர்சிட்டி எப்படி இருக்கிறது என்று மட்டும் பாருங்கள்'' என்றார்.
விவகாரம் இப்போதைக்கு ஓயாது என்றுதான் தோன்றுகிறது!
விகடன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கல்யாணி மோர் பத்தி சொல்றீங்கன்னு நெனச்சேன் பாஸ்
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
Aathira wrote:தப்பு இருக்கா இல்லையான்னு தெரியல. இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் போராட்டம்னு காலேஜ் பசங்க ஆரம்பிச்சுட்டாங்க.
அன்பிற்குரிய ஆதிரை ,
நான் ஒன்று சொல்லட்டுமா...
இன்று உள்ள கல்லூரி ஆசிரியர்களில் நூற்றுக்கு எண்பது ( 80 % ) பேர் அதற்கு சற்றும் தகுதியில்லாதவர்களே...
தங்கள் துறை சார்ந்த விஷயங்களில்கூட புதியன ஏதென எதுவும் அறியார் ...பரிதாபம்....
நம் தமிழ் நாட்டின் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராயிருந்து பின்னர் நடுவண் அரசில் கல்வி ஆலோசகராக இருந்த ஒருவர் சொல்லி பத்திரிகைகளிலும் வந்ததிது :
" ... 80 % of the present vice chancellors of Indian Universities have criminal background...."
போதுமா...!!
மாணவர்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன்...??!!
மேற்கோள் செய்த பதிவு: 1038927Aathira wrote:தப்பு இருக்கா இல்லையான்னு தெரியல. இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் போராட்டம்னு காலேஜ் பசங்க ஆரம்பிச்சுட்டாங்க.
தகுந்த காரணங்களின்றி முன்னெடுக்கப்படும் மாணவர் போராட்டங்கள் முளையிலேயே கிள்ளி எரியப்பட
வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் நியாயமான காரணங்களுக்காகவும், அடிப்படை உரிமைகளுக்காகவும் மாணவர்கள் போராடுவதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் அடிப்படையாகக்
கிடைக்கவேண்டிய சில அம்சங்கள் இங்கு போராடினால்தானே கிடைக்கின்றன?
தமிழக அளவிலும் தேசிய அளவிலும் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பெரிய அளவிலான போராட்டங்கள் அனைத்தும் மாணவர்கள் பங்கேற்ற பின்புதான் அவற்றின் முழு வீரியத்தைத் தொட்டன என்பது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. அது இந்திய விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் சரி, இந்தி எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் சரி, அல்லது இலங்கையின் இன அழிப்பிற்கெதிரான போராட்டமாக இருந்தாலும் சரி.
தவிர கல்வியோடு வாழ்வையும் சேர்த்துக் கற்கும் மாணவர்களிடையே 'போராட்டமின்றி வாழ்க்கை இல்லை' என்கிற நிதர்சனத்தை இத்தகைய போராட்டங்கள் தோற்றுவிக்குமேயானால் வருங்கால சமுதாயம் வார்ப்பிரும்பைப் போல வலிமையானதாக உருவாகும் என்று ஓரளவிற்கு நம்பலாம்தானே?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1