ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Poll_c10சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Poll_m10சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Poll_c10 
heezulia

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!!

4 posters

Go down

சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Empty சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!!

Post by amirmaran Fri Dec 13, 2013 1:28 pm

வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன. அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன. மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை நலமுடன் வைத்திருக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக்குறைத்து ஆஸ்டியோபோரோஸிஸ், மூட்டு வாத நோய், கண் நோய் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் என பல்வேறு நோய்களைத் தடுக்கும் பாதுகாப்பு கவசமாகவும் சிவப்பு முள்ளங்கி உள்ளது. இந்த ஆரோக்கிய பலன்களை பெற விரும்பினால் உங்கள் உணவில் இதை சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறி சூப்களிலும், சலாட்களிலும் அல்லது ரெய்தா தயாரிக்கவும் சிவப்பு முள்ளங்கி பயன்படுகிறது. இதன் சுவை சற்றே உவர்ப்பாக இருப்பதால், ரைய்தாவாக பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.

நீங்கள் உடலை ஃபிட் ஆக வைத்திருக்கவும், எடையைக் குறைக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது. குறைவான கலோரிகளையே கொண்டிருப்பதால், நிரம்ப சாப்பிட்ட உணர்வையும், உடலை சரியாக இயங்கச் செய்யவும் உதவுகிறது. சிவப்பு முள்ளங்கியை தொடர்ந்த சாப்பிட்டு வந்தால் பார்வை நன்றாகவும், உடலுக்கு அவசியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கவும் செய்ய முடியும்.

சிவப்பு முள்ளங்கியின் அற்புதமான ஆரோக்கிய பலன்களைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

  • இதயத்தின் நண்பன்     இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான வியாதிகளை தவிர்க்கிறது. ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக சிவப்பு முள்ளங்கி உள்ளது.

  • புற்றுநோய் தடுப்பு       சிவப்பு முள்ளங்கியில் அதிகளவில் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் வராமல் தவிர்க்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன. சிவப்பு முள்ளங்கி தாவரத்தின் கூட்டமைப்பு, குளுக்கோஸினோலேட் ஆகியவை டியுமர்கள் உடலில் வளருவதை தடுக்கின்றன. சிவப்பு முள்ளங்கியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் மார்பக புற்று நோய், காலன் புற்று நோய் மற்றும் ரெக்டல் டியூமர்கள் வராமல் தடுக்க முடியும்.

  • உறுதியான எலும்பு     ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உணவில் போதுமான அளவிற்கு சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வேர் விட்டு வளரும் காய்கறியில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அவசியமான ஊட்டசத்து தாதுக்கள் ஆகியவை நிரம்பி உள்ளதால் எலும்புகளை எஃகு போல் உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.

  • எடை குறைப்பு      நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்தால் சிவப்பு முள்ளங்கியை அதற்காக தேர்ந்தெடுக்கலாம். குறைவான கலோரிகளை உள்ள இந்த தாவரத்தை உண்டு பசியை நிறைவடையச் செய்யவும் மற்றும் எடையைக் குறைக்கவும் முடியும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலமைப்பை கட்டுப்படுத்துகின்றன. எனவே சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு இடுப்பு அளவை குறைக்க தொடங்க இதுதான் சரியான தருணம்.

  • ஆஸ்துமாவிற்கு நிவாரணம்        நீங்கள் ஆஸ்துமா நோயாளியாக இருந்தால் உணவில் சிவப்பு முள்ளங்கி முள்ளங்கியை தினமும் சேர்த்துக் கொள்ளவும். இந்த காய்கறியில் உள்ள எரிச்சலைத் தடுக்கும் குணமும், ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்களும் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணம் தருகின்றன. தொடர்ச்சியான சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆஸ்துமா பறந்து போய் விடும்

  • பார்வைக்கு பலம்    தினசரி உணவில் சூப் மற்றும் சலாட் போன்று பல்வேறு வழிமுறைகளில் நீங்கள் சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்வதால் பார்வைக் கோளாறுகளை தவிர்க்க முடியும். லூடெயின் அதிகளவில் உள்ள இந்த காய்கறி பார்வைக்கு மிகவும் பலமூட்டும் தன்மையை கொண்டுள்ளது. இந்த தாவரத்தில் உள்ள கேட்டெனாய்டு கண்களின் நலனை பராமரித்து, கண் நோய் மற்றும் மக்குல் டிஜெனரேஷன் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்கும் குணம் உள்ளது.

  • செரிமானத்திற்கு உதவுதல்     நூர்ச்சத்துக்கள் நிரம்பிய இந்த காய்கறி உங்களுடைய குடல் மற்றும் காலன் பகுதிகளை பாதுகாத்து செரிமானத்தை சிறந்த முறையில் செய்ய உதவுகிறது. எனவே, உங்களுக்கு செரிமானம் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் சிவப்பு முள்ளங்கியை தீர்வாக பயன்படுத்த தொடங்குங்கள்.

  • நோய் எதிர்ப்பு சக்திக்கு பலமூட்டுதல்     உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் சிவப்பு முள்ளங்கி பெரும்பங்கு வகிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து அதனை முறையாக பராமரிக்கிறது. சிவப்பு முள்ளங்கியில் உள்ள பீட்டா-கரோட்டின் உடல் ஆரோக்கியமான மெம்பெரென்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும், இதிலுள்ள பொட்டாசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகள் முறையாக செயல்பட உதவுகிறது.

  • தோலுக்கு நண்பன் நோய்கள் மட்டுமல்லாமல் தோல் சார்ந்த பிரச்னைகளையும் தீர்க்க சிவப்பு முள்ளங்கி உதவுகிறது. சிவப்பு முள்ளங்கியை சாறாக பிழிந்து தினமும் குடித்த வந்தால் வறண்ட சருமம் மற்றும் தழும்புகள் போன்றவற்றை தோலிலிருந்து விரட்ட முடியும். சிவப்பு முள்ளங்கி சாறுடன், கேரட்டை கலந்த அதன் சுவையைக் கூட்ட முடியும்.

  • இரத்த அழுத்தத்திற்கு மருந்து      நீங்கள் இரத்த அழுத்தத்தை நிலைநிறுத்த விரும்பினால், சிவப்பு முள்ளங்கி உங்களுக்கான காய்கறிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். இதில் உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்த மிகவும் உதவுகின்றன. மேலும், எலும்புகளுக்கும், இதயத்திற்கும் நன்மை செய்யும் தன்மையை மக்னீசியம் கொண்டிருக்கிறது.

நன்றி   : போல்ட் ஸ்கை

அன்புடன் அமிர்தா

சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Aசிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Mசிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Iசிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Rசிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Tசிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Hசிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Empty Re: சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!!

Post by உமா Fri Dec 13, 2013 1:41 pm

பயனுள்ள பதிவிற்கு நன்றி...அழகாக தொகுத்து உள்ளீர்கள்.... சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! 3838410834 

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Empty Re: சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!!

Post by krishnaamma Fri Dec 13, 2013 2:17 pm

அமிர்தா, இதை 'மருத்துவ கட்டுரைகள்' பகுதிக்கு மாற்றிவிடுகிறேன் புன்னகை சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Empty Re: சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!!

Post by amirmaran Fri Dec 13, 2013 2:19 pm

சரிங்க அம்மா

அன்புடன் அமிர்தா

சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Aசிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Mசிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Iசிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Rசிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Tசிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Hசிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Empty Re: சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!!

Post by krishnaamma Fri Dec 13, 2013 2:20 pm

நல்ல பகிர்வு அமிர்தா ! நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Empty Re: சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!!

Post by krishnaamma Fri Dec 13, 2013 2:20 pm

amirmaran wrote:சரிங்க அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1038298

புன்னகை  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Empty Re: சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!!

Post by ஜாஹீதாபானு Fri Dec 13, 2013 3:21 pm

பகிர்வுக்கு நன்றி அமிர்தா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Empty Re: சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum