புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_c10கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_m10கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_c10 
21 Posts - 66%
heezulia
கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_c10கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_m10கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_c10கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_m10கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_c10 
63 Posts - 64%
heezulia
கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_c10கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_m10கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_c10கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_m10கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_c10கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_m10கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும்


   
   

Page 1 of 2 1, 2  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Dec 13, 2013 3:14 pm

கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் மனிதாபிமானம் என்றால் என்ன என்று தெரியாதோ.???

கடவுளின் தேசம் என்று தம்பட்டம் அடிக்கும் கேரளாவில் பந்த் அன்று கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் கணவனும் அவர்களின் குழந்தையும். பந்த் என்பதால் ஒருவர் கூட வாகன உதவி செய்ய வரவில்லையாம். காவலர்களும் கையை கட்டி கொண்டு இவற்றை ரசிப்பது தான் இன்னும் கொடுமை...!
கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் F0anzeuLT5Ovhi1h2KVf+1456800_611729985529155_914228524_n
facebook

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Dec 13, 2013 3:41 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் 



அன்புடன் அமிர்தா

கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Aகேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Mகேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Iகேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Rகேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Tகேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Hகேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் A
subasu
subasu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Postsubasu Fri Dec 13, 2013 8:53 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Dec 13, 2013 9:31 pm

கடவுளின் தேசத்தில், மனிதாபிமானம் இல்லை. இயற்கை அழகில் மட்டுமே கடவுள் இருப்பார் போலும், மனித உள்ளங்களில் சாத்தான் இருப்பார் போலும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 14, 2013 11:17 am

இவனுங்களை நம்ப முடியாது .... சும்மா விளம்பரத்திற்காக இது போல புகைப்படம் எடுத்துருப்பானுங்க.

என்ன தான் பந்த் என்றாலும் அவசரகால ஊர்திகளுக்கு யாருமே தடை விதிக்க முடியாது என்பது கூட தெரியாத முட்டாள்களா 100 % கல்வியறிவு பெற்ற மாநிலத்தில் இருக்கிறார்கள்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Dec 14, 2013 11:21 am

ராஜா wrote:இவனுங்களை நம்ப முடியாது .... சும்மா விளம்பரத்திற்காக இது போல புகைப்படம் எடுத்துருப்பானுங்க.

என்ன தான் பந்த் என்றாலும் அவசரகால ஊர்திகளுக்கு யாருமே தடை விதிக்க முடியாது என்பது கூட தெரியாத முட்டாள்களா 100 % கல்வியறிவு பெற்ற மாநிலத்தில் இருக்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1038465

தல, கேரளாவில் பந்த் என்றால் நம்ம ஊர் போல இல்லை. அவனுங்க ரொம்ப கேவலமாத்தான் நடந்துக்குவாங்க.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 14, 2013 11:22 am

என்னமோ இவங்க மாநிலத்தில் மட்டும் கடவுள் இருக்கிற மாதிரி எங்க மாநிலம் கடவுளின் தேசம் என்று ரொம்ப அலட்டிக்கிரனுக. ஆனா செய்ற வேலை எல்லாம் மொள்ள மாரி தனம். திருட்டு வேலை.




கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Uகேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Dகேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Aகேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Yகேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Aகேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Sகேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Uகேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Dகேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Hகேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 14, 2013 11:27 am

கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் 1441498_621155144597263_422817848_n

சில வருடங்களுக்கு முன் ஈகரையிலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது!

இவ்வாறு நடிக்க வைத்து போராட்டம் செய்தார்கள் என்பது தான் உண்மை!

உண்மையிலேயே இவ்வாறு ஒருவர் துயறுற்றிருந்தால் அதுவும் தாய்மையடைந்த ஒரு பெண் என்றால் நிச்சயம் எவனும் அந்த இடத்தில் சிரிக்க மாட்டான்! உதவி செய்திருப்பான் !

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Dec 14, 2013 12:30 pm

அட பாவிகளா? இப்படி எல்லாமா, உங்களுக்கு யோசிக்க தெரியுது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Dec 14, 2013 3:47 pm

சில வருடங்களுக்கு முன் ஈகரையிலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது!

இவ்வாறு நடிக்க வைத்து போராட்டம் செய்தார்கள் என்பது தான் உண்மை!

உண்மையிலேயே இவ்வாறு ஒருவர் துயறுற்றிருந்தால் அதுவும் தாய்மையடைந்த ஒரு பெண் என்றால் நிச்சயம் எவனும் அந்த இடத்தில் சிரிக்க மாட்டான்! உதவி செய்திருப்பான் !

 அருமையிருக்கு அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக