ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்...

+4
krishnaamma
ஜாஹீதாபானு
உமா
ayyasamy ram
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Empty பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்...

Post by ayyasamy ram Fri Dec 13, 2013 1:09 pm

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான 'மை ஒயிஃப் மர்டர்' மற்றும் 'ரான்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர் நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. ‘டிராமா குயின்’ என்ற புத்தகம் ஒன்றிணை எழுதியுள்ளார்.

அப்புத்தகத்தில் ராம் கோபால் வர்மாவை தான் திருமணம் செய்ய விரும்பியதையும், ’என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என தான் அவரிடம் கேட்டதாக சுசித்ரா கூறியுள்ளார்.

அதற்கு ராம் கோபால் வர்மா அளித்த பதிலையும் குறிப்பிட்டுள்ளார். “நீ என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளாய். நாம் இருவருமே வெவ்வேறு குணம் உடையவர்கள். எனக்கு திருமணத்தின் மீது எல்லாம் நம்பிக்கையில்லை.

நான் உறவிற்கு மட்டுமே பெண்களை பயன்படுத்துவேன். எனக்கு பெண்களின் உடல் மட்டுமே பிடிக்கும். அவர்களின் மூளை பிடிக்காது. பெண்களைப் பார்க்கலாம், ஆனால் அவர்கள் சொல்லுவதைக் கேட்க முடியாது.” என்று ராம் கோபால் வர்மா தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராம் கோபால் வர்மாவிடம் அனுமதி பெற்றே இதனை எழுதியதாகவும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
----------
--தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Empty Re: பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்...

Post by உமா Fri Dec 13, 2013 1:36 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Empty Re: பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்...

Post by ஜாஹீதாபானு Fri Dec 13, 2013 1:40 pm

எவ்வளவு திமிர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Empty Re: பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்...

Post by உமா Fri Dec 13, 2013 1:42 pm

ஜாஹீதாபானு wrote:எவ்வளவு திமிர்
மேற்கோள் செய்த பதிவு: 1038283இதை கட்டுரையில் வேற எழுதுறாங்களே...அந்த பெண்ணுக்கு எம்புட்டு அறிவு...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Empty Re: பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்...

Post by ஜாஹீதாபானு Fri Dec 13, 2013 1:57 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:எவ்வளவு திமிர்
மேற்கோள் செய்த பதிவு: 1038283இதை கட்டுரையில் வேற எழுதுறாங்களே...அந்த பெண்ணுக்கு எம்புட்டு அறிவு...
மேற்கோள் செய்த பதிவு: 1038285

அறிவு இருந்தா தான் எழுத மாட்டாளே கோபம் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Empty Re: பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்...

Post by krishnaamma Fri Dec 13, 2013 2:31 pm

இவதான் அவ புன்னகை

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... NhhehELbTNOF557Y8RHy+1101462273Untitled-1


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Empty Re: பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்...

Post by உமா Fri Dec 13, 2013 2:37 pm

krishnaamma wrote:இவதான் அவ புன்னகை

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... NhhehELbTNOF557Y8RHy+1101462273Untitled-1
மேற்கோள் செய்த பதிவு: 1038304 பயம் பயம் பயம் பயம் 



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Empty Re: பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்...

Post by krishnaamma Fri Dec 13, 2013 2:40 pm

உமா wrote:
krishnaamma wrote:இவதான் அவ புன்னகை

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... NhhehELbTNOF557Y8RHy+1101462273Untitled-1
மேற்கோள் செய்த பதிவு: 1038304 பயம் பயம் பயம் பயம் 
மேற்கோள் செய்த பதிவு: 1038305

எதுக்கு உமா இவ்வளவு பயம்? புன்னகை சுசித்ரா அப்புறம் சேகர் கபூர் என்பவரை கல்யாணம் செய்து கொண்டுவிட்டாபுன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Empty Re: பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்...

Post by raghuramanp Fri Dec 13, 2013 2:44 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Empty Re: பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்...

Post by amirmaran Fri Dec 13, 2013 3:56 pm

இப்படி சொன்னவனிடம், எனக்கு வன்முறை பிடிக்காது, ஆனால் உன்னை செருப்பால் அடிக்க பிடிக்கும் என கூறி இருக்க வேண்டும்...


அன்புடன் அமிர்தா

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Aபெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Mபெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Iபெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Rபெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Tபெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Hபெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Empty Re: பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum