ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியாழனின் துணைக் கிரகத்தில் நீர்க் கசிவு

+3
Hari Prasath
selvamanigandan
கவின்
7 posters

Go down

வியாழனின்  துணைக்  கிரகத்தில்  நீர்க் கசிவு Empty வியாழனின் துணைக் கிரகத்தில் நீர்க் கசிவு

Post by கவின் Mon Dec 16, 2013 11:14 am

வியாழ கிரகத்தின்
துணை கிரகமான
யுரோப்பாவில் இருந்து விண்வெளியில் நீர்
கசியவிடப்படுவதாக
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஹப்ல்
விண்வெளி தொலைநோக்கியின்
ஊடாக இந்த துணைக்
கிரகத்தை அவதானித்து வெளியிடப்பட்டுள்ள
நிழற்படங்களில் இந்த விடயம்
தெரியவந்துள்ளது.

இந்த
தகவலை உறுதிப்படுத்தியுள்ள
நாசாவின் கிரகங்கள்
தொடர்பான புகழ்பெற்ற
விஞ்ஞானி,
கலாநிதி ஜேம்ஸ் கிரீன், தற்போது யுரோபா என்ற
துணைக்கிரகம்,
விஞ்ஞானிகளின் புதிய
ஆய்வு பொருளாக
மாறி இருப்பதாக
தெரிவித்துள்ளார்.

இந்த கிரகத்தில் இருந்து நீர்
வெளியேற்றப்படுவது உண்மை என்றால்,
வெளிகிரகங்களில் உள்ள
உயரினங்கள்
குறித்து ஆய்வுக்கு, இந்த
கிரகமே தளமாக பயன்படுத்தப்படும் என்றும்
அவர்
நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கவின்
கவின்
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

வியாழனின்  துணைக்  கிரகத்தில்  நீர்க் கசிவு Empty Re: வியாழனின் துணைக் கிரகத்தில் நீர்க் கசிவு

Post by selvamanigandan Wed Oct 21, 2015 9:01 am

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...!
selvamanigandan
selvamanigandan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 21/10/2015

Back to top Go down

வியாழனின்  துணைக்  கிரகத்தில்  நீர்க் கசிவு Empty Re: வியாழனின் துணைக் கிரகத்தில் நீர்க் கசிவு

Post by selvamanigandan Wed Oct 21, 2015 9:01 am

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...!
selvamanigandan
selvamanigandan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 21/10/2015

Back to top Go down

வியாழனின்  துணைக்  கிரகத்தில்  நீர்க் கசிவு Empty Re: வியாழனின் துணைக் கிரகத்தில் நீர்க் கசிவு

Post by Hari Prasath Thu Oct 22, 2015 10:44 am

நல்ல பதிவு



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

வியாழனின்  துணைக்  கிரகத்தில்  நீர்க் கசிவு Empty Re: வியாழனின் துணைக் கிரகத்தில் நீர்க் கசிவு

Post by T.N.Balasubramanian Thu Oct 22, 2015 1:36 pm

யுரோப்பாவில் குடி ஏறவேண்டியதுதான் .
முதல் காரியமாக கணிசமாக லேண்ட் வாங்கிப்போடணும் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வியாழனின்  துணைக்  கிரகத்தில்  நீர்க் கசிவு Empty Re: வியாழனின் துணைக் கிரகத்தில் நீர்க் கசிவு

Post by shobana sahas Fri Oct 23, 2015 7:49 pm

T.N.Balasubramanian wrote:யுரோப்பாவில் குடி ஏறவேண்டியதுதான் .
முதல் காரியமாக கணிசமாக லேண்ட் வாங்கிப்போடணும் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1170819
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அங்கிருந்த படியே ஈகரையில் இணையுங்கள் அய்யா . மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் அழுகை அழுகை அழுகை
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

வியாழனின்  துணைக்  கிரகத்தில்  நீர்க் கசிவு Empty Re: வியாழனின் துணைக் கிரகத்தில் நீர்க் கசிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 23, 2015 7:54 pm

கவின் wrote:வியாழ கிரகத்தின்
துணை கிரகமான
யுரோப்பாவில் இருந்து விண்வெளியில் நீர்
கசியவிடப்படுவதாக
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஹப்ல்
விண்வெளி தொலைநோக்கியின்
ஊடாக இந்த துணைக்
கிரகத்தை அவதானித்து வெளியிடப்பட்டுள்ள
நிழற்படங்களில் இந்த விடயம்
தெரியவந்துள்ளது.

இந்த
தகவலை உறுதிப்படுத்தியுள்ள
நாசாவின் கிரகங்கள்
தொடர்பான புகழ்பெற்ற
விஞ்ஞானி,
கலாநிதி ஜேம்ஸ் கிரீன், தற்போது யுரோபா என்ற
துணைக்கிரகம்,
விஞ்ஞானிகளின் புதிய
ஆய்வு பொருளாக
மாறி இருப்பதாக
தெரிவித்துள்ளார்.

இந்த கிரகத்தில் இருந்து நீர்
வெளியேற்றப்படுவது உண்மை என்றால்,
வெளிகிரகங்களில் உள்ள
உயரினங்கள்
குறித்து ஆய்வுக்கு, இந்த
கிரகமே தளமாக பயன்படுத்தப்படும் என்றும்
அவர்
நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1038831
வியாழன் துணைக்கிரகத்தில் நீர் பற்றி தகவலுக்கு நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வியாழனின்  துணைக்  கிரகத்தில்  நீர்க் கசிவு Empty Re: வியாழனின் துணைக் கிரகத்தில் நீர்க் கசிவு

Post by விஸ்வாஜீ Fri Oct 23, 2015 8:09 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

வியாழனின்  துணைக்  கிரகத்தில்  நீர்க் கசிவு Empty Re: வியாழனின் துணைக் கிரகத்தில் நீர்க் கசிவு

Post by T.N.Balasubramanian Fri Oct 23, 2015 8:31 pm

shobana sahas wrote:
T.N.Balasubramanian wrote:யுரோப்பாவில் குடி ஏறவேண்டியதுதான் .
முதல் காரியமாக கணிசமாக லேண்ட் வாங்கிப்போடணும் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1170819
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அங்கிருந்த படியே ஈகரையில் இணையுங்கள் அய்யா . மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1171007

நல்ல சஜெஷன் , ஷோபனா ! அப்பிடியே இணைவோம் . நல்ல ஸ்பீட் கிடைக்கும் .
இன்று பதிவு போட்டால் , நேற்றே போய் சேர்ந்துவிடுமாம் .
எதுக்கு கண்ண கசக்குறீங்க ! நம்ம உறவுகளுக்கும் , உங்களுக்கும்
பிளாட் அல்லாட் பண்ணியாகி விட்டது .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வியாழனின்  துணைக்  கிரகத்தில்  நீர்க் கசிவு Empty Re: வியாழனின் துணைக் கிரகத்தில் நீர்க் கசிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum