Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு
+3
பாலாஜி
ஜாஹீதாபானு
amirmaran
7 posters
Page 1 of 1
நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு
வெல்லிங்டன், டிசம்பர். 13-
நியூசிலாந்து நாட்டின் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புகள்படி அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் 48 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இது 1,55,000 இந்தியர்கள் என்ற எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்றது. இதேபோல் சீனர்களின் எண்ணிக்கை 1,71,000 என்ற எண்ணிக்கையில் உயர்ந்து 16 சதவிகிதத்தைக் காண்பித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டினரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்து 40,000 ஆக காணப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள்தொகை அதிகரிப்பின்மூலம் அந்நாட்டில் வாழும் பாரம்பரிய கலாச்சார இனங்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளைவிட அதிகரித்துக் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அந்நாட்டில் உள்ள ஐந்து பெரிய இனக்குழுக்களாக ஐரோப்பியர்கள், மாவோரி, சீனர்கள், சமோவா மற்றும் இந்தியர்கள் இடம் பெறுகின்றனர். கிரீன்லாந்து,சார்டினியா மற்றும் லத்தீன் நாடான சிரியோல் மக்களும் இங்கு குறைந்த அளவில் வாழ்ந்து வருவதாக அந்நாட்டுப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2006 முதல் 2013 ஆம் ஆண்டிற்குள் நியூசிலாந்தின் மக்கள்தொகை 5 சதவிகிதம் உயர்ந்து 4.24 மில்லியனாக இருக்கின்றது. இந்த நிலையானது நியூசிலாந்து மற்ற நாடுகளைவிட மாறுபட்ட கலாச்சாரங்கள் தழைத்தோங்குவதற்கு உகந்த இடமாக நாள்தோறும் வளர்ச்சியடைந்து வருவதைப் புள்ளிவிபரங்கள் நிரூபிப்பதாகக் கூறப்படுகின்றது.

நன்றி : மாலைமலர்
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு
நல்ல பதிவு ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு
இப்படி எல்லா நாடுகளிலும் இந்தியர்கள் எண்ணிக்கை பெருக வேண்டும், இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த உலகையே இந்தியர்கள் முக்கியமாக தமிழர்கள் ஆள வேண்டும். நடக்குமா?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு
வெரிகுட்
அப்ப கூடிய சீக்கிரத்தில் நியூசிலாந்துளையும் தண்ணியை போட்டுகிட்டு கலவரம் பண்ண போறோம்னு சொல்லுங்க
அப்ப கூடிய சீக்கிரத்தில் நியூசிலாந்துளையும் தண்ணியை போட்டுகிட்டு கலவரம் பண்ண போறோம்னு சொல்லுங்க
Similar topics
» சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாக அதிகரிப்பு
» அஞ்சல் துறையில் இன்டர்நெட் பேங்கிங்: மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிப்பு
» இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு
» இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை யாழ்ப்பாண மக்கள் பொருட்படுத்தவில்லை!
» இந்திய – வங்கதேச உறவில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் தேசிய மக்கள் பதிவேடு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|