புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகப்படியான கொலஸ்ட்ரால் மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும்!
Page 1 of 1 •
சுகாதாரம் தொடர்பான பல பிரச்னைகளுக்கு காரணமான விஷமியாக அதிக அளவு கொழுப்பு உள்ளது. இப்பொழுது இந்த அதிக அளவு கொழுப்பைப் பற்றிய புதிய கண்டுபிடிப்பு ஒன்று வெளிவந்துள்ளது.
அதிக அளவு கொழுப்பு மார்பக புற்றுநோய் வளரவும், பரவவும் காரணமாக இருக்கும் என்று IANS-ன் அறிக்கை தெரிவிக்கிறது. ட்யூக்கில் உள்ள மருந்தாக்கியல் மற்றும் புற்றுநோய் உயிரியல் துறையினரின் (Department of Pharmacology and Cancer Biology) கருத்துப்படி, ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் போல செயல்படும் கொழுப்பின் துணைப் பொருள் ஒன்று பெண்களுக்கு மார்பாக புற்றுநோய் வளரவும், பரவவும் உதவி செய்கிறது.
'உடல் பருமனுக்கும், மார்பக புற்றுநோய்க்கும் நிறைய தொடர்புள்ளதை பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதிலும், குறிப்பாக இது மார்பக புற்றுநோயுடன் மிகுந்த தொடர்பு கொண்டிருப்பது அறியப்பட்டிருந்தாலும், அதை சரி செய்வதற்கான வழிகள் இன்னமும் கண்டறியப்படவில்லை' என்று ட்யூக்கில் உள்ள மருந்தாக்கியல் மற்றும் புற்றுநோய் உயிரியல் துறையின் தலைவர் மற்றும் மூத்த எழுத்தாளர் டொனால்டு மக்டோனல் குறிப்பிடுகிறார்.
'இப்பொழுது நாம் கண்டறிந்திருப்பது ஒரு மூலக்கூறு தான் - கொழுப்பு இல்லை, ஆனால் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோனைப் போல வளர்ச்சிதை மாற்றத்தால் அபரிதமாக உருவாகும் தன்மை கொண்ட 27HC என்ற பொருள், தானாகவே புற்றுநோய் வளர்வதை ஊக்குவிக்கும்' என்று மக்டோனல் குறிப்பிட்டுள்ளார்.
femalefirst.co.uk என்ற இணைய தளம் அதிகமான கொழுப்புக்கும், மார்பக புற்றுநோய்க்கும் உறுதியான தொடர்பு உள்ளது, அதுவும் குறிப்பாக மாதவிடாய் வரும் பெண்களுக்கு என்று குறிப்பிடுகிறது. 75% பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஊட்டி வளர்க்கும் ஹார்மோனாக ஈஸ்ட்ரோஜன் உள்ளது.
மக்டோனல் ஆய்வகத்தின் முந்தைய முதன்மையான கண்டுபிடிப்புகளில், 27-ஹைட்ராக்ஸி கொலஸ்ட்ரால் இதே போலவே மிருகங்களிலும் செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்கே அதிக கொழுப்பிற்கு காரணமாக சில பொதுவான காரணங்கள் தரப்பட்டுள்ளன. இது உங்கள் கொழுப்புகளை கட்டுப்படுத்தவும் மற்றும் அதன் மூலம் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராமல் தவிர்க்கவும் உதவும்.
உணவுக் கட்டுப்பாடு: அதிகபட்சமான கொழுப்பு உருவாக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உணவு முறை உள்ளது. மிகவும் தெவிட்டக் கூடிய கொழுப்புகள், மாறுபக்க கொழுப்பு மற்றும் பிற கொழுப்புகளை சாப்பிடுவது அதிகபட்சமான கொழுப்பு உங்கள் உடலில் உருவாக காரணமாக உள்ளது. எனவே, உங்கள் உடலில் அதிகளவிலான காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து, அதை சரிவிகித உணவாக சாப்பிடத் தொடங்குங்கள்.
உடல் பருமன்: அதிகளவு கொழுப்பை உருவாக்க காரணமாகவும், அதன் பின்னணியாக பெண்களுக்கு மார்பக புற்று நோய் வரவும் உடல் பருமன் ஒரு காரணமாக உள்ளது. உங்கள் எடையைக் குறைத்து, உடல் நிறை குறையீட்டு எண்ணை ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வரவும். இதை செய்வதன் மூலமாகவே அதிகபட்ச கொழுப்புகளை உங்களால் குறைக்க முடியும்.
ஜங்க் உணவுகள்: இப்பொழுதெல்லாம் குழந்தைகள் அதிகம் சாப்பிடும் உணவுகளாகவே இந்த ஜங்க் உணவுகள் உள்ளன. இந்த ஜங்க் உணவுகள் உங்கள் சுவை நரம்புகளை திருப்திப்படுத்தலாம், ஆனால் உடலை கெடுத்து விடக் கூடியவைகளாக உள்ளன. எனவே, அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பதால் உங்களுக்கு அதிகளவு கொழுப்புகள் உருவாவதை தவிர்க்கவும், பெண்களை மார்பக புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க முடியும்.
மரபணு: பெரும்பாலானவர்களின் பிரச்சனைகளில் அதிகளவு கொழுப்பிற்கும், பெண்களின் மார்பக புற்றுநோய்க்கும் மரபணு ரீதியான காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சனையில், உணவுப் பழக்கத்தையும், வாழ்க்கை முறையையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கொழுப்பைக் குறைப்பதைத் தவிர நீங்கள் செய்ய வேண்டியது வேறொன்றும் இல்லை.
வாழ்க்கை முறை: உங்களுடைய வாழ்க்கை முறை என்பது உங்கள் வாழ்க்கை மற்றும் அதை எப்படி வாழ்கிறீர்கள் என்பதையே குறிக்கும். உங்கள் உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் உங்களுடைய வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள். உணவுப் பழக்கங்களிலும், உடலுழைப்பிலும் மற்றும் தொடர்ந்து உடலைப் பரிசோதிப்பதிலும் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள், அதன் மூலம் அதிகளவு கொழுப்பு மற்றும் பெண்களிடையே மார்பக புற்றுநோய் ஆகிய பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
tamil.boldsky

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1