Latest topics
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கம்ப்யூட்டரைக் கைது செய்திடும் கிறிப்டோலாக்கர் வைரஸ்
3 posters
Page 1 of 1
கம்ப்யூட்டரைக் கைது செய்திடும் கிறிப்டோலாக்கர் வைரஸ்
இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் கிறிப்டோ லாக்கர் ('CryptoLocker') வைரஸ் குறித்து, காவல் துறையின் டிஜிட்டல் பாதுகாப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். சமூக இணைய தளங்கள் வழியாகவும், மின் அஞ்சல் வழியாகவும் வேகமாகப் பரவும் மிக மோசமான வைரஸ் இது. கம்ப்யூட்டரில் பரவியவுடன், மிக மிக முக்கியமான டாகுமெண்ட்களைத் திருடி, பின்னர் அவற்றில் உள்ள விஷயங்களை வெளியிடாமல் இருக்க, பெரும் அளவில் பணம் தரவேண்டும் என, இந்த வைரஸை அனுப்பியவர்கள் மிரட்டுகின்றனர். பணத்தை, அடையாளம் தெரியாமல் பெற, பல வழிகளைக் கையாள்கின்றனர். ஆள் பெயர் குறிப்பிடாத, ப்ரீ பெய்ட் வவுச்சர் மூலம் பணம் பெறுவது இந்த வழிகளில் ஒன்றாகும்.
இந்தியாவில் இந்த வைரஸ் பாதித்தவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், பலர் இதனை வெளியே கூறாமல் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், இந்த வைரஸ் பரவுவது தற்போது அதிகரித்து வருவதாகவும், காவல் துறை எச்சரித்துள்ளது.
ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களின் கண்காணிப்புப் பார்வையிலிருந்து தப்புவதற்கு, இந்த வைரஸ் ஏழு வெவ்வேறு பெயர்களில் பரவி வருகிறது. இது Win32/Trojan என்ற வகையைச் சேர்ந்தது என ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கெடுதலைத் தரும் தளங்களுக்கான தவறான லிங்க், ஸ்பேம் மெயில்கள் வழியாக, லிங்க் கொடுத்து இழுத்துச் செல்லல், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை, கவர்ந்திழுக்கும் வகையில் இணைப்புகளாக அனுப்புதல் எனப் பல வழிகளில், இந்த வைரஸ் பரவுகிறது.
வைரஸ் பரவிய கம்ப்யூட்டர்களில், ட்ரைவ்களில் உள்ள பைல்களைத் தன் வழியில் சுருக்கி அமைக்கிறது. இந்தக் கம்ப்யூட்டர் இணைந்துள்ள நெட்வொர்க்கில் இயங்கும் மற்ற கம்ப்யூட்டர்களில் இயங்கும் ட்ரைவ்களில் உள்ள பைல்களையும் இதே போல் சுருக்கி அமைக்கிறது. இவற்றை மட்டுமின்றி, இந்த வைரஸ், கம்ப்யூட்டரில் இணையும், ப்ளாஷ் ட்ரைவில் உள்ள பைல்களையும் விட்டு வைப்பதில்லை. இணைக்கப்படும் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் பைல்களையும் பதம் பார்க்கின்றன.
இவை எல்லாவற்றைக் காட்டிலும், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், அந்த கம்ப்யூட்டர் இணைக்கப்படுகையில், RSA publickey cryptography என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் வசதியை வழங்கும் சர்வரிலும் தன் வேலையைக் காட்டுகிறது. இதனை இந்தியாவில் இயங்கும் Computer Emergency Response TeamIndia (CERTIn) என்ற அமைப்பு எச்சரிக்கை தகவலாகத் தந்துள்ளது.
இவ்வாறு பைல்களைத் தன் வழியில் சுருக்கி வைத்த பின்னர், கம்ப்யூட்டர் பயனாளருக்கு, தான் பைல்களைக் கைப்பற்றி வைத்திருக்கிறது என்பதனையும், அதனை மீட்க வேண்டுமானால், எப்படி எதன் மூலம் பணம் அனுப்ப வேண்டும் என்பதனையும் அறிவிக்கிறது. பெயரில்லாத, ப்ரீ பெய்ட் கேஷ் வவுச்சர்களைத் தரும் நிறுவனங்கள் வழியாக (Money Pak or Ukash), or 2 Bitcoin,”) இதனைக் கேட்கிறது. ஏமாந்தவர் பணம் செலுத்தியபின்னர், சுருக்கப்பட்ட பைல்களுக்கான கீ யை அனுப்புகிறது.
சமூக வலைத் தளங்களில், முன் பின் தெரியாதவர்கள் அனுப்பிய லிங்க்குகளில் கிளிக் செய்வது, பழக்கமற்றவர்களின் மின் அஞ்சல் இணைப்புகளை டவுண்லோட் செய்து இயக்குவது போன்ற செயல்பாடுகளைத் தவிர்த்தால், இது போல வைரஸ் பரவுவதனைத் தடுக்கலாம் என காவல் துறை எச்சரித்துள்ளது.
கம்ப்யூட்டர் மலர்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: கம்ப்யூட்டரைக் கைது செய்திடும் கிறிப்டோலாக்கர் வைரஸ்
பெரும்பாலான கணினி வைரஸ்கள் பயனாளர்களின் ஆசையை தூண்டிவிட்டே கணினிக்குள் வருகின்றன.
நாம் தான் இலவசமா கிடைத்தால் எதா இருந்தாலும் கையை நீட்டுற ஆளாச்சே .. கணினி வைரஸ்கள் கூட இந்த வழியில் தான் இலவச சுட்டிகளை (பலதரப்பட்ட இலவசங்கள்) கொடுக்கும் அதை நாம் click செய்யாமல் இருந்தாலே 90 சதவீதம் தப்பித்துவிடலாம்

Similar topics
» பயர்பாக்ஸ் ஆட் ஆன் வைரஸ்
» திருவாரூர் அருகே முக ஸ்டாலின் திடீர் கைது!
» வைரஸ்
» நமோ ஆன்டி வைரஸ்! -
» வைரஸ் பிரச்னை
» திருவாரூர் அருகே முக ஸ்டாலின் திடீர் கைது!
» வைரஸ்
» நமோ ஆன்டி வைரஸ்! -
» வைரஸ் பிரச்னை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum