புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 I_vote_lcapபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 I_voting_barபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 I_vote_lcapபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 I_voting_barபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 I_vote_lcapபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 I_voting_barபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.


   
   

Page 20 of 36 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 28 ... 36  Next

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Dec 13, 2013 10:33 am

First topic message reminder :

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் புகைப்படங்கள். (தொடர்)

நம்மில் பலருக்கு அந்தக்கால நடிக நடிகையரின் புகைப்படங்களை காணும் போதோ, அல்லது தொலைக்காட்சிகளில் அவர்கள் நடித்த படங்களைக் காணும் போதோ மனதுக்குள் ஒரு இனம் புரியா சந்தோஷம் பரவுவதை உணர முடியும். நாம் டைம் மிஷினில் ஏறி அந்தக் காலத்திற்கு சென்று விட மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு வருவதுண்டு. அதுவும் அரிய புகைப்படங்களைப் பார்க்கையில் ஏற்படும் பரவசமே தனிதான். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் திரி. அன்பர்களும் தங்களிடம் உள்ள அரிய நட்சத்திரங்களின் புகைப்படங்களை இங்கே பதித்து அனைவரையும் இன்புறச் செய்யலாம்.

முதல் பதிவாக எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் அபூர்வ வண்ணப் படமொன்றைப் பதிவிடுகின்றேன். பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்கள்.

'பேசும்படம்' பிப்ரவரி 1966

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 Ima4_0004_zps4e1e0444


vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Jan 17, 2014 10:07 pm

லஷ்மி (அகில இந்திய வானொலி நிலைய ஸ்டுடியோவில்)

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 15THAIR1LAKSHMI_1488331g

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Jan 17, 2014 10:09 pm

நடிகர் சிவகுமார் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன். (குழந்தைகள் யாரென்று நான் சொல்லவும் வேண்டுமோ!)

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 Karthi-birthday-special-2

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Jan 17, 2014 10:13 pm

"மதன மோகினி' பி.வி.நரசிம்ம பாரதி, சி.ஆர்.ராஜகுமாரி

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 12cp_madana_mohini_j_62849f

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Jan 17, 2014 10:20 pm

இயக்குனர் புல்லையா தன் மனைவி நடிகை சாந்தகுமாரியுடன்

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 Pullayya.P.with-wife-Santhakumari



பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 18, 2014 12:05 pm

ayyasamy ram wrote:

'சம்பூர்ண ராமாயணம்' பட யூனிட்.
-
பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 PFQxWJ5RZmhMvdLR5kRy+cinema11

இராவணன் வேடத்தில் கீழே அமர்ந்திருப்பது திரு.டி.கே.பகவதி அவர்கள்தானே? "வீணைக் கொடியுடைய வேந்தனே" என்ற அருமையான பாடல் இடம்பெற்ற படம் இதுதான் என நினைக்கிறேன். சரிதானே?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 18, 2014 1:19 pm

அருமை!! அருமை!! தொடருங்கள்
அறிய புகைப்படங்களுக்கு நன்றி!

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Jan 18, 2014 3:00 pm

பார்த்திபன் wrote:
ayyasamy ram wrote:

'சம்பூர்ண ராமாயணம்' பட யூனிட்.
-
பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 PFQxWJ5RZmhMvdLR5kRy+cinema11

இராவணன் வேடத்தில் கீழே அமர்ந்திருப்பது திரு.டி.கே.பகவதி அவர்கள்தானே? "வீணைக் கொடியுடைய வேந்தனே" என்ற அருமையான பாடல் இடம்பெற்ற படம் இதுதான் என நினைக்கிறேன். சரிதானே?

மிகச் சரி பார்த்திபன் அவர்களே! 'வீணைக் கொடியுடைய வேந்தனே' என்ற காலத்தால் அழியாத பாடலைப் பாடியவர் 'இசைச் சித்தர்' சிதம்பரம் எஸ்.ஜெயராமன் அவர்கள். சம்பூர்ண ராமாயணம் படத்தில் நடிகர் திலகம் பரதனாய் வாழ்ந்து காட்டியதைப் பார்த்து பிரம்மித்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள் பரதனைக் கண்டேன் என்று நடிகர் திலகத்தை வாயார வாழ்த்தினார். தங்கள் கண்டுபிடிப்புக்குக்கு பாராட்டுக்கள்.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Wed Jan 22, 2014 9:40 am

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 Scan0077

'அகத்தியர்' படப்பிடிப்பில் நடிகை லஷ்மி, சீர்காழி கோவிந்தராஜன், ஏ.பி.நாகராஜன்.

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 With%2BLakshmi%2Band%2BSeergazhi%2Bduring%2Bthe%2Bfilming%2Bof%2BAgasthiar

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Wed Jan 22, 2014 9:42 am

'சம்பூர்ண ராமாயணம்' திரைப்படத்தில் நரசிம்ம பாரதி, என்.டி .ராமாராவ், ஏ.பி.நாகராஜன்.

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 With%2BNTR%2Bshooting%2BSampoorna%2BRamayanam

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Wed Jan 22, 2014 9:43 am

ஆர்.பத்மா

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 20 Sthreepart%2Bas%2Ba%2Byoung%2Blad

Sponsored content

PostSponsored content



Page 20 of 36 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 28 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக