புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பதவி ஏற்பு விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியாவை வாழ்த்திய அசோக் கெலாட்  Poll_c10 பதவி ஏற்பு விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியாவை வாழ்த்திய அசோக் கெலாட்  Poll_m10 பதவி ஏற்பு விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியாவை வாழ்த்திய அசோக் கெலாட்  Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
 பதவி ஏற்பு விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியாவை வாழ்த்திய அசோக் கெலாட்  Poll_c10 பதவி ஏற்பு விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியாவை வாழ்த்திய அசோக் கெலாட்  Poll_m10 பதவி ஏற்பு விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியாவை வாழ்த்திய அசோக் கெலாட்  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
 பதவி ஏற்பு விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியாவை வாழ்த்திய அசோக் கெலாட்  Poll_c10 பதவி ஏற்பு விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியாவை வாழ்த்திய அசோக் கெலாட்  Poll_m10 பதவி ஏற்பு விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியாவை வாழ்த்திய அசோக் கெலாட்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 பதவி ஏற்பு விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியாவை வாழ்த்திய அசோக் கெலாட்  Poll_c10 பதவி ஏற்பு விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியாவை வாழ்த்திய அசோக் கெலாட்  Poll_m10 பதவி ஏற்பு விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியாவை வாழ்த்திய அசோக் கெலாட்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar

Sathiyarajan

Abiraj_26

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதவி ஏற்பு விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியாவை வாழ்த்திய அசோக் கெலாட்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 14, 2013 12:44 pm

5 மாநில தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரசிடம் இருந்து பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. பாரதீய ஜனதா 162 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 21 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று மிக மோசமான தோல்வியை தழுவியது.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த விழாவில் முதல்-மந்திரியாக வசுந்தரா ராஜே சிந்தியா பதவி ஏற்றார். இந்த விழாவில் பதவி இழந்த முன்னாள் முதல்- மந்திரி அசோக் கெலாட் கலந்து கொண்டு சிந்தியாவை வாழ்த்தினார். அப்போது பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியையும் அசோக்கெலாட் சந்தித்து கட்டித்தழுவி வாழ்த்தினார்.

 பதவி ஏற்பு விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியாவை வாழ்த்திய அசோக் கெலாட்  7ef9c15c-ca8d-48db-a148-00970edde140_S_secvpf

தேர்தல் பிரசாரத்தின் போது அசோக் கெலாட் அரசு மீது நரேந்திரமோடி கடுமையாக தாக்கிப் பேசினார். இதே போல் அசோக் கெலாட்டும் பாரதீய ஜனதாவை கடுமையாக சாடினார். தேர்தல் பகையை மறந்து பதவி ஏற்பு விழாவில் அசோக் கெலாட் பங்கேற்றதை பாரதீய ஜனதா தலைவர்களும் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 14, 2013 12:44 pm

வாவ் ... இது போல பரந்தமனப்பான்மை நம்ம ஊரு அரசியல் சாக்கடைகளுக்கு எந்த காலத்திலும் வராது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 14, 2013 12:49 pm

ராஜா wrote:வாவ் ... இது போல பரந்தமனப்பான்மை நம்ம ஊரு அரசியல் சாக்கடைகளுக்கு எந்த காலத்திலும் வராது
மேற்கோள் செய்த பதிவு: 1038527

வராது தல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக