ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி

4 posters

Go down

சாதி  Empty சாதி

Post by பார்த்திபன் Fri Dec 13, 2013 11:57 am

போதி மரத்தில் ஞானம் பெற்ற
புத்தன் வாழ்ந்த நாட்டினிலே
சாதி என்றொரு சாத்தான் புகுந்து
சகலமும் இங்கே நாறுதடா!

சமத்துவம் என்ற சந்தன மரத்தை
சாதிக் கரையான் தின்றதடா!
நம் அறிவினை ஒதுக்கிப் பிரிவினை புகுத்திய
அன்னியர் சூழ்ச்சி வென்றதடா!

செய்யும் தொழிலே தெய்வம் என்ற
செம்மை வாழ்வு வாழ்ந்தமடா!
தொழிலை வைத்துச் சாதி பிரித்ததில்
தொல்லைகளுக்குள் வீழ்ந்தமடா!

உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமில்லாத
உன்னத நிலையில் இருந்தமடா!
உள்ளத்திற்குள் சாதி புகவே
உறவுகள் நாமென மறந்தமடா!

ஆதி மனிதன் வாழ்க்கை முறையில்
சாதி என்பது இல்லையடா!
பாதியில் வந்த சாதியை நம்பி
பலப் பல விதங்களில் தொல்லையடா!

பேராண்மைகள் மிகுந்த வாழ்வை
பேதமைகள் வந்து சூழ்ந்ததடா!
பேயாய் நுழைந்த சாதி நமது
பெயரின் பின்னும் சேர்ந்ததடா!

எங்கும் எதிலும் சாதி புகும்படி
சங்கம் வைத்து வளர்த்தமடா!
மங்கும் நமது ஒற்றுமையுணர்வை
மறுபடி எழுப்ப மறுத்தமடா!

சாதியைத் தூக்கிப் பிடித்த கரங்கள்
சாதித்ததென்ன சொல்லுங்கள்!
மோதி மோதிச் செத்தது போதும்
மொத்தமாய்ச் சாதியைக் கொல்லுங்கள்!


              - நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

சாதி  Empty Re: சாதி

Post by ஜாஹீதாபானு Fri Dec 13, 2013 4:56 pm

கடைசி வரிகள் மிக அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சாதி  Empty Re: சாதி

Post by உமா Fri Dec 13, 2013 5:06 pm

சாட்டையடி வரிகள்....மிக மிக அருமை பார்த்திபன் அவர்களே....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சாதி  Empty Re: சாதி

Post by யினியவன் Sat Dec 14, 2013 1:22 pm

அசத்தல் சாதிச் சாடல் பார்த்திபன்  சாதி  3838410834 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சாதி  Empty Re: சாதி

Post by பார்த்திபன் Mon Dec 16, 2013 11:47 am

உமா wrote:சாட்டையடி வரிகள்....மிக மிக அருமை பார்த்திபன் அவர்களே....
மேற்கோள் செய்த பதிவு: 1038358

மிகுந்த நன்றிகள்! சாதி  1571444738 நன்றி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

சாதி  Empty Re: சாதி

Post by பார்த்திபன் Mon Dec 16, 2013 11:50 am

யினியவன் wrote:அசத்தல் சாதிச் சாடல் பார்த்திபன்  சாதி  3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1038542

இத்தளத்தில் எனது கவிதைகள் குறிப்பிட்ட சில உறுப்பினர்களால் அவ்வப்போது பாராட்டப்பட்டாலும் எனக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் தங்களுக்கும் ஜாஹீதாபானுவிற்கும் என் நன்றிகள் என்றென்றும் உரித்தானதாக இருக்கும். சாதி  1571444738 சாதி  1571444738 நன்றி நன்றி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

சாதி  Empty Re: சாதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum