புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 I_vote_lcapசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 I_voting_barசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 I_vote_rcap 
27 Posts - 37%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
mruthun

1 Post - 1%
Sindhuja Mathankumar

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 I_vote_lcapசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 I_voting_barசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 I_vote_rcap 
102 Posts - 48%

66 Posts - 31%

16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 I_vote_lcapசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 I_voting_barசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%

மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் !

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 12, 2013 2:25 pm

First topic message reminder :

ஸ்பெயினில் ஐரோப்பாவிலேயே மிக நீண்ட ஓடுதளத்தைக் கொண்ட விமான நிலையமொன்று விற்பனைக்கு வந்துள்ளது.
ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சியுடாட் ரியல் விமானநிலையம். உலகிலேயே மிக நீளமான விமானமாகக் கருதப்படும் ஏர்பஸ்-380 இறங்கக்கூடிய அளவிற்கு வசதி படைத்த ஓடுதளத்தைக் கொண்டது.

சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 UAcrbuQLRJuQMmu4FCeZ+img1131211007_1_1

மேலும், வருடத்திற்கு 10 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தும் அளவிற்கான வசதிகளும் இங்கு உள்ளன. இதைக் கட்டி முடிப்பதற்கான செலவு ஒரு பில்லியன் யூரோக்களைத் தொட்டது.கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு முதல் வர்த்தக விமானம் இயக்கப்பட்டது. அதற்குப்பிறகு இங்கு விமானப் போக்குவரத்து அதிகரிக்காத காரணத்தினால் இந்த நிலையத்தை இயக்கி வந்த நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டு நஷ்டத்திற்கு ஆளானது.

சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 MoSHZ5RETcmm6VDDIBgp+img1131211007_2_1

விமான போக்குவரத்து அதிகம் இல்லாத காரணத்தில், பிரபல் இயக்கனர் ஒருவர் அவரது படத்திற்காக இந்த விமான நிலையத்தை உபயோகித்துக்கொண்டார்.

எதிர்பார்த்த ளவிற்கு இந்த விமான நிலையத்தால் லாபம் ஏற்படவில்லை என்பதால், வெறும் 100 மில்லியன் யூரோவிற்கு அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இந்த விமான நிலையம் ஏலத்திற்கு வந்துள்ளது.

ஆரம்ப விலையாக 100 மில்லியன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 27 ஆம் தேதி வரை இந்த ஏலத்திற்கான மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி : வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 12, 2013 3:59 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:ஆமா தல! இந்திய விமானம் தவிர மற்ற நாட்டு விமானங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளேன்! இவங்கதான் அங்க வந்து குடிச்சிட்டு அடிச்சிக்கிறாங்களே! அதனாலதான்!

ஓகே தல .... கொஞ்சம் தயவு பண்ணி நம்ம MM செந்தில சிங்கபூர் வருவதற்குக் அனுமதி கொடுங்க. ஏன்னா அவர் குடிச்சிட்டு அடிக்க மாட்டாராம்.  சிரி 

(எப்பவும் , அடிச்சிட்டு வந்து தான் அப்புறமா குடிப்பாராம்) உங்க கிட்ட ரெகமண்டு பண்ண சொன்னார்  சிரி சிரி அய்யோ, நான் இல்லை 

அவருக்காகத்தானே விமான சேவையே நிறுத்தப்பட்டுள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1038033

சரி தல ... அப்புறம் கோபமாகி கத்தாருக்கு வந்துட போறாரு , அதுக்குள்ளே நான் எஸ்கேப் ஆகிடுறேன்

சனிக்கிழமை பார்ப்போம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 12, 2013 4:02 pm

ராஜா wrote:

சரி தல ... அப்புறம் கோபமாகி கத்தாருக்கு வந்துட போறாரு , அதுக்குள்ளே நான் எஸ்கேப் ஆகிடுறேன்

சனிக்கிழமை பார்ப்போம்

ஓகே தல, சென்று வாருங்கள்!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 12, 2013 5:22 pm

ஆமாம். நீங்க எல்லாம் எதப் பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க.உங்கத்துல உள்ள எல்லா ஏர்போர்டும் அடுத்த வாரம் தொடங்கி அடைக்கப் போராங்களாம். லேசா கதுல விழுந்த சேதி.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 12, 2013 5:54 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:யாருக்காவது வேண்டுமா? வாங்கும் ஐடியா இருக்கா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1037964

துபாய் விமான நிலையம் விற்பனைக்கு வந்தால் சொல்லுங்கள் ......

சியுடாட் ரியல் விமானநிலையத்தை வாங்க விருப்பம் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1038012ஆமாம்ப்பா துபாய் விமான நிலையம் விலைக்கு வந்தா சொல்லுங்க. பாலாஜி அண்ணாத்த எனக்கு வாங்கி என் பெயருக்கு எழுதி வைக்கிறென்னு சொல்லி இருக்கார்

சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Uசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Dசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Aசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Yசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Aசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Sசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Uசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Dசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Hசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 12, 2013 6:20 pm

உதயசுதா wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1038135

நிச்சயம் .... அல்லிஸ்ட் அந்த டெர்மினல் 3 யாவது உங்க பெயரில் எழுதி வைத்து விடுகின்றேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 12, 2013 6:24 pm

பாலாஜி wrote:
உதயசுதா wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:யாருக்காவது வேண்டுமா? வாங்கும் ஐடியா இருக்கா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1037964

துபாய் விமான நிலையம் விற்பனைக்கு வந்தால் சொல்லுங்கள் ......

சியுடாட் ரியல் விமானநிலையத்தை வாங்க விருப்பம் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1038012ஆமாம்ப்பா துபாய் விமான நிலையம் விலைக்கு வந்தா சொல்லுங்க. பாலாஜி அண்ணாத்த எனக்கு வாங்கி என் பெயருக்கு எழுதி வைக்கிறென்னு சொல்லி இருக்கார்
மேற்கோள் செய்த பதிவு: 1038135

நிச்சயம் .... அல்லிஸ்ட் அந்த டெர்மினல் 3 யாவது உங்க பெயரில் எழுதி வைத்து விடுகின்றேன்
மேற்கோள் செய்த பதிவு: 1038139அடடா. டெர்மினல் 3 எழுதி வச்சாலெ போதுமே. நான் அத வச்செ பெரிய பணக்காரி ஆகிடுவெனெ. ( சுதா வேண்டாம் நினைப்புதான் பொழப்ப கெடுக்குதுன்னு யாரோ சொல்றது கேக்குது)

சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Uசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Dசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Aசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Yசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Aசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Sசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Uசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Dசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 Hசொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! - Page 2 A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 12, 2013 6:32 pm

உதயசுதா wrote:
பாலாஜி wrote:
உதயசுதா wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:யாருக்காவது வேண்டுமா? வாங்கும் ஐடியா இருக்கா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1037964

துபாய் விமான நிலையம் விற்பனைக்கு வந்தால் சொல்லுங்கள் ......

சியுடாட் ரியல் விமானநிலையத்தை வாங்க விருப்பம் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1038012ஆமாம்ப்பா துபாய் விமான நிலையம் விலைக்கு வந்தா சொல்லுங்க. பாலாஜி அண்ணாத்த எனக்கு வாங்கி என் பெயருக்கு எழுதி வைக்கிறென்னு சொல்லி இருக்கார்
மேற்கோள் செய்த பதிவு: 1038135

நிச்சயம் .... அல்லிஸ்ட் அந்த டெர்மினல் 3 யாவது உங்க பெயரில் எழுதி வைத்து விடுகின்றேன்
மேற்கோள் செய்த பதிவு: 1038139அடடா. டெர்மினல் 3 எழுதி வச்சாலெ போதுமே. நான் அத வச்செ பெரிய பணக்காரி ஆகிடுவெனெ. ( சுதா வேண்டாம் நினைப்புதான் பொழப்ப கெடுக்குதுன்னு யாரோ சொல்றது கேக்குது)
மேற்கோள் செய்த பதிவு: 1038141

அப்துல் கலாம் சொன்ன மாதிரி கனவு காணுங்கள் ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 12, 2013 7:46 pm

ராஜா wrote:
சிவா wrote:அடடே, இப்பொழுதுதான் சிங்கப்பூர் ஏர்போட்டை விலைபேசி முடித்துவிட்டு வருகிறேன், நேற்றே தெரிந்திருந்தால் வாங்கியிருப்பேனே!
மேற்கோள் செய்த பதிவு: 1038016 சிரி நீங்க தான் இந்தியாவுக்கு விமானம் போக கூடாதுன்னு சொன்ன ஆளா ?!!......
மேற்கோள் செய்த பதிவு: 1038021
சிங்கப்பூர்க்கு செல்லும் விமான சேவை நிறுத்தி வைத்துள்ளர்களா என்ன ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக