புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_m10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10 
70 Posts - 53%
heezulia
பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_m10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_m10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_m10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_m10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_m10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_m10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_m10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_m10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_m10பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 16, 2013 5:29 pm

ஐதராபாத் : உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த உள்ள, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், கிரண்குமார் ரெட்டி தலைமையிலான, ஆந்திர மாநில அரசு, 'குடும்பத் தலைவர்' அந்தஸ்தை பெண்களுக்கு வழங்கி, அனைத்து குடும்பத்தினருக்கும், புதிய ரேஷன் கார்டு வழங்க உள்ளது.

உணவு பாதுகாப்பு திட்டம்:

மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், நட்சத்திர திட்டங்களில் ஒன்றாக, உணவு பாதுகாப்பு திட்டம் கருதப்படுகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி, குடும்பத் தலைவர் அந்தஸ்து, அந்த குடும்பத்தின் மூத்த ஆண் உறுப்பினரிடம் இருந்து, மூத்த பெண்களுக்கு மாறுகிறது. குடும்பத்தின், சம்பாதிக்கும் நபராக, குடும்பத் தலைவராக, ஆண் இருந்தாலும், இனிமேல், குடும்பத் தலைவர் என்ற அந்தஸ்து, பெண்களுக்குத் தான் வழங்கப்படும்.அந்த வகையில், அந்த குடும்பத்தில் உள்ள, 18 வயது நிரம்பிய பெண்களில், யார் வயதான பெண்ணோ, அந்தப் பெண்ணுக்கு, குடும்பத் தலைவர் அந்தஸ்து வழங்கப்படும். ஆண்களிடம் இருந்த, அந்த அந்தஸ்து பறிக்கப்படுகிறது.அந்த குடும்பத்தில், 18 வயது நிரம்பிய பெண் இல்லை என்றால் மட்டும் தான், மூத்த ஆண் உறுப்பினரிடம், அந்த அந்தஸ்து இருக்கும்.குடும்பத்திற்கு, மாதம், 20 கிலோ உணவு தானியங்களை, கிலோ, 5 ரூபாய்க்கு வழங்க வகை செய்யும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ள, ஆந்திர மாநில காங்கிரஸ் அரசு, புதிய ரேஷன் கார்டுகளை வழங்க உள்ளது.மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குடும்பத் தலைவர் அந்தஸ்தை பெண்களுக்கு மாற்றி வழங்கி, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்.

மூன்று மாதங்களில் நிறைவு:

''இந்தப் பணி, இரண்டு நாட்களுக்கு முன் துவக்கப்பட்டுள்ளது; மூன்று மாதங்களுக்குள் நிறைவடையும்,'' என, மாநில உணவு வழங்குதல் துறை கமிஷனர், சுனில் சர்மா தெரிவித்துள்ளார்.ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு, குடும்பத் தலைவர் அந்தஸ்து மாற்றப்படுவதற்கு, சில காரணங்கள் கூறப்படுகின்றன.அதாவது, குடும்பத்திற்கு உணவு அளிப்பது பெண்கள் என்பதால், அவருக்குத் தான், குடும்பத் தலைவர் அந்தஸ்து வழங்கப்படுகிறது. போதை போன்ற தீயபழக்கங்களுக்கு, ஆண்கள் அடிமையாகியுள்ளதால், அவர்களில் பெரும்பாலானோர், ரேஷன் கார்டுகளை அடகு வைத்து, மது குடிக்கின்றனர்.மூத்த பெண்களை, குடும்பத் தலைவராகக் கொண்டு, ரேஷன் கார்டுகள் புதிதாக வழங்கப்படுவதால், போலி ரேஷன் கார்டுகள் ஒழியும் எனவும், ஆந்திர அரசு நம்புகிறது.'இதுவும் ஒரு வகையான, ஓட்டு வங்கி அரசியல் தான்' என, காங்கிரசுக்கு எதிரான, உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு எதிரான கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 16, 2013 5:50 pm

ரேஷன் கார்டிலாவது தலைவர் ன்னு இருந்துச்சு - அதுவும் போச்சா?

ஆந்திர ஆண்களுக்கு இலவச திருப்பதி மொட்டை - ஜருகண்டி ஜருகண்டி...




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Dec 16, 2013 8:29 pm

கோவிந்தா கோவிந்தா



பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Mபறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Aபறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Dபறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து Hபறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து U



பறிபோகிறது ஆண்களின் 'குடும்ப தலைவர்' அந்தஸ்து 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக