புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_lcap வக்கிரத்திற்கு வக்காலத்து I_voting_bar வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_rcap 
27 Posts - 37%
ayyasamy ram
 வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_lcap வக்கிரத்திற்கு வக்காலத்து I_voting_bar வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_rcap 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
 வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_lcap வக்கிரத்திற்கு வக்காலத்து I_voting_bar வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_rcap 
12 Posts - 16%
Rathinavelu
 வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_lcap வக்கிரத்திற்கு வக்காலத்து I_voting_bar வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_rcap 
7 Posts - 10%
mohamed nizamudeen
 வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_lcap வக்கிரத்திற்கு வக்காலத்து I_voting_bar வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
 வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_lcap வக்கிரத்திற்கு வக்காலத்து I_voting_bar வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_rcap 
1 Post - 1%
mruthun
 வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_lcap வக்கிரத்திற்கு வக்காலத்து I_voting_bar வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
 வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_lcap வக்கிரத்திற்கு வக்காலத்து I_voting_bar வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_lcap வக்கிரத்திற்கு வக்காலத்து I_voting_bar வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_rcap 
102 Posts - 48%
ayyasamy ram
 வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_lcap வக்கிரத்திற்கு வக்காலத்து I_voting_bar வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_rcap 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
 வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_lcap வக்கிரத்திற்கு வக்காலத்து I_voting_bar வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
 வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_lcap வக்கிரத்திற்கு வக்காலத்து I_voting_bar வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
 வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_lcap வக்கிரத்திற்கு வக்காலத்து I_voting_bar வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_lcap வக்கிரத்திற்கு வக்காலத்து I_voting_bar வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
Guna.D
 வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_lcap வக்கிரத்திற்கு வக்காலத்து I_voting_bar வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
 வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_lcap வக்கிரத்திற்கு வக்காலத்து I_voting_bar வக்கிரத்திற்கு வக்காலத்து I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வக்கிரத்திற்கு வக்காலத்து

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Mon Dec 16, 2013 8:30 am

உச்சநீதிமன்றம் சமீபத்தில்
வழங்கி இருக்கும்
ஒரு தீர்ப்பு பரவலான
கண்டனத்திற்கும், எதிர்ப்புக்கும்
உள்ளாகி இருக்கிறது. இந்தத்
தீர்ப்பு ஒரு குடிமகனின்
ஜீவாதார
உரிமைக்கு எதிரான
ஒன்று என ஊடகங்களும் சித்திரிக்க முற்பட்டிருக்கி
ன்றன.

பிரச்னையின்
பின்னணி இதுதான். கடந்த
2009ஆம்
ஆண்டு தில்லி உயர்நீதிமன்றம்,
1860ஆம்
ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களால்
கொண்டு வரப்பட்ட இந்திய
தண்டனைச் சட்டத்தின்
14ஆவது அத்தியாயத்திலுள
்ள 377ஆவது பிரிவை,
அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற
அந்தத் தீர்ப்பு,
இப்போது உச்சநீதிமன்றத்தால்
நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற
பிரச்னைகளை விவாதித்து, காலமாற்றத்திற்கு ஏற்ப
குறிப்பிட்ட சட்டங்கள் தொடர
வேண்டுமா, அகற்றப்பட
வேண்டுமா என்பதை நாடாள
தீர்மானிக்க வேண்டும்
என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
அதற்குத்தான்
இத்தனை எதிர்ப்பு.

ஆமாம், சட்டப் பிரிவு 377
என்ன கூறுகிறது?
இயற்கைக்கு விரோதமாக
ஆண், பெண்,
விலங்கினத்துடனான
வக்கிரத்தனமான உடலுறவுகள்
சட்டப்படி குற்றம் என்பதுடன்,
அப்படிப்பட்ட உறவுகளில்
ஈடுபடுபவர்களுக்குக்
குறைந்தபட்சம்
பத்தாண்டு சிறைத்தண்டனை ், அபராதமும், அதிகபட்ச
தண்டனையாக
ஆயுள்தண்டனையும்
விதிக்கப்படலாம்
என்கிறது அந்தச் சட்டப்
பிரிவு. இதன் மூலம் "கே' எனப்படும் தன்பாலின
உறவாளர்கள் அல்லது ஓரினச்
சேர்க்கையாளர்கள்
சட்டப்படி தண்டனைக்கு உட்பட ""நான் ஓரினச்
சேர்க்கையாளன். மனம்
விரும்பி ஓரினச்
சேர்க்கையில்
ஈடுபடும்போது அதை சட்டம்
போட்டுத் தடுப்பது, எங்கள் சுதந்திரத்தில்
அரசு தலையிடுவதாக
இருக்கும்.
பதினெட்டு வயதானவர்களுக் வாக்குரிமை அளிக்கப்படலாம
ால், நாங்கள் எப்படிப்பட்ட
உறவு வைத்துக் கொள்ள
வேண்டும்
என்பதை அரசு கட்டாயப்படுத்
வேண்டிய அவசியம் என்ன?'' அந்தச் சட்டப் பிரிவு அகற்றப்பட
வேண்டும்'' என்பதுதான்
தன்பாலின உறவாளர்களின்
வாதம். உச்சநீதிமன்றத்
தீர்ப்பு வேதனையளிப்பதாகவ
ும், தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர
்களின்
அடிப்படை உரிமையை நில
நாடாளுமன்றம் தயங்கக்கூடாது என்றும்
காங்கிரஸ்
தலைவி சோனியா காந்தி கர
தெரிவித்திருக்கிறார்.

இந்தத்
தீர்ப்பை எதிர்ப்பதன்மூலம்
நகர்ப்புற இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும்,
தன்பாலின உறவு வைத்துக்
கொண்டிருப்பவர்களின்
வாக்கு வங்கி மக்களவைத்
தேர்தலில் உதவக்கூடும்
என்கிற காங்கிரஸ் தலைமையின் அரசியல்
வக்கிரத்தின்
வெளிப்பாடு இது.
தன்பாலினச்
சேர்க்கையாளர்களும்,
இயற்கைக்கு எதிரான வக்கிரங்களை ஆதரிப்பவர்களு
கணிசமான
வாக்கு வங்கிகளாக
மாறி இருக்கும்
நிலைக்கு இந்தியா தள்ளப்பட்
கிறது என்பதே அதிர்ச்சி தரு இருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச்
சட்டத்தின்
13வது ஷரத்தின்படி,
அடிப்படை உரிமைகளை மீறு
பிரிட்டிஷ் காலத்திய
சட்டங்களை நீக்கவும் மாற்றவும்
நாடாளுமன்றத்திற
்கு உரிமை தரப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் காலத்திய
சட்டமோ, சுதந்திர இந்திய
அரசால் இயற்றப்பட்ட சட்டமோ எதுவாக
இருந்தாலும்,
அது அடிப்படை உரிமைகளு
இருந்தால் அதை ரத்து செய்ய
நீதிமன்றத்திற்கும் அதிகாரம்
உண்டு. அப்படிச் செய்தும் இருக்கிறது. அதனால்,
அரசியல் சட்டப் பிரிவு 377
விதிவிலக்காக இருக்க
முடியாது. அதே நேரத்தில்,
வக்கிரங்களுக்கு தனிமனித
சுதந்திரம் என்கிற
போர்வையில் சட்டபூர்வமான
பாதுகாப்பு அளிப்பது ஆபத்
சிறார்மீதான பாலியல் வன்முறைதான், தன்பாலின
உறவு உணர்வின் தொடக்கம்.
இதுபோன்ற
வக்கிரங்களுக்கு
சட்டரீதியான
பாதுகாப்பு அளித்தால், பாலியல் வன்முறையும்கூட
ஒரு வக்கிரம்தானே,
அதற்கு மரண
தண்டனை கோருவது எப்படி இயற்கைக்கு எதிரான
எந்தவித செயலாக
இருந்தாலும்,
அது வளர்ச்சி என்கிற
பெயரிலான சுற்றுச்சூழல்
பாதிப்பானாலும், தனிமனித சுதந்திரம் என்கிற
பெயரிலான
வக்கிரங்களானாலும்,
அது அழிவுக்கு வழிகோலு
என்பதில் சந்தேகம் வேண்டாம்.

அளவுக்கு அதிகமான தனிமனித சுதந்திரம்,
மேலைநாடுகளை இதுபோ
வக்கிரங்களை அனுமதிக்க
வைத்திருக்கிறது.
தன்பாலின உறவாளராக
இருப்பதில் என்ன தவறு என்று தெருவில்
இறங்கி கோஷமிடவும்,
உரிமை பேசவும்
வைத்திருக்கிறது.
தன்பாலின
உறவுகளே போதுமென்றால் ஆண், பெண் என்கிற
இனப்பாகுபாடே அவசியமற்ற
பிழை படைப்பிலல்ல,
இவர்களது மன ஓட்டத்தில்!÷ சட்டம் போட்டு குற்றங்களைத்
தடுத்துவிட
முடியாது என்றாலும்,
நிச்சயமாகக் குறைக்க
முடியும். சமுதாயத்தில்
வக்கிரங்கள் இருக்கத்தான் செய்யும்.
வக்கிரங்களை தெரிந்தும்
தெரியாமல்
இருந்துவிடுவதுதான்
நல்லது. அதற்கு அங்கீகாரம்
அளிப்பதும் தவறு. பெரிதுபடுத்தி விமர்சிப்பத
தவறு!

நன்றி : தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக