ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம்

+5
ராஜா
சிவா
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Empty பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம்

Post by ayyasamy ram Sat Dec 14, 2013 8:18 am

First topic message reminder :

வீட்டுப் பணிப்பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டி அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை (39) அந்நாட்டுப் போலீஸார் பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்தனர். பிணைத் தொகையாக ரூ. 15 லட்சம் செலுத்திய பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தூதரக உறவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க போலீஸாரின் இந்தச் செயலுக்கு இந்தியா கடும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Empty Re: பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம்

Post by சிவா Sun Dec 15, 2013 12:11 pm

இங்கிலாந்தில் பெண் நோயாளியிடம் சில்மிஷம்: சென்னையில் படித்த டாக்டருக்கு ஓராண்டு தடை

இங்கிலாந்தில் பெண் நோயாளியிடம் ‘செக்ஸ்’ குறும்பில் ஈடுபட்ட சென்னை டாக்டருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. அவரது பெயர் அங்கமுத்து அருண்கலைவாணன். அவர் கடந்த 1988–ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் ஆனவர்.

தற்போது, இங்கிலாந்தில் பர்மிங்காம் நகரில் பி.எம்.ஐ. எட்க்பாஸ்டன் ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டராக பணியாற்றி வருகிறார். அங்கு கடந்த 2010–ம் ஆண்டு அக்டோபர் மாதம், அவரிடம் ஒரு பெண் நோயாளி, மார்பக பரிசோதனைக்கு வந்தார். பரிசோதனை செய்யும் சாக்கில், டாக்டர் அருண்கலைவாணன் தவறாக நடந்து கொண்டார்.

இதுபற்றி அப்பெண், ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் கூறினார். உடனே, அருண்கலைவாணன் மன்னிப்பு கேட்டார். இருப்பினும், இந்திய டாக்டர்களுக்கு இப்படித்தான் மார்பக பரிசோதனை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் சமாளிக்கப் பார்த்தது. அதுபற்றி ஒரு நர்சிடம் அந்த பெண் நோயாளி கேட்டபோது, அது பொய் என்று தெரிய வந்தது.

இதையடுத்து, இந்த விவகாரத்தை இங்கிலாந்து டாக்டர்கள் தீர்ப்பாயத்தில் அப்பெண் முறையிட்டார். தீர்ப்பாய விசாரணையில், டாக்டர் அருண்கலைவாணன் தவறாக நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மருத்துவ தொழிலுக்கே அவமரியாதை ஏற்படுத்தி விட்டதாக கூறி, டாக்டர் அருண்கலைவாணன், ஒரு வருடம் மருத்துவ தொழில் செய்ய தீர்ப்பாயம் தடை விதித்தது. அதே சமயத்தில், அவரது சேவையை கருத்தில்கொண்டு, அவரது பெயரை இங்கிலாந்து மருத்துவ பதிவேட்டில் இருந்து நீக்கவில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Empty Re: பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம்

Post by சிவா Sun Dec 15, 2013 12:12 pm

சிங்கப்பூர் கலவரம்:மேலும் 2 தமிழர்கள் மீது வழக்கு

சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு விபத்தில் சக்திவேல் குமாரவேலு என்ற தமிழர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அங்கு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் போலீசார் உள்பட 39 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக இந்தியர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் பழனிவேல் தாஸ்மோகன் (வயது 27) மற்றும் கருப்பையா சந்திரசேகர் (31) ஆகிய 2 தமிழர்கள் மீதும் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன், கலவரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிங்கப்பூர் சட்டப்படி, அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை மற்றும் பிரம்படி தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Empty Re: பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம்

Post by positivekarthick Mon Dec 16, 2013 5:22 pm

ஐந்தியாவின் மானத்தை விமானத்தில் ஏற்றிய மாந்தர் குல மாணிக்கம்.


பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Pபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Oபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Sபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Iபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Tபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Iபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Vபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Eபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Emptyபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Kபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Aபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Rபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Tபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Hபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Iபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Cபெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம் - Page 3 Empty Re: பெண் துணைத் தூதர் கைது: அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» சிறிலங்காத் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் – இயக்குநர் சீமான்
» அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார்
» இந்தியா வருகிறார் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே
» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum