ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu 26 Sep 2024 - 1:21

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு !

2 posters

Go down

உடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு ! Empty உடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு !

Post by krishnaamma Sat 14 Dec 2013 - 21:04

மெல்பர்ன்: நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா, பருமனாக இருக்கும் குழந்தைகள் மெலிய வேண்டுமா? கொழுப்பு உணவுகளை தவிர்க்கிறீர்களோ இல்லையோ.. ‘டயட்’, ‘குண்டு’ ஆகிய வார்த்தைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்கிறார் ஆஸ்திரேலிய டயட் நிபுணர். ஆஸ்திரேலியாவில் பருமன் குறைப்பு சிகிச்சைகளை அளிக்கும் நிறுவனம் ‘வெஸ்லி வெயிட் மேனேஜ்மென்ட் சென்டர்’. இதன் தலைமை நிபுணர் நிகோலா மூர் கூறியிருக்கும் அட்வைஸ்: பிள்ளைகள் குண்டாக இருப்பதாக பல பெற்றோர் புலம்புவார்கள். ‘குண்டு’ என்றே பலர் தங்களது பிள்ளைகளை அழைப்பார்கள். ‘சாப்பாட்டை குறை, நொறுக்கு தீனியை குறை’ என்று திரும்ப திரும்ப சொல்வார்கள். இது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும்.

உடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு ! 7rtzcnIQR6eiYia1Lon7+Evening-Tamil-News-Paper_78087580205

ஆரோக்கியமான, கொழுப்பை அதிகரிக்காத உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மட்டுமே பிள்ளைகளை பெற்றோர் வலியுறுத்த வேண்டுமே தவிர, குழந்தைகள் குண்டு என்பதை சுட்டிக்காட்ட கூடாது. அவர்கள் கொழுப்புள்ள உணவுகள், தின்பண்டங்களை விரும்பி கேட்டால், ஒரேடியாக ‘சாப்பிட கூடாது’ என மறுக்காமல், கொழுப்பு சத்து குறைந்த வேறு தின்பண்டங்களை வாங்கி தரலாம். படிப்படியாக அவர்களது உணவு பழக்கத்தை மாற்றலாம். குழந்தைகள் உடல் பருமன் விஷயத்தை கவனமாக, நாசூக்காக கையாள வேண்டியது முக்கியம். மேலும், ‘டயட்.. டயட்’ என்பதை வலியுறுத்தினால், இயல்பான உணவு பழக்கத்தில் இருந்து விலகுகிறோம் என்ற மனஉளைச்சலும் கவலையும் அதிகமாகும். அதனால், தங்களது எடையை, பிள்ளைகளது எடையை குறைக்க விரும்புபவர்கள் ‘டயட்’, ‘குண்டு’ என்ற இரு வார்த்தைகளையும் சொல்லவே கூடாது.

தமிழ் முரசு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு ! Empty Re: உடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு !

Post by Muthumohamed Sun 15 Dec 2013 - 0:48

பயன்மிகு பதிவுக்கு நன்றி அம்மா



உடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு ! Mஉடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு ! Uஉடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு ! Tஉடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு ! Hஉடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு ! Uஉடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு ! Mஉடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு ! Oஉடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு ! Hஉடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு ! Aஉடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு ! Mஉடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு ! Eஉடல் பருமனை குறைக்கணுமா?குழந்தைகளிடம் சொல்ல கூடாத வார்த்தைகள் டயட், குண்டு ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum