Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்
+7
உதயசுதா
சிவா
krishnaamma
ஜாஹீதாபானு
உமா
ராஜா
pon.sellamuththu
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்
First topic message reminder :
புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்
அனைவருக்கும் வணக்கம்.
10-01-2014 முதல் 22-01-2014 வரை,
சென்னை நந்தனம் Y.M.C.A.மைதானத்தில்,
சுமார் 400 பதிப்பகங்கள் கலந்து கொள்ளும்
புத்தக கண் காட்சி நடைபெற உள்ளது.
அங்கு ஸ்டால் எண் . . . . இல்
(ஸ்டால் எண் பின்பு தருகின்றோம்),
யாம் தொகுத்து உருவாக்கிய
கீழ்க்கண்ட நூல்கள் கிடைக்கும்.
1.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 1
2.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 2
3.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 3
4.தஞ்சை ராமையாதாஸ் திரையிசைப் பாடல்கள் தொகுதி - 1
5.தஞ்சை ராமையாதாஸ் திரையிசைப் பாடல்கள் தொகுதி - 2
6.கு.மா. பாலசுப்பிரமணியம் திரையிசைப் பாடல்கள்
என்றும் அன்புடன் . . பொன்.செல்லமுத்து
புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்
அனைவருக்கும் வணக்கம்.
10-01-2014 முதல் 22-01-2014 வரை,
சென்னை நந்தனம் Y.M.C.A.மைதானத்தில்,
சுமார் 400 பதிப்பகங்கள் கலந்து கொள்ளும்
புத்தக கண் காட்சி நடைபெற உள்ளது.
அங்கு ஸ்டால் எண் . . . . இல்
(ஸ்டால் எண் பின்பு தருகின்றோம்),
யாம் தொகுத்து உருவாக்கிய
கீழ்க்கண்ட நூல்கள் கிடைக்கும்.
1.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 1
2.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 2
3.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 3
4.தஞ்சை ராமையாதாஸ் திரையிசைப் பாடல்கள் தொகுதி - 1
5.தஞ்சை ராமையாதாஸ் திரையிசைப் பாடல்கள் தொகுதி - 2
6.கு.மா. பாலசுப்பிரமணியம் திரையிசைப் பாடல்கள்
என்றும் அன்புடன் . . பொன்.செல்லமுத்து
pon.sellamuththu- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
Re: புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்
நல்ல விஷயம். வாழ்த்துக்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்
வாழ்த்துக்கள் மொழிந்த
திரு.சிவா,
திரு.பாலாஜி,
திரு.M.M.செந்தில்,
சகோதரி. மதுமிதா,
சகோதரி. உதய சுதா –
ஆகிய அனைவருக்கும் மிக்க நன்றி.
என்றும் அன்புடன் . . பொன். செல்லமுத்து
திரு.சிவா,
திரு.பாலாஜி,
திரு.M.M.செந்தில்,
சகோதரி. மதுமிதா,
சகோதரி. உதய சுதா –
ஆகிய அனைவருக்கும் மிக்க நன்றி.
என்றும் அன்புடன் . . பொன். செல்லமுத்து
pon.sellamuththu- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
Re: புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்
வாழ்த்துகள். தாங்கள் தொகுத்து உருவாக்கிய நூல்கள் நிறைய விற்றுத் தீரட்டும்!
Re: புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்
சிறப்பு பதிவாளர் திரு. பார்த்திபன் அவர்கட்கு அன்பு வணக்கம்.
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
திரையிசைத் தேடல் (நூலாக்க) முயற்சி தொடர்ந்து கொண்டே
இருப்பதால் தொடர்ந்து பதிவுகள் இட முடியவில்லை.
இனி அவ்வப்போது பதிவு செய்கின்றோம்.
நூல்களை தொகுத்து உருவாக்கியது மட்டுமேஎமது முயற்சி.
மற்றபடி விற்பனையெல்லாம் பதிப்பகத்தார் பொறுப்பு.
எமது அனுபவம் மற்றும் எமது திரையார்வம் -
ஆகியவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே
இந்த (இழை)பதிவு செய்தோம்.
என்றுமன்புடன் . . பொன்.செல்லமுத்து
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
திரையிசைத் தேடல் (நூலாக்க) முயற்சி தொடர்ந்து கொண்டே
இருப்பதால் தொடர்ந்து பதிவுகள் இட முடியவில்லை.
இனி அவ்வப்போது பதிவு செய்கின்றோம்.
நூல்களை தொகுத்து உருவாக்கியது மட்டுமேஎமது முயற்சி.
மற்றபடி விற்பனையெல்லாம் பதிப்பகத்தார் பொறுப்பு.
எமது அனுபவம் மற்றும் எமது திரையார்வம் -
ஆகியவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே
இந்த (இழை)பதிவு செய்தோம்.
என்றுமன்புடன் . . பொன்.செல்லமுத்து
pon.sellamuththu- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
Re: புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்
அது சரி! எவ்வளவுக்கெவ்வளவு நூல்கள் விற்பனையாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு தங்கள் உழைப்பு வெற்றியடைகிறது என்றுதானே அர்த்தம்? அந்த வகையில் தங்களக்கு மகிழ்ச்சி என்றால் ஈகரை உறவுகள் அனைவருக்கும் மகிழ்ச்சியே!
Re: புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்
அனைவருக்கும் வணக்கம்.
மேற்கண்ட 6 நூல்களுடன் கீழ்க்கண்ட நூலும் கிடைக்கும்.
7.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரையிசைப் பாடல்களும் தனிப் பாடல்களும்
ஸ்டால் எண்கள்:- 204, 205, 363, 364
என்றும் அன்புடன் . . பொன். செல்லமுத்து
மேற்கண்ட 6 நூல்களுடன் கீழ்க்கண்ட நூலும் கிடைக்கும்.
7.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரையிசைப் பாடல்களும் தனிப் பாடல்களும்
ஸ்டால் எண்கள்:- 204, 205, 363, 364
என்றும் அன்புடன் . . பொன். செல்லமுத்து
pon.sellamuththu- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
Re: புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்
Re: புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்
Post by சிவா on Sat Dec 14, 2013 11:02 am
மகிழ்ச்சி! தங்களின் புத்தக விற்பனை சிறப்பாக அமைய வாழ்த்துகள்!
Re: புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்
Post by பார்த்திபன் on Mon Dec 16, 2013 12:46 pm
வாழ்த்துகள். தாங்கள் தொகுத்து உருவாக்கிய நூல்கள் நிறைய விற்றுத் தீரட்டும்!
ஈகரை நிறுவனர் திரு. சிவா அவர்கள், ஈகரை சிறப்பு பதிவாளர் திரு.பார்த்திபன் - ஆகிய தங்களின் இருவர் இதழ்களுக்கும் தேன்தான் அளிக்க வேண்டும்.தங்கள் இருவரின் வாக்கு பலித்து விட்டது. சிங்கப்பூர் அரசு நூலகத்தில் எமது இரு நூல்கள் இடம் பெற்றுள்ளன.தங்கள் வாழ்த்துக்கு மீண்டும் மிக்க நன்றி.
அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன்.செல்லமுத்து
pon.sellamuththu- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எமது நூல்கள் வெளியீட்டு விழா
» தினத் தந்தி நாளிதழில் எமது புத்தக மதிப்புரை
» ஒரே காட்சியில் ஒரு திரைப்படமா?
» சென்னைப் புத்தகக் காட்சியில்.
» முத்தக் காட்சியில் ஹன்சிகா!
» தினத் தந்தி நாளிதழில் எமது புத்தக மதிப்புரை
» ஒரே காட்சியில் ஒரு திரைப்படமா?
» சென்னைப் புத்தகக் காட்சியில்.
» முத்தக் காட்சியில் ஹன்சிகா!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|