புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
வீட்டுப் பணிப்பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டி அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை (39) அந்நாட்டுப் போலீஸார் பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்தனர். பிணைத் தொகையாக ரூ. 15 லட்சம் செலுத்திய பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தூதரக உறவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க போலீஸாரின் இந்தச் செயலுக்கு இந்தியா கடும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
தூதரக உறவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க போலீஸாரின் இந்தச் செயலுக்கு இந்தியா கடும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இனி இந்தியா வரும் ஒவ்வொரு அமெரிக்கனையும் நல்லா சோதனை போட்டு உள்ளை வர அனுமதிக்கனும். கொஞ்சம் கோளாரு இருந்தா வே போதும் உள்ள தூக்கி போட்டிடனும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038434மாணிக்கம் நடேசன் wrote:இனி இந்தியா வரும் ஒவ்வொரு அமெரிக்கனையும் நல்லா சோதனை போட்டு உள்ளை வர அனுமதிக்கனும். கொஞ்சம் கோளாரு இருந்தா வே போதும் உள்ள தூக்கி போட்டிடனும்.
அமெரிக்காவின் செய்கை கண்டனத்துக்குரியது. இந்திய அரசு சரியானமுறையில் இதை கையாளவேண்டும்.
நிற்க.இந்த பெண்மணி ஏற்கனவே மும்பை ஆதர்ஷ் பலஅடுக்கு மாடி ஊழலில் சம்பந்த பட்டவராமே ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038448சிவா wrote:தவறு செய்தால் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டியவர்களே!
நானும் அதை ஆமோதிக்கிறேன்.
நான் கூறவந்தது எதுவென்றால் ,ஏற்கனவே ஆதர்ஷ் ஊழலில் சம்பந்தப்பட்டவரை ,வெளிநாட்டு தூதரகம் போன்ற ராஜீய நுணுக்கமான (sensitive ) இடங்களுக்கு துணை தூதராக அனுப்பி இருக்கக் கூடாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038448சிவா wrote:தவறு செய்தால் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டியவர்களே!
நானும் அதை ஆமோதிக்கிறேன்.
நான் கூறவந்தது எதுவென்றால் ,ஏற்கனவே ஆதர்ஷ் ஊழலில் சம்பந்தப்பட்டவரை ,வெளிநாட்டு தூதரகம் போன்ற ராஜீய நுணுக்கமான (sensitive ) இடங்களுக்கு துணை தூதராக அனுப்பி இருக்கக் கூடாது.
ரமணியன்
ஆம் ஐயா! தாங்கள் கூறியது சரியான கூற்று! ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் நடப்பது எல்லாமே அழிவுக்குத்தானே தவிர ஆக்ககரமான நிகழ்வுகள் ஏதுமில்லை!
என்ன தான் தவறு செய்தவராக இருந்தாலும் ஒரு நாட்டின் தூதரை பொதுமக்கள் முன்னிலையில் கைவிலங்கிட்டு கைது பண்ணுவது அந்த நாட்டையே அசிங்கபடுத்துவதற்கு சமம். இதற்கு நம்ம அரசியல் நாய்கள் எச்சரிக்கை விடுக்காமல் "வருத்தத்ததை பதிவு" செய்திருக்கிறார்களாம்....... வாயில் கேட்ட வார்த்தைகள் வருவதால் இதற்கு மேல் கருத்து சொல்ல முடியவில்லை
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நம்ம நாட்டோட தூதரா வேற நாட்டுக்கு போய் இருக்கும் ஒருவருக்கு அங்கு இருக்கும் சட்ட திட்டங்கள் தெரிஞ்சு இருக்கணும்.அப்படி தெரியவில்லை என்றால் அதை விட கேவலம் நம்ம நாட்டுக்கு எதுவும் இல்லை. இவங்க தூதரா போய் இருக்கிரதால அவருக்கு அந்த நாட்டு சட்டம் தெரியாது என்று சொல்ல முடியாது. அப்படி தெரிஞ்சும் இவர் தவறு செய்து இருக்கிறார் என்றால் இவர் கண்டிப்பாக தண்டிக்க பட வேன்டியவர். அமெரிக்காவில் நம்ம நாட்டை போல இருக்கிறவனுக்கு ஒரு சட்டம் இல்லாதவனுக்கு ஒரு சட்டம் இல்லை.
உதயசுதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038455ராஜா wrote:என்ன தான் தவறு செய்தவராக இருந்தாலும் ஒரு நாட்டின் தூதரை பொதுமக்கள் முன்னிலையில் கைவிலங்கிட்டு கைது பண்ணுவது அந்த நாட்டையே அசிங்கபடுத்துவதற்கு சமம். இதற்கு நம்ம அரசியல் நாய்கள் எச்சரிக்கை விடுக்காமல் "வருத்தத்ததை பதிவு" செய்திருக்கிறார்களாம்....... வாயில் கேட்ட வார்த்தைகள் வருவதால் இதற்கு மேல் கருத்து சொல்ல முடியவில்லை
நம்ம நாட்டோட தூதரா வேற நாட்டுக்கு போய் இருக்கும் ஒருவருக்கு அங்கு இருக்கும் சட்ட திட்டங்கள் தெரிஞ்சு இருக்கணும்.அப்படி தெரியவில்லை என்றால் அதை விட கேவலம் நம்ம நாட்டுக்கு எதுவும் இல்லை. இவங்க தூதரா போய் இருக்கிரதால அவருக்கு அந்த நாட்டு சட்டம் தெரியாது என்று சொல்ல முடியாது. அப்படி தெரிஞ்சும் இவர் தவறு செய்து இருக்கிறார் என்றால் இவர் கண்டிப்பாக தண்டிக்க பட வேன்டியவர். அமெரிக்காவில் நம்ம நாட்டை போல இருக்கிறவனுக்கு ஒரு சட்டம் இல்லாதவனுக்கு ஒரு சட்டம் இல்லை.
நல்ல கருத்து,அதுக்கு எதுக்கு என்னுடைய பதிவை மேற்கோள் கட்டியிருக்கிங்க ?? உங்க கருத்தை தனியா பதிவு செய்யுங்க. என்னுடைய கருத்துக்கு பதிலளிக்க விரும்பினால் முதலில் நான் என்ன சொல்லியுள்ளேன் என்று புரிந்துகொண்டு அதன் பிறகு மறுமொழி கொடுங்கள்.
நான் அந்த துணைதூதர் செய்தது சரியென்றோ தவறேன்றோ சொல்லவில்லை. ஒரு நாட்டின் தூதர் என்பவர் அந்த நாட்டின் சார்பாக நம் நாட்டில் இருக்க கூடிய பிரதிநிதி. அவரை இது போல பொது இடத்தில் அசிங்கபடுத்தியதை தான் நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.
அமெரிக்காவின் சட்ட திட்டங்களை பற்றி உங்களிடம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. அமெரிக்காவின் சட்டதிட்டங்கள் , விதிமுறைகள் பல இடங்களில் நாறிக்கொண்டிருப்பதை பலருக்கு தெரிந்திருக்கும்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் தான் ஒரு இந்தியன் என்று சொல்லுவதற்கு பெருமைபட்டுகொள்ளும் காரணங்களில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாமை எந்த ஒரு காரணமுமின்றி விமான நிலையத்தில் அசிங்கபடுத்தியதும் இதே அமெரிக்க சட்டம் தான்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மேற்கோள் செய்த பதிவு: 1038503ராஜா wrote:உதயசுதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038455ராஜா wrote:என்ன தான் தவறு செய்தவராக இருந்தாலும் ஒரு நாட்டின் தூதரை பொதுமக்கள் முன்னிலையில் கைவிலங்கிட்டு கைது பண்ணுவது அந்த நாட்டையே அசிங்கபடுத்துவதற்கு சமம். இதற்கு நம்ம அரசியல் நாய்கள் எச்சரிக்கை விடுக்காமல் "வருத்தத்ததை பதிவு" செய்திருக்கிறார்களாம்....... வாயில் கேட்ட வார்த்தைகள் வருவதால் இதற்கு மேல் கருத்து சொல்ல முடியவில்லை
நம்ம நாட்டோட தூதரா வேற நாட்டுக்கு போய் இருக்கும் ஒருவருக்கு அங்கு இருக்கும் சட்ட திட்டங்கள் தெரிஞ்சு இருக்கணும்.அப்படி தெரியவில்லை என்றால் அதை விட கேவலம் நம்ம நாட்டுக்கு எதுவும் இல்லை. இவங்க தூதரா போய் இருக்கிரதால அவருக்கு அந்த நாட்டு சட்டம் தெரியாது என்று சொல்ல முடியாது. அப்படி தெரிஞ்சும் இவர் தவறு செய்து இருக்கிறார் என்றால் இவர் கண்டிப்பாக தண்டிக்க பட வேன்டியவர். அமெரிக்காவில் நம்ம நாட்டை போல இருக்கிறவனுக்கு ஒரு சட்டம் இல்லாதவனுக்கு ஒரு சட்டம் இல்லை.
நல்ல கருத்து,அதுக்கு எதுக்கு என்னுடைய பதிவை மேற்கோள் கட்டியிருக்கிங்க ?? உங்க கருத்தை தனியா பதிவு செய்யுங்க. என்னுடைய கருத்துக்கு பதிலளிக்க விரும்பினால் முதலில் நான் என்ன சொல்லியுள்ளேன் என்று புரிந்துகொண்டு அதன் பிறகு மறுமொழி கொடுங்கள்.
நான் அந்த துணைதூதர் செய்தது சரியென்றோ தவறேன்றோ சொல்லவில்லை. ஒரு நாட்டின் தூதர் என்பவர் அந்த நாட்டின் சார்பாக நம் நாட்டில் இருக்க கூடிய பிரதிநிதி. அவரை இது போல பொது இடத்தில் அசிங்கபடுத்தியதை தான் நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.
அமெரிக்காவின் சட்ட திட்டங்களை பற்றி உங்களிடம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. அமெரிக்காவின் சட்டதிட்டங்கள் , விதிமுறைகள் பல இடங்களில் நாறிக்கொண்டிருப்பதை பலருக்கு தெரிந்திருக்கும்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் தான் ஒரு இந்தியன் என்று சொல்லுவதற்கு பெருமைபட்டுகொள்ளும் காரணங்களில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாமை எந்த ஒரு காரணமுமின்றி விமான நிலையத்தில் அசிங்கபடுத்தியதும் இதே அமெரிக்க சட்டம் தான்.
மன்னிக்கணும் ராஜா, நான் உங்களுடைய பின்னுட்டத்தை மேற்கோள் காமிச்சு பின்னுடாம் போட நினைக்கலை. இது தவறுதலா நடந்தது. நான் பின்னுட்டம் போட்டுட்டு போய்ட்டென். இப்ப வந்து பார்க்கும்போதுதான் உங்க பின்னுட்டத்தை மேற்கோள் போட்டு இருப்பது தெரிந்தது.அதை எடிட் செய்ய நினைத்து முயற்சி செய்தென்.முடியலை. மன்னிக்கவும்.
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சிறிலங்காத் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் – இயக்குநர் சீமான்
» அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார்
» இந்தியா வருகிறார் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே
» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3