புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 I_vote_lcapபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 I_voting_barபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 I_vote_rcap 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 I_vote_lcapபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 I_voting_barபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 I_vote_lcapபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 I_voting_barபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 I_vote_lcapபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 I_voting_barபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 I_vote_lcapபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 I_voting_barபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.


   
   

Page 15 of 36 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 25 ... 36  Next

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Dec 13, 2013 10:33 am

First topic message reminder :

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் புகைப்படங்கள். (தொடர்)

நம்மில் பலருக்கு அந்தக்கால நடிக நடிகையரின் புகைப்படங்களை காணும் போதோ, அல்லது தொலைக்காட்சிகளில் அவர்கள் நடித்த படங்களைக் காணும் போதோ மனதுக்குள் ஒரு இனம் புரியா சந்தோஷம் பரவுவதை உணர முடியும். நாம் டைம் மிஷினில் ஏறி அந்தக் காலத்திற்கு சென்று விட மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு வருவதுண்டு. அதுவும் அரிய புகைப்படங்களைப் பார்க்கையில் ஏற்படும் பரவசமே தனிதான். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் திரி. அன்பர்களும் தங்களிடம் உள்ள அரிய நட்சத்திரங்களின் புகைப்படங்களை இங்கே பதித்து அனைவரையும் இன்புறச் செய்யலாம்.

முதல் பதிவாக எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் அபூர்வ வண்ணப் படமொன்றைப் பதிவிடுகின்றேன். பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்கள்.

'பேசும்படம்' பிப்ரவரி 1966

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 Ima4_0004_zps4e1e0444


vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Wed Jan 08, 2014 8:44 am

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 04CP_Idhayak_Kamal_1539798e

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Wed Jan 08, 2014 8:44 am

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 19cp_Kanal_Neer_jp_1461003g

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Wed Jan 08, 2014 8:45 am

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 23cp_chinnadurai__t_816213g

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Wed Jan 08, 2014 8:54 am

கானல் நீர் .. பானுமதியின் சிறந்த நடிப்பிற்கோர் சான்றான மற்றோர் திரைப்படம். பாடல்கள் அருமை. கண்ணில் என்று தொடங்கும் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
நினைவூட்டலுக்கு நன்றி வாசு சார்.
மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது இத்திரி. பாராட்டுக்கள்.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Wed Jan 08, 2014 10:44 am

வீயார் சார்,

நன்றி! தங்கள் உயரிய ரசனைக்கு நிஜமாகவே தலை வணங்குகிறேன். தாங்கள் குறிப்பிட்டப் பாடலைக் கேட்டு கண்ணீர் விடாமல் இருந்தால் அவன் மனிதனே இல்லை. அழகிருந்தும் அறிவிருந்தும் இளம் வயதில் விதவையான கன்னியர் வாழ முடியாமல் தவிக்கும் நிலைமையை மன பாரத்துடன் விளக்கும் இந்தப் பாடலின் வரிகளைப் பாருங்கள். கரையாத மனமும் கரையுமே!

கண்ணில் தெரிந்தும் கைக்கு வராத கானல் நீருண்டு
கட்டழகிருந்தும் வாழ்க்கையில்லாத கன்னியர் பலருண்டு
மண்ணில் விளைந்தும் பசிக்குதவாத கனிகள் சிலவுண்டு
மனதில் இருந்தும் சொல்லில் வராத நினைவுகள் பலவுண்டு
நினைவுகள் பலவுண்டு

என்ன ஒரு பாடல்! என்ன ஒரு டியூன்! என்ன பாடகியின் குரல்! அந்தக் காலம் அந்தக் காலம்தான். பாடலை நினைவு படுத்தியதற்கு நன்றி!

'கானல் நீர்' நாகேஸ்வரராவ்

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 Hqdefault

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 Hqdefault

'கானல் நீர்' திரைப்படம் பானுமதியின் சொந்தப்படம் ஆகும். பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா அவர்களே படத்தை இயக்கியிருந்தார். தெலுங்கிலும், தமிழிலும் நேரடியாக எடுக்கப்பட்ட இந்தப் படம் தெலுங்கில் 1961-ஆம் ஆண்டில் 'பாட்டசாரி' என்ற பெயரில் வெளியானது. நாகேஸ்வரராவ், பானுமதி, கல்கத்தா விஸ்வநாதன், ஜாவர் சீதாராமன், சௌகார் ஜானகி, பி.எஸ்.ஞானம், பி.ஆர்.பந்துலு, கொட்டாப்புளி ஜெயராமன் ஆகியோர் நடித்திருந்தனர். தேவிகாவும் உண்டு. ஒரு இளம் விதவைக்கும், அவளை காதலித்து மறக்க முடியாமல் வேறு பெண்ணை சூழ்நிலை காரணமாக மணந்து தவிக்கும் பணக்கார ஜமீன்தாருக்குமான உணர்ச்சிப் போராட்டங்களை விளக்கும் கதைதான் கானல் நீர். பானுமதியின் மிகச் சிறந்த நடிப்பைக் கொண்ட படம். பல பேருக்குத் தெரியாத அபூர்வ படமும் கூட.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Wed Jan 08, 2014 11:46 am

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 2m5ff42

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jan 08, 2014 2:27 pm

இன்றும் இனிக்கும் இந்தப் பழைய படங்களுக்கு நன்றிகள் பல ஐயா.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 08, 2014 3:48 pm

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 103459460 
-
பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 15 DHl20lBgS1aVhReLIUG0+sarojadevi-sabash-meena-1

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Jan 09, 2014 11:31 pm

நன்றி திரு.மாணிக்கம் நடேசன் மற்றும் திரு. அய்யாசாமி அய்யா.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Jan 09, 2014 11:32 pm

http://www.inbaminge.com/t/o/Or%20Iravu/Or%20Iravu.jpg

Sponsored content

PostSponsored content



Page 15 of 36 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 25 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக