புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா I_vote_lcapஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா I_voting_barஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram

54 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
Manimegala

2 Posts - 1%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா I_vote_lcapஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா I_voting_barஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா I_vote_rcap 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 14, 2013 10:21 pm

இன்று சென்னை தி.நகர் ஹோட்டல் அக்கார்ட்டில் நடைபெற்ற மதிப்புறு முனைவர் (கெளரவ டாக்டர்) பட்டம் வழங்கும் விழாவில்....... நடிகை தேவயானி உட்பட ஒன்பது பேருக்கு அமெரிக்காவில் உள்ள உலகத்தமிழ் பல்கலைக் கழகம், அமெரிக்கா மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியது. இப்பல்கலைக் கழகத்தின் நிறுவனர், தலைவர் டாக்டர். செல்வின்குமார் பட்டம் வழங்க, அவ்விழாவில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர்களை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான நீதியரசர் ச. மோகன், அரிமா. முனைவர். மணிலால் மற்றும் நான் வாழ்த்தினோம்.அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா 1452245_631154680260070_939742198_n

அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா 1504042_631155016926703_1596692690_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா 1510036_631155133593358_523771091_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா 1462851_631155300260008_1415977360_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா 1472825_631155336926671_551575646_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா 1497743_631155603593311_1823953724_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா 1514517_631156010259937_165789147_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா 1000571_631156416926563_1643443421_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா 996707_631156873593184_156799649_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா 1511404_631156983593173_1435633048_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா 1000571_631156416926563_1643443421_n

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 14, 2013 10:46 pm

ஆதிரா பிறரை வாழ்த்த நாம் ஆதிராவை வாழ்த்துவோம் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 14, 2013 10:57 pm

Dr.S.Soundarapandian wrote:ஆதிரா பிறரை வாழ்த்த நாம் ஆதிராவை வாழ்த்துவோம் !
மேற்கோள் செய்த பதிவு: 1038718
மிக்க நன்றி டாக்டர் செளந்திரபாண்டியன் சார்.

அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா Aஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா Aஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா Tஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா Hஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா Iஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா Rஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா Aஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 15, 2013 7:32 am

வாழ்த்துக்கள் ஆதிரா !
அருமையான படங்கள்.
தலைப்பு வேறு மாதிரி இருத்தலே ஈகரைக்கு சிறப்பு ,எங்களுக்கு மகிழ்ச்சி.
தேவயாணி க்கு பதில் ,ஆதிரா என்று இருக்க வேண்டும்.
நாகரீகம் கருதி தேவயாணி பெயர் முதலில் போட்டாலும் , நம் நடத்துனர்கள் முன்வந்து தலைப்பை மாற்றவேண்டும். உங்களுக்கு ஆட்சேபனை இருக்காது என எண்ணுகிறேன்.
மீண்டும் வாழ்த்துக்கள்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Dec 15, 2013 7:56 am

வணக்கம் அய்யா .
அந்த ஒன்பது பேரில் ஆதிரா அம்மா அவர்கள் இல்லை அய்யா.
அவர்கள் வாழ்த்தியதாகத்தானே செய்தியில் இருக்கிறது ?

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 15, 2013 8:03 am

T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் ஆதிரா !
அருமையான படங்கள்.
தலைப்பு வேறு மாதிரி இருத்தலே ஈகரைக்கு சிறப்பு ,எங்களுக்கு மகிழ்ச்சி.
தேவயாணி க்கு பதில் ,ஆதிரா என்று இருக்க வேண்டும்.
நாகரீகம் கருதி தேவயாணி பெயர் முதலில் போட்டாலும் , நம் நடத்துனர்கள் முன்வந்து தலைப்பை மாற்றவேண்டும். உங்களுக்கு ஆட்சேபனை இருக்காது என எண்ணுகிறேன்.
மீண்டும் வாழ்த்துக்கள்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1038734

குழம்பிடக்கூடாது என்பதற்காக , மாற்ற வேண்டியது

"ஆதிரா வாழ்த்துரைக்க , நடிகை தேவயாணி ........"

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Dec 15, 2013 8:09 am

T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் ஆதிரா !
அருமையான படங்கள்.
தலைப்பு வேறு மாதிரி இருத்தலே ஈகரைக்கு சிறப்பு ,எங்களுக்கு மகிழ்ச்சி.
தேவயாணி க்கு பதில் ,ஆதிரா என்று இருக்க வேண்டும்.
நாகரீகம் கருதி தேவயாணி பெயர் முதலில் போட்டாலும் , நம் நடத்துனர்கள் முன்வந்து தலைப்பை மாற்றவேண்டும். உங்களுக்கு ஆட்சேபனை இருக்காது என எண்ணுகிறேன்.
மீண்டும் வாழ்த்துக்கள்.
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1038734
ஆஹா இதென்னடா வம்பாப் போச்சு. நாங்கதான் ஏற்கனவே டாக்டர் ஆயிட்டோமே. கொடுக்கற இடத்தில் இப்போது. அவ்விழாவில் நான் சிறப்பு விருந்தினர் ரமணீயன் சார்.

உங்கள் அன்பின் எல்லையைக் காண் முடியாமல் தவித்துக் கொண்டு ஆதிரா....

நன்றி.
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா NSwO2pOwRvCLLxGmE6TP+IMG_20130818_142212

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 15, 2013 10:16 am

நடிகை தேவயானிக்கு வாழ்த்துகள்...!
-
ஒவ்வொரு துறையிலும் முனைவர் பட்டம் பெற்றவர்
மேலும் அத்துறையில் விரிவான ஆய்வு செய்து
அதில் வெற்றி பெறும் நிலையில் அவர்களுக்கு
மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்கப்படுகிறது என
விக்கிபீடியா தகவல் தருகிறது...
-
இந்த நடிகை எந்த துறையில் முனைவர் பட்டம்
பெற்று விரிவாக ஆராயச்சி செய்தார்...?
-
விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
-

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Dec 15, 2013 10:31 am

ayyasamy ram wrote:நடிகை தேவயானிக்கு வாழ்த்துகள்...!
-
ஒவ்வொரு துறையிலும் முனைவர் பட்டம் பெற்றவர்
மேலும் அத்துறையில் விரிவான ஆய்வு செய்து
அதில் வெற்றி பெறும் நிலையில் அவர்களுக்கு
மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்கப்படுகிறது என
விக்கிபீடியா தகவல் தருகிறது...
-
இந்த நடிகை எந்த துறையில் முனைவர் பட்டம்
பெற்று விரிவாக ஆராயச்சி செய்தார்...?
-
விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1038740
அப்படி இல்லை. கல்வியே கற்காதவர்களும் இப்பட்டம் பெறலாம். இது கெளரவ டாக்டர் பட்டம். நம்ம கலைஞர், ஜெ, நடிகர் கமல், விஜய் போன்றோரெல்லாம் பெற்றது போல. ஒரு விருது கொடுத்து கெளரவிப்பது போலதான் இதுவும். ஒரு கெளரவம். அவ்வளவுதான்.

அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா Aஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா Aஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா Tஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா Hஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா Iஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா Rஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா Aஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 15, 2013 10:34 am

தவறு எனதே சோகம்  சோகம்  அதிர்ச்சி  அதிர்ச்சி 

முதலில் ஆர்வத்தில் பதிவிட ,
பிறகு பார்த்து திருத்திட நினைக்கையில்
"நீக்குக " குறியீட்டு நேரம் கடந்திட ,
வேறு ஒரு பதிவிட்டு ,விளக்க நினைக்கையில் ,
செபா அவர்கள் பதிவுடன் குறுக்கிட,
அதை விளக்கி ,
தவறை எனாதாக்கி பதிவிட்டால்
internet தகராறு.
பழைய பதிவு அழிந்துவிட்டது
நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்பதிவு.

(ஜாதகத்தில் ஞாயிறு நீச்சம்.
இந்த ஞாயிறு இப்படி பண்ணி விட்டதே.)

மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக