ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

+3
அருண்
முத்துராஜ்
ராஜா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு - Page 2 Empty ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by ராஜா Sat Dec 14, 2013 12:36 pm

First topic message reminder :

சென்னை ஒகேம்பேட்டையை சேர்ந்தவர் எல்.ராஜசேகரன். இவருடைய மகன் சஞ்சீவி (வயது 20). இவர் சென்னை ராஜலட்சுமி என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இவர், ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து சஞ்சீவி நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து, ஏ.டி.எம். சென்டர்களில் ஏற்படும் கொள்ளை போன்ற நேரத்திலும், விபத்து நடக்கும் போதும் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக் கும் இந்த மென்பொருள் மிக நல்ல முறையில் சேவை செய்கிறது. அதற்கு, ஆண்டிராய்டு மொபைலில், பிளே ஸ்டோர் மெனுவில் ரெஸ்கியூமி என்ற மென்பொருளை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதுமுற்றிலும் இலவசம் தான். அதன் உள்ளே கேட்கப்படும் அனைத்து பதிவுகளையும் பதிவு செய்துவிட்டால் போதும், அதற்கேற்றபடி இயங்கும். இதன்மூலம் பெண்களுக்கு எதிரான ஆபத்துக்கள், உதவிகளுக்கும் மற்றும் திருட்டு, வழிப்பறிகளை தடுக்கவும் இந்த மென்பொருள் மூலம் போலீஸ் அவசர உதவிக்கு எஸ்.எம்.எஸ். சென்று விடும். அரசு உதவி மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் அனைத்து மக்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு - Page 2 Empty Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by ஜாஹீதாபானு Sat Dec 14, 2013 4:15 pm

ஆபத்து நேரத்தில் வருவார்களா என்று தானே?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு - Page 2 Empty Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by உமா Sat Dec 14, 2013 4:17 pm

ஜாஹீதாபானு wrote:ஆபத்து நேரத்தில் வருவார்களா என்று தானே?
மேற்கோள் செய்த பதிவு: 1038609அதே அதே



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு - Page 2 Empty Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by ஜாஹீதாபானு Sat Dec 14, 2013 4:18 pm

உமா wrote:ஏற்கனவே நம்ம ஊரில் சில போலிஸ்கள் மிகவும் ஸ்லொவ்.....இந்த மென்பொருள் உலமா சேதி பொய் அவங்க வரதுக்குள்ள இவன்னுங்க நம்மள அறுத்து அந்த போனையும் திருடிட்டா?


என்ன செய்வது....யாரும் சண்டைக்கு வர கூடாது....
சொல்லுங்க அக்கா சொல்லுங்க

இப்படிக்கு
எல்லாத்துக்குமே சந்தேகத்துடன் கேள்வி கேட்ப்போர் சங்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1038608

நீ சொல்வது ரொம்ப சரி உமா

எனக்கும் தோணியது ஏன் பிரச்சனைய கெளப்புவானேனு சொல்லல;(


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு - Page 2 Empty Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by உமா Sat Dec 14, 2013 4:23 pm

ஜாஹீதாபானு wrote:

நீ சொல்வது ரொம்ப சரி உமா

எனக்கும் தோணியது ஏன் பிரச்சனைய கெளப்புவானேனு சொல்லல;(
மேற்கோள் செய்த பதிவு: 1038611

நாம எனதான் அட்வான்ச யோசிச்சாலும் அவனுங்க அதைவிட அட்வான்ச யோசிபானுங்க திருட்டு பசங்க...

இருந்தும் இது சில வேளைகளில் உதவலாம்....போலிஸ் ஸ்டேஷன் வாசலில் அல்லது பக்கத்தில்  atm  திறந்தால் கூட சற்று பாதுகாப்பு தான் ..ஆனாலும் யாரையும் நம்ப  முடியாது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு - Page 2 Empty Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by ஜாஹீதாபானு Sat Dec 14, 2013 4:29 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:

நீ சொல்வது ரொம்ப சரி உமா

எனக்கும் தோணியது ஏன் பிரச்சனைய கெளப்புவானேனு சொல்லல;(
மேற்கோள் செய்த பதிவு: 1038611

நாம எனதான் அட்வான்ச யோசிச்சாலும் அவனுங்க அதைவிட அட்வான்ச யோசிபானுங்க திருட்டு பசங்க...

இருந்தும் இது சில வேளைகளில் உதவலாம்....போலிஸ் ஸ்டேஷன் வாசலில் அல்லது பக்கத்தில்  atm  திறந்தால் கூட சற்று பாதுகாப்பு தான் ..ஆனாலும் யாரையும் நம்ப  முடியாது
மேற்கோள் செய்த பதிவு: 1038612

 ஆமோதித்தல் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு - Page 2 Empty Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by krishnaamma Sat Dec 14, 2013 6:45 pm

அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் !  சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு - Page 2 Empty Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» திருநகர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனருக்கு கத்திக்குத்து மாணவர் மீது போலீசார் வழக்கு
» மென்பொருள் இல்லாமல் மொபைலில் போல்டரை மறைக்கலாம்
» மெரீனாவில் நண்பர்களுடன் குளித்த என்ஜினீயரிங் மாணவர் அலையில் சிக்கி பலி; சென்னைக்கு புத்தகம் வாங்க வந்தபோது பரிதாபம்
» 90 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும்
» ஈகரையில் ‘புதிய பதிவிட’, புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum