புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_c10சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_m10சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_c10சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_m10சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_c10 
2 Posts - 18%
heezulia
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_c10சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_m10சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_c10சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_m10சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_c10 
372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_c10சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_m10சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_c10 
25 Posts - 3%
prajai
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_c10சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_m10சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_c10சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_m10சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_c10சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_m10சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950)

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 12, 2013 12:04 pm

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் பிறந்தார். கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். இவருடைய பெற்றோர் ராமோசிராவ் கெய்க்வாட்-ராமாபாய் ஆவர். ஐந்து வயதான நிலையில் தனது தாயை இழந்த சிவாஜிராவ் பெங்களூரில் கல்வி பயின்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார்.

இந்த காலக்கட்டத்தில் பல மேடை நாடகங்களில் நடித்த சிவாஜிராவ் மனதில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இதையடுத்து, நடிகராகும் ஆசையுடன் சென்னைக்கு வந்தார். நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அடுத்து அவர் நடித்த மூன்று முடிச்சு என்ற படம் அவரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது.

அதன்பிறகு ‘16 வயதினிலே’, ‘காயத்ரி’ போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். அதன்பிறகு, நிறைய படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை போன்ற படங்கள் இவரை அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதையும் நிரூபித்து காட்டியவர். ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் தீவிர பக்தரான இவர் தனது 100-வது படமாக ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் வாழ்க்கை பற்றிய காவிய படமான ‘ஸ்ரீராகவேந்திரா’ படத்தில் நடித்தார்.

1980-களில் இவர் நடித்த பல படங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1999-ஆம் ஆண்டு படையப்பா படத்திற்கு பிறகு சுமார் 3 ஆண்டுகள் படத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இதோடு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்று நினைத்திருந்த வேளையில், பாபா என்ற படத்தில் நடித்தார். அந்த படம் சரிவர வெற்றியடையவில்லை. இதையடுத்து, ஒரு வெற்றியைக் கொடுத்துவிட்டு சினிமாவில் என்று ஒதுங்கலாம் என்றிருந்தவர் அடுத்ததாக நடித்த ‘சந்திரமுகி’ என்ற படம் அவரை மேலும் புகழின் உச்சிக்கு இழுத்துச் சென்றது. இதைத்தொடர்ந்து ‘சிவாஜி’, ‘குசேலன்’, ‘எந்திரன்’ ஆகிய படங்களில் நடித்து தனது ரசிகர் பலத்தை தக்கவைத்துக் கொண்டார்.

ரஜினி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 154 திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் அதிக லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. தமிழகத்தில் இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இதுதவிர ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

ரஜினிகாந்த் 1981-ம் வருடம் பிப்ரவரி 16-ந் தேதி லதாவை மணந்தார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இருமகள்கள் உள்ளனர். மூத்தமகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுசுக்கும், இளைய மகள் சௌந்தர்யாவை அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபருக்கும் திருமணம் செய்து கொடுத்துள்ளார். தன்னுடைய இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படம் முடிவடைந்து திரைக்குவர தயாராக உள்ளது. இந்த படம் வெளியானால் ஹாலிவுட் தரத்துக்கு ரஜினி பேசப்படுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

-maalaimalar

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 12, 2013 12:40 pm

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்  பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 12, 2013 12:42 pm

சூப்பர் ஸ்டாருக்கு  இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்  பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 12, 2013 12:49 pm

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் பிறந்தநாள் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Thu Dec 12, 2013 1:24 pm

இவன் பேர் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைதட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே உலகழகே

இந்த " ரஜினி " என்பவன் படைப்பின் உச்சம் !

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணா
உங்க பேரை ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும் !

வீரத்தில் மன்னன் நீ
வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி
உண்மைக்கு பேர் சொல்லும் கலைஞனே
நீ ஒரு கோடி ஆண்களின் தலைவனே
மின்னல் போல, நீ வந்து நின்றால்
கூட்டம் கை தட்டுமே கொடி பூக்கள் கொட்டுமே ...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவா ! புன்னகை

அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 12, 2013 4:34 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) 6186_455444957892709_1840086772_n

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 12, 2013 5:41 pm

சிவா wrote:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) 6186_455444957892709_1840086772_n
மேற்கோள் செய்த பதிவு: 1038062

நானும் திட்டணும்ன்னு நினைச்சு வந்தேன். இத பார்த்ததும் இதை விட வேற எந்த வார்த்தையில் திட்ட முடியாது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Uசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Dசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Aசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Yசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Aசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Sசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Uசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Dசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) Hசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950) A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 12, 2013 8:37 pm

வாழ்த்துகள் சூப்பர் ஸ்டாருக்கு.

(அட போங்க பாஸ் இங்கிருக்கும் பச்சைத் தமிழனே பச்சை துரோகம் செய்யறான் தமிழனுக்கு - இதுல இவரு நமக்கு எதுவும் பண்ணலேன்னு சொல்றது ரொம்பவே ஓவரா இருக்கு)

நமை மகிழ்விக்க இவர்கள் நடிப்பதை நடிப்பா மட்டும் பார்த்தால் இந்த மாதிரி உணர்ச்சிவசப் படவேண்டாம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 12, 2013 9:36 pm

சினிமா நக்ஷத்திரங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதில் அர்த்தம் இல்லை ,அவசியமும் இல்லை என்று எனது பிந்தைய பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். 2 அல்லது 3 வருடங்களுக்கு முன் இவர் பிறந்த நாள் பதிவு வந்தபோது , ஈகரை ரஜினி அன்பர்களை , அவர் தமிழனுக்காக /தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என்று பட்டியல் இடமுடியுமா என்று கேட்டு இருந்தேன்.
என் நிலையில் மாற்றம் இல்லை.
மாயை இல் இருந்து விடுபட வேண்டும்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 12, 2013 9:46 pm

T.N.Balasubramanian wrote:சினிமா நக்ஷத்திரங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதில் அர்த்தம் இல்லை ,அவசியமும் இல்லை என்று எனது பிந்தைய பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். 2 அல்லது 3 வருடங்களுக்கு முன் இவர் பிறந்த நாள் பதிவு வந்தபோது , ஈகரை ரஜினி அன்பர்களை , அவர் தமிழனுக்காக /தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என்று பட்டியல் இடமுடியுமா என்று கேட்டு இருந்தேன்.
என் நிலையில் மாற்றம் இல்லை.
மாயை இல் இருந்து விடுபட வேண்டும்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1038186

நீங்க அப்படி சொன்னதால் தான் நான் இன்று வாழ்த்து போடலை ஐயாபுன்னகை நேற்று பாரதியார் பிறந்த தினம் என்று போட்டதற்கு எவ்வளவு பார்வையாளர்கள் என்று பாருங்களேன்சோகம் தமிழே மூச்சாக இருந்தவருக்கு ஒரு பின்னுட்டம் இடக்கூட இன்று நமக்கு கஷ்டமாய் போச்சு சோகம் ....................எல்லா பெரியவாளையும் மறந்து கொண்டே வருகிறோம்..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக