ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

+13
ayyasamy ram
Manickam Nadeson
விஸ்வாஜீ
ஹர்ஷித்
சிவா
பார்த்திபன்
veeyaar
Dr.S.Soundarapandian
அருண்
பாலாஜி
உமா
மாணிக்கம் நடேசன்
vasudevan31355
17 posters

Page 11 of 36 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 23 ... 36  Next

Go down

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Empty பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Post by vasudevan31355 Fri Dec 13, 2013 10:33 am

First topic message reminder :

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் புகைப்படங்கள். (தொடர்)

நம்மில் பலருக்கு அந்தக்கால நடிக நடிகையரின் புகைப்படங்களை காணும் போதோ, அல்லது தொலைக்காட்சிகளில் அவர்கள் நடித்த படங்களைக் காணும் போதோ மனதுக்குள் ஒரு இனம் புரியா சந்தோஷம் பரவுவதை உணர முடியும். நாம் டைம் மிஷினில் ஏறி அந்தக் காலத்திற்கு சென்று விட மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு வருவதுண்டு. அதுவும் அரிய புகைப்படங்களைப் பார்க்கையில் ஏற்படும் பரவசமே தனிதான். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் திரி. அன்பர்களும் தங்களிடம் உள்ள அரிய நட்சத்திரங்களின் புகைப்படங்களை இங்கே பதித்து அனைவரையும் இன்புறச் செய்யலாம்.

முதல் பதிவாக எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் அபூர்வ வண்ணப் படமொன்றைப் பதிவிடுகின்றேன். பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்கள்.

'பேசும்படம்' பிப்ரவரி 1966

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Ima4_0004_zps4e1e0444
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down


பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Empty Re: பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Post by veeyaar Thu Jan 02, 2014 6:51 am

vasudevan31355 wrote:வீயார் சார்

தங்கள் பாராட்டிற்கு நன்றி! மிக அபூர்வமான 'உன்னை சுற்றும் உலகம்' படக் காட்சிகளை தந்து ஆச்சர்யப் பட வைத்துள்ளீர்கள். கமலையும், ஜெயலலிதா அவர்களையும் சேர்த்து பெரும்பான்மையோர் பார்த்திருக்கவே மாட்டார்கள்.  

தங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். 'கணவன் மனைவி' என்றொரு படம் வந்தது. முத்துராமன் நாயகன். ஜெயலலிதா நாயகி. அந்தப் படத்தில் ஒரு காட்சி. ஒரு நாட்டிய நாடகம். ஜெயலலிதா தன்  அழகில் கர்வம் கொண்டு பாடியபடி ஆட, புத்த பிட்ஷுவாக கமலஹாசன் நீண்ட காதுகளுடன் அழகு பொய்யானது என்ற அர்த்தத்தில் ஜெயலலிதாவுக்கு போதனைகள் செய்வார். மிக அபூர்வமான காட்சி அது.

இப்போது என் பங்கிற்கு உன்னைச் சுற்றும் உலகம் ஸ்டில்.

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Folder
மேற்கோள் செய்த பதிவு: 1042302

வாசு சார்
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. உன்னைச் சுற்றும் உலகம் திரைப்படத்தின் நெடுந்தகடு தற்போது வெளிவந்துள்ளது. அதிலிருந்தே இந்நிழற்படம் எடுக்கப் பட்டுள்ளது.

தாங்கள் கூறிய நாட்டிய நாடகம் அன்புத் தங்கை திரைப்படத்தில் இடம் பெற்றது. அன்புத் தங்கை, கணவன் மனைவி இரண்டுமே முத்துராமன் ஜெயலலிதா இணைந்து நடித்த படங்களாகும். கணவன் மனைவி பீம்சிங் இயக்கியது. இத்திரைப்படமும் நெடுந்தகடு வெளவிந்துள்ளது.

முடிந்தால் பழைய படங்களின் நெடுந்தகடுகளின் விவரங்கள் இங்கே பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். மற்ற நண்பர்களுக்கு இது பயனுள்ளதாய் இருக்கும் என நம்புகிறேன்.
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Empty Re: பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Post by vasudevan31355 Thu Jan 02, 2014 3:02 pm

வீயார் சார்,

எனக்கு இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. நீங்கள் கூறியபடி 'அன்புத்தங்கை' படம்தான் அது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. கணவன் மனைவி படத்திலும் அதே முத்துராமன் ஜெயலலிதா ஜோடி என்பதால் சற்று குழப்பம். எல்லாம் சூரியகாந்தி வெற்றியினால் வந்த வினை.

இப்போது கணவன் மனைவி படத்திலிருந்து சில காட்சிகளைப் பதிவிடுகிறேன்.

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 I107000_vlcsnap2011083118h18m02s202

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Maxresdefault

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 I107003_vlcsnap2011083118h18m59s4

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 I107001_vlcsnap2011083118h18m42s85

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 I107004_vlcsnap2011083118h19m04s52

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 I107006_vlcsnap2011083118h19m18s191

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 I107002_vlcsnap2011083118h18m52s190


Last edited by vasudevan31355 on Thu Jan 02, 2014 3:28 pm; edited 2 times in total
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Empty Re: பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Post by vasudevan31355 Thu Jan 02, 2014 3:09 pm

'என் மனைவி' சாரங்கபாணி, கே.ஆர்.செல்லம்.

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 En%20Manaivi

'சபாபதி' சாரங்கபாணி, காளி.என்.ரத்தினம், டி.ஆர்.ராமச்சந்திரன்

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Hqdefault
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Empty Re: பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Post by vasudevan31355 Thu Jan 02, 2014 3:14 pm

'என் மனைவி' படக் காட்சிகள்.

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 I127863_vlcsnap2011112616h52m16s209பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 I127864_vlcsnap2011112616h52m37s165
பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 I127865_vlcsnap2011112616h52m43s224பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 I127866_vlcsnap2011112616h53m38s10
பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 I127867_vlcsnap2011112616h53m02s162பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 I127868_vlcsnap2011112616h55m05s106
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Empty Re: பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Post by vasudevan31355 Thu Jan 02, 2014 3:21 pm

என் மனைவி' படக் காட்சிகள்.

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Hqdefaultபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Hqdefault
பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Hqdefaultபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Hqdefault
பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Hqdefaultபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Hqdefault
பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Hqdefaultபழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Hqdefault
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Empty Re: பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Post by vasudevan31355 Sun Jan 05, 2014 2:41 pm

ராகினி, பத்மினி இருவரும் கையொப்பமிட்ட அசல் புகைப்படம். பத்மினி எவ்வளவு அழகு!

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Ragini-Padmini1
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Empty Re: பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Post by vasudevan31355 Sun Jan 05, 2014 2:42 pm

ராகினி

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Ragini-formal-portrait-Meco-1
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Empty Re: பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Post by vasudevan31355 Sun Jan 05, 2014 2:43 pm

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Empty Re: பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Post by vasudevan31355 Sun Jan 05, 2014 2:44 pm

ராகினி அவர் சகோதரர் சந்திரனுடன்

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Chandran-Ragini-closeup
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Empty Re: பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Post by vasudevan31355 Sun Jan 05, 2014 2:46 pm

ராகினி வெளிநாட்டுக் குழந்தையுடன்

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Ragini-with-Jane
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.  - Page 11 Empty Re: பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 36 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 23 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum