புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் Poll_c10வயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் Poll_m10வயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் Poll_c10 
30 Posts - 88%
heezulia
வயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் Poll_c10வயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் Poll_m10வயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
வயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் Poll_c10வயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் Poll_m10வயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 13, 2013 1:18 pm

பாலிவுட்டில் வயதான நடிகைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என்று நடிகை ஷர்மிளா தாகூர் வருத்தம் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது: பாலிவுட் படங்களில் அமிதாப் பச்சன், அனுபம் கெர், நஸ்ரூதீன் ஷா ஆகியோர் இன்றும் நடித்து வருகின்றனர்.

அவர்கள் வயது நிரம்பிய நடிகைகள் எங்கோ காணாமல் போய்விட்டனர். அவர்களுக்கு பாலிவுட் திரை யுலகம் சிறிய வாய்ப்பைகூட வழங்கவில்லை.

பெரும்பாலும் நடிகர்களுக்காக மட்டுமே திரைக்கதை உருவாக்கப்படுகிறது. நடிகைக ளுக்காக யாரும் திரைக்கதை எழுதுவது இல்லை.

பெரும்பாலான பாலிவுட் படங்களில் நடிகைகள் அலங்காரப் பொருளாக மட்டுமே வந்து செல்கின்றனர். எனினும் சில பிராந்திய மொழிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் அவ்வப்போது வெளிவருகின்றன.
-
--தி இந்து

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 13, 2013 1:32 pm

10 வருடமானாலும் ஆண் ஆணாகவே இருக்கிறான். ஆனால் 10 மாதத்திற்கு பிறகு பெண் ஒரு குழந்தைக்கு தாயாகிறாள். விதி திரைப்பட வசனம்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 13, 2013 1:35 pm

ஜாஹீதாபானு wrote:10 வருடமானாலும் ஆண் ஆணாகவே இருக்கிறான். ஆனால் 10 மாதத்திற்கு பிறகு பெண் ஒரு குழந்தைக்கு தாயாகிறாள். விதி திரைப்பட வசனம்.
மேற்கோள் செய்த பதிவு: 1038276 வயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் 3838410834 




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2013 2:01 pm

புதுசா சொல்லரா புன்னகை எல்லா நடிகைகளுக்கும் இதே கதிதான் சோகம்  ஊத்திக்கிச்சு 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Dec 13, 2013 3:52 pm

ஜாஹீதாபானு wrote:10 வருடமானாலும் ஆண் ஆணாகவே இருக்கிறான். ஆனால் 10 மாதத்திற்கு பிறகு பெண் ஒரு குழந்தைக்கு தாயாகிறாள். விதி திரைப்பட வசனம்.
மேற்கோள் செய்த பதிவு: 1038276

உண்மை தான்.. பெண் எப்படி ஒரு குழந்தைக்கு தாயாகிறாளோ அது போலவே, தனக்கு பிறக்கும் குழந்தைக்கு ஆண் தகப்பன் ஆகிறான்.. ஆனாலும் தான் வாழ்க்கையில் எதுவும் நடக்காதது போல் மீண்டும் நாயகனாக நடிக்கிறான்... பெண் பொறுப்பாக, குழந்தையை கவனிக்கிறாள்...



அன்புடன் அமிர்தா

வயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் Aவயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் Mவயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் Iவயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் Rவயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் Tவயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் Hவயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் A
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 14, 2013 6:24 am

ஆம்புள ஆம்பள தான் பொம்பள ????????? இப்டின்னு ஒரு படத்துல சிவாஜி பேசுவார்.
அதனால யாரும் என் மேல கோபப்படப்படாது. அம்புட்டு தான் சொல்லிப்புட்டேன.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 14, 2013 7:14 am

இங்க போய் பேட்டுப் பாருங்க :

சிவாஜி தான் சொல்லுராரு.
ww.mediafire.com/listen/bghpnwom7c9bmgv/ஆம்பள+ஆம்பள+தான்.mp3

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 14, 2013 7:15 am

www.mediafire.com/listen/bghpnwom7c9bmgv/ஆம்பள+ஆம்பள+தான்.mp3

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக