புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுரை:மதுரை மீனாட்சியம்மன் கோயில் நேற்றிரவு மின்னல் தாக்கியதில் சேதமான ராஜகோபுரத்தை சீரமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது.
மதுரையில் நேற்று இரவு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 8.40 மணியளவில் திடீரென மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி நுழைவு வாயிலில் உள்ள ராஜகோபுரத்தை பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இந்த சத்தம் 5 கிமீ சுற்றளவு வரை பயங்கரமாக கேட்டது. மின்னல் தாக்கியதில் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் மட்டுமின்றி, சித்திரை வீதிகளில் உள்ள மேலும் 3 டிரான்ஸ்பார்மர்களும் எரிந்து சேதமடைந்துள்ளன.
மின்னல் தாக்கியதில் ராஜகோபுரத்தின் மேல் பகுதியில் இருந்து சுதைகள் துகள்களாக உடைந்து விழுந்தன. தற்போது மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை சரிசெய்து வருகின்றனர். கோயில் இணை ஆணையர் ஜெயராமன், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இன்று காலையில் ராஜகோபுரத்தை சரிசெய்வதற்கான சாரம் கட்டும் பணி தொடங்கியது.
இது குறித்து இணை ஆணையர் ஜெயராமன் கூறியதாவது: “மீனாட்சி கோயில் ராஜகோபுரம் 150 அடி உயரம் கொண்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கோபுரங்களில் நவீன இடிதாங்கிகள் பொருத்தப்பட்டன. இதில் மின்னல் தாக்கினால் அந்த எண்ணிக்கையைப் பதிவு செய்து காட்டும் கருவியும் இருக்கிறது. நேற்று இடிதாங்கி கருவியைச் சோதனையிட்டபோது இக்கோபுரத்தை நான்கு முறை மின்னல் தாக்கி இருப்பது தெரிந்தது. இந்த கோபுரத்தின் வடக்கு, மேற்கு பகுதிகளில் சுதைகள் பெயர்ந்து சேதம் ஏற்பட்டிருக்கிறது. இன்று காலை ஸ்தபதி வரவழைக்கப்பட்டு ராஜகோபுரத்தை சரிசெய்வதற்காக சாரம் கட்டும் பணி துவங்கி விட்டது. பணிகள் நான்கு நாட்களில் முடிக்கப்பட்டு விடும்“ என்றார்.
thamilmurasu
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038660மதுமிதா wrote:நானும் இன்னிக்கு நியூஸ் பேப்பர் பார்த்தேன் அம்மா..
கவலையாக இருந்தது
ஆமாம் மது ஆனால் பக்தர்களுக்கு எதுவும் ஆகாமல் காப்பாற்றினார்களாம், டிவி இல் சொன்னார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1038664அம்மா இரவில் தானே இடி விழுந்தது அப்போது எந்த பக்தர்கள்?????????????????????krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038660மதுமிதா wrote:நானும் இன்னிக்கு நியூஸ் பேப்பர் பார்த்தேன் அம்மா..
கவலையாக இருந்தது
ஆமாம் மது ஆனால் பக்தர்களுக்கு எதுவும் ஆகாமல் காப்பாற்றினார்களாம், டிவி இல் சொன்னார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038668மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038664அம்மா இரவில் தானே இடி விழுந்தது அப்போது எந்த பக்தர்கள்?????????????????????krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038660மதுமிதா wrote:நானும் இன்னிக்கு நியூஸ் பேப்பர் பார்த்தேன் அம்மா..
கவலையாக இருந்தது
ஆமாம் மது ஆனால் பக்தர்களுக்கு எதுவும் ஆகாமல் காப்பாற்றினார்களாம், டிவி இல் சொன்னார்கள்
தெரியலை மது, நேற்று இரவு டிவி இல் காட்டினார்கள், ஒரு பட்டர் பேசினார், எந்த பக்தருக்கும் பாதிப்பு இல்லை என்று இன்று பேபரில் பார்த்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1038676அய்ய அந்த நேரத்துல ப்ராஜெக்ட் கூட யாரையும் விட மாட்டங்க ஒருவேள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள உங்கள மாதிரி யாராவது security க்கு இருந்து விட்டு இருந்து இருக்கலாம் ......ராஜா wrote:ஒருவேளை உன்னை மாதிரி லூசுங்க யாராச்சும் ப்ராஜக்ட் பண்ணுறதுக்கு போட்டோ எடுக்கணும்னு அந்த நேரத்தில் சுத்தி வந்தார்களோ என்னவோமதுமிதா wrote:அம்மா இரவில் தானே இடி விழுந்தது அப்போது எந்த பக்தர்கள்?????????????????????
மேற்கோள் செய்த பதிவு: 1038675ம்ம்ம்ம்ம் சரி அம்மாkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038668மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038664அம்மா இரவில் தானே இடி விழுந்தது அப்போது எந்த பக்தர்கள்?????????????????????krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038660மதுமிதா wrote:நானும் இன்னிக்கு நியூஸ் பேப்பர் பார்த்தேன் அம்மா..
கவலையாக இருந்தது
ஆமாம் மது ஆனால் பக்தர்களுக்கு எதுவும் ஆகாமல் காப்பாற்றினார்களாம், டிவி இல் சொன்னார்கள்
தெரியலை மது, நேற்று இரவு டிவி இல் காட்டினார்கள், ஒரு பட்டர் பேசினார், எந்த பக்தருக்கும் பாதிப்பு இல்லை என்று இன்று பேபரில் பார்த்தேன்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|