புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துக்கொள்வோமே I_vote_lcapதெரிந்துக்கொள்வோமே I_voting_barதெரிந்துக்கொள்வோமே I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
தெரிந்துக்கொள்வோமே I_vote_lcapதெரிந்துக்கொள்வோமே I_voting_barதெரிந்துக்கொள்வோமே I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
தெரிந்துக்கொள்வோமே I_vote_lcapதெரிந்துக்கொள்வோமே I_voting_barதெரிந்துக்கொள்வோமே I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தெரிந்துக்கொள்வோமே I_vote_lcapதெரிந்துக்கொள்வோமே I_voting_barதெரிந்துக்கொள்வோமே I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தெரிந்துக்கொள்வோமே I_vote_lcapதெரிந்துக்கொள்வோமே I_voting_barதெரிந்துக்கொள்வோமே I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துக்கொள்வோமே I_vote_lcapதெரிந்துக்கொள்வோமே I_voting_barதெரிந்துக்கொள்வோமே I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
தெரிந்துக்கொள்வோமே I_vote_lcapதெரிந்துக்கொள்வோமே I_voting_barதெரிந்துக்கொள்வோமே I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
தெரிந்துக்கொள்வோமே I_vote_lcapதெரிந்துக்கொள்வோமே I_voting_barதெரிந்துக்கொள்வோமே I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தெரிந்துக்கொள்வோமே I_vote_lcapதெரிந்துக்கொள்வோமே I_voting_barதெரிந்துக்கொள்வோமே I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தெரிந்துக்கொள்வோமே I_vote_lcapதெரிந்துக்கொள்வோமே I_voting_barதெரிந்துக்கொள்வோமே I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துக்கொள்வோமே


   
   
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Fri Dec 13, 2013 6:32 pm

பழ மரங்களில் நீண்ட காலம்
விளைச்சல்
தருவது ஆரஞ்சு மரம். சுமார்
400
ஆண்டுகளாக
தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

ஒரு தர்பூசணி பழம்
இருந்தால் அதில்
இருந்து 6 லட்சம்
தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்யலாம்

மனித உடல்களில் சுமார் 6
கோடியே 50
லட்சம் செல்கள் இருகின்றன.

பொதுவாக தாவரங்கள்
நகராது. ஆனால்
கிலாமிடோமொனாஸ் என்ற
ஒரு செல்
தாவரம் நகர்ந்து போகும்
தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன்
உடலின்
நீளத்தை இரண்டு மடங்கு அதி
இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத
ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22
யானைகளின்
எடைக்கு சமம். அதன் இதயம்
ஒரு சிறிய
கார் அளவில் இருக்கும்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 7
(எழுபதாயிரம்)
அமிபாக்களால் நிரப்ப
முடியும்.

தரையில்
முதுகு படும்படி உறங்கும்
ஒரே உயிரினம் – மனிதன்.

முன்னால் பின்னால்
பக்கவாட்டில் என
அனைத்து பக்கங்களிலும்
பறக்க முடிந்த
பறவை – தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி,
போன்ற
பறவைகளுக்கு நடக்க
தெரியாது.

மனித உடலில் மட்டும் 17,000
வகை நுண்கிருமிகள்
வாழ்கின்றன.

புற்று நோய் உட்பட எந்த
நோயுமே வராத
ஒரே உயிரினம் – சுறாமீன்.

நீந்துவதை நிறுத்தினால்
உடனே இறந்துவிடும்
ஒரே மீன் –
சுறாமீன்.

தயிராக மற்ற முடியாத
ஒரே பால் –
ஒட்டகப்பால்.

ஒட்டகத்தை விட அதிக நாட்கள்
தண்ணீர்
இன்றி வாழும் ஒரு உயரினம்
கங்காரு எலி.

துருவக்கரடிகள்
அனைத்துமே இடது கை பழக்
கம் உடையவை.

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Fri Dec 13, 2013 6:39 pm

மனித உடலில் மட்டும் 17,000 wrote:


காம தாப கோப குரோத பொய்மை திருட்டு

போன்ற வாழ்நாள் நோய்க்கிருமிகளையும் சேர்த்து தானே ... ?



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2013 7:13 pm

//புற்று நோய் உட்பட எந்த
நோயுமே வராத
ஒரே உயிரினம் – சுறாமீன்.//


அப்போ அதனுடைய DNA வை பரிசோதிக்க வேண்டியது தான் புன்னகை நல்ல பதிவு நண்பரே !  தெரிந்துக்கொள்வோமே 3838410834 தெரிந்துக்கொள்வோமே 3838410834 தெரிந்துக்கொள்வோமே 3838410834 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக