புதிய பதிவுகள்
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Poll_c10பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Poll_m10பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Poll_c10பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Poll_m10பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம்

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82539
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 14 Dec 2013 - 9:48

வீட்டுப் பணிப்பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டி அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை (39) அந்நாட்டுப் போலீஸார் பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்தனர். பிணைத் தொகையாக ரூ. 15 லட்சம் செலுத்திய பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தூதரக உறவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க போலீஸாரின் இந்தச் செயலுக்கு இந்தியா கடும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat 14 Dec 2013 - 9:54

இனி இந்தியா வரும் ஒவ்வொரு அமெரிக்கனையும் நல்லா சோதனை போட்டு உள்ளை வர அனுமதிக்கனும். கொஞ்சம் கோளாரு இருந்தா வே போதும் உள்ள தூக்கி போட்டிடனும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 14 Dec 2013 - 10:12

மாணிக்கம் நடேசன் wrote:இனி இந்தியா வரும் ஒவ்வொரு அமெரிக்கனையும் நல்லா சோதனை போட்டு உள்ளை வர அனுமதிக்கனும். கொஞ்சம் கோளாரு இருந்தா வே போதும் உள்ள தூக்கி போட்டிடனும்.
மேற்கோள் செய்த பதிவு: 1038434

அமெரிக்காவின் செய்கை கண்டனத்துக்குரியது. இந்திய அரசு சரியானமுறையில் இதை கையாளவேண்டும்.
நிற்க.இந்த பெண்மணி ஏற்கனவே மும்பை ஆதர்ஷ் பலஅடுக்கு மாடி ஊழலில் சம்பந்த பட்டவராமே ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 14 Dec 2013 - 11:55

தவறு செய்தால் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டியவர்களே!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 14 Dec 2013 - 12:16

சிவா wrote:தவறு செய்தால் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டியவர்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1038448

நானும் அதை ஆமோதிக்கிறேன்.
நான் கூறவந்தது எதுவென்றால் ,ஏற்கனவே ஆதர்ஷ் ஊழலில் சம்பந்தப்பட்டவரை ,வெளிநாட்டு தூதரகம் போன்ற ராஜீய நுணுக்கமான (sensitive ) இடங்களுக்கு துணை தூதராக அனுப்பி இருக்கக் கூடாது.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 14 Dec 2013 - 12:26

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:தவறு செய்தால் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டியவர்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1038448

நானும் அதை ஆமோதிக்கிறேன்.
நான் கூறவந்தது எதுவென்றால் ,ஏற்கனவே ஆதர்ஷ் ஊழலில் சம்பந்தப்பட்டவரை ,வெளிநாட்டு தூதரகம் போன்ற ராஜீய நுணுக்கமான (sensitive ) இடங்களுக்கு துணை தூதராக அனுப்பி இருக்கக் கூடாது.
ரமணியன்

ஆம் ஐயா! தாங்கள் கூறியது சரியான கூற்று! ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் நடப்பது எல்லாமே அழிவுக்குத்தானே தவிர ஆக்ககரமான நிகழ்வுகள் ஏதுமில்லை!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 14 Dec 2013 - 12:26

என்ன தான் தவறு செய்தவராக இருந்தாலும் ஒரு நாட்டின் தூதரை பொதுமக்கள் முன்னிலையில் கைவிலங்கிட்டு கைது பண்ணுவது அந்த நாட்டையே அசிங்கபடுத்துவதற்கு சமம். இதற்கு நம்ம அரசியல் நாய்கள் எச்சரிக்கை விடுக்காமல் "வருத்தத்ததை பதிவு" செய்திருக்கிறார்களாம்....... வாயில் கேட்ட வார்த்தைகள் வருவதால் இதற்கு மேல் கருத்து சொல்ல முடியவில்லை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 14 Dec 2013 - 12:42

நம்ம நாட்டோட தூதரா வேற நாட்டுக்கு போய் இருக்கும் ஒருவருக்கு அங்கு இருக்கும் சட்ட திட்டங்கள் தெரிஞ்சு இருக்கணும்.அப்படி தெரியவில்லை என்றால் அதை விட கேவலம் நம்ம நாட்டுக்கு எதுவும் இல்லை. இவங்க தூதரா போய் இருக்கிரதால அவருக்கு அந்த நாட்டு சட்டம் தெரியாது என்று சொல்ல முடியாது. அப்படி தெரிஞ்சும் இவர் தவறு செய்து இருக்கிறார் என்றால் இவர் கண்டிப்பாக தண்டிக்க பட வேன்டியவர். அமெரிக்காவில் நம்ம நாட்டை போல இருக்கிறவனுக்கு ஒரு சட்டம் இல்லாதவனுக்கு ஒரு சட்டம் இல்லை.

பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Uபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Dபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Aபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Yபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Aபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Sபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Uபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Dபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Hபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 14 Dec 2013 - 13:21

உதயசுதா wrote:
ராஜா wrote:என்ன தான் தவறு செய்தவராக இருந்தாலும் ஒரு நாட்டின் தூதரை பொதுமக்கள் முன்னிலையில் கைவிலங்கிட்டு கைது பண்ணுவது அந்த நாட்டையே அசிங்கபடுத்துவதற்கு சமம். இதற்கு நம்ம அரசியல் நாய்கள் எச்சரிக்கை விடுக்காமல் "வருத்தத்ததை பதிவு" செய்திருக்கிறார்களாம்....... வாயில் கேட்ட வார்த்தைகள் வருவதால் இதற்கு மேல் கருத்து சொல்ல முடியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1038455
நம்ம நாட்டோட தூதரா வேற நாட்டுக்கு போய் இருக்கும் ஒருவருக்கு அங்கு இருக்கும் சட்ட திட்டங்கள் தெரிஞ்சு இருக்கணும்.அப்படி தெரியவில்லை என்றால் அதை விட கேவலம் நம்ம நாட்டுக்கு எதுவும் இல்லை. இவங்க தூதரா போய் இருக்கிரதால அவருக்கு அந்த நாட்டு சட்டம் தெரியாது என்று சொல்ல முடியாது. அப்படி தெரிஞ்சும் இவர் தவறு செய்து இருக்கிறார் என்றால் இவர் கண்டிப்பாக தண்டிக்க பட வேன்டியவர். அமெரிக்காவில் நம்ம நாட்டை போல இருக்கிறவனுக்கு ஒரு சட்டம் இல்லாதவனுக்கு ஒரு சட்டம் இல்லை.

நல்ல கருத்து,அதுக்கு எதுக்கு என்னுடைய பதிவை மேற்கோள் கட்டியிருக்கிங்க ?? உங்க கருத்தை தனியா பதிவு செய்யுங்க. என்னுடைய கருத்துக்கு பதிலளிக்க விரும்பினால் முதலில் நான் என்ன சொல்லியுள்ளேன் என்று புரிந்துகொண்டு அதன் பிறகு மறுமொழி கொடுங்கள்.

நான் அந்த துணைதூதர் செய்தது சரியென்றோ தவறேன்றோ சொல்லவில்லை. ஒரு நாட்டின் தூதர் என்பவர் அந்த நாட்டின் சார்பாக நம் நாட்டில் இருக்க கூடிய பிரதிநிதி. அவரை இது போல பொது இடத்தில் அசிங்கபடுத்தியதை தான் நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

அமெரிக்காவின் சட்ட திட்டங்களை பற்றி உங்களிடம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. அமெரிக்காவின் சட்டதிட்டங்கள் , விதிமுறைகள் பல இடங்களில் நாறிக்கொண்டிருப்பதை பலருக்கு தெரிந்திருக்கும்.

ஒவ்வொரு இந்திய குடிமகனும் தான் ஒரு இந்தியன் என்று சொல்லுவதற்கு பெருமைபட்டுகொள்ளும் காரணங்களில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாமை எந்த ஒரு காரணமுமின்றி விமான நிலையத்தில் அசிங்கபடுத்தியதும் இதே அமெரிக்க சட்டம் தான்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 14 Dec 2013 - 15:27

ராஜா wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1038503

மன்னிக்கணும் ராஜா, நான் உங்களுடைய பின்னுட்டத்தை மேற்கோள் காமிச்சு பின்னுடாம் போட நினைக்கலை. இது தவறுதலா நடந்தது. நான் பின்னுட்டம் போட்டுட்டு போய்ட்டென். இப்ப வந்து பார்க்கும்போதுதான் உங்க பின்னுட்டத்தை மேற்கோள் போட்டு இருப்பது தெரிந்தது.அதை எடிட் செய்ய நினைத்து முயற்சி செய்தென்.முடியலை. மன்னிக்கவும்.

பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Uபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Dபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Aபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Yபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Aபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Sபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Uபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Dபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் Hபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் A
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக