Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் !
+3
பாலாஜி
ராஜா
krishnaamma
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் !
First topic message reminder :
ஸ்பெயினில் ஐரோப்பாவிலேயே மிக நீண்ட ஓடுதளத்தைக் கொண்ட விமான நிலையமொன்று விற்பனைக்கு வந்துள்ளது.
ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சியுடாட் ரியல் விமானநிலையம். உலகிலேயே மிக நீளமான விமானமாகக் கருதப்படும் ஏர்பஸ்-380 இறங்கக்கூடிய அளவிற்கு வசதி படைத்த ஓடுதளத்தைக் கொண்டது.
மேலும், வருடத்திற்கு 10 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தும் அளவிற்கான வசதிகளும் இங்கு உள்ளன. இதைக் கட்டி முடிப்பதற்கான செலவு ஒரு பில்லியன் யூரோக்களைத் தொட்டது.கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு முதல் வர்த்தக விமானம் இயக்கப்பட்டது. அதற்குப்பிறகு இங்கு விமானப் போக்குவரத்து அதிகரிக்காத காரணத்தினால் இந்த நிலையத்தை இயக்கி வந்த நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டு நஷ்டத்திற்கு ஆளானது.
விமான போக்குவரத்து அதிகம் இல்லாத காரணத்தில், பிரபல் இயக்கனர் ஒருவர் அவரது படத்திற்காக இந்த விமான நிலையத்தை உபயோகித்துக்கொண்டார்.
எதிர்பார்த்த ளவிற்கு இந்த விமான நிலையத்தால் லாபம் ஏற்படவில்லை என்பதால், வெறும் 100 மில்லியன் யூரோவிற்கு அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இந்த விமான நிலையம் ஏலத்திற்கு வந்துள்ளது.
ஆரம்ப விலையாக 100 மில்லியன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 27 ஆம் தேதி வரை இந்த ஏலத்திற்கான மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி : வெப்துனியா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் !
மேற்கோள் செய்த பதிவு: 1038033சிவா wrote:ராஜா wrote:சிவா wrote:ஆமா தல! இந்திய விமானம் தவிர மற்ற நாட்டு விமானங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளேன்! இவங்கதான் அங்க வந்து குடிச்சிட்டு அடிச்சிக்கிறாங்களே! அதனாலதான்!
ஓகே தல .... கொஞ்சம் தயவு பண்ணி நம்ம MM செந்தில சிங்கபூர் வருவதற்குக் அனுமதி கொடுங்க. ஏன்னா அவர் குடிச்சிட்டு அடிக்க மாட்டாராம்.
(எப்பவும் , அடிச்சிட்டு வந்து தான் அப்புறமா குடிப்பாராம்) உங்க கிட்ட ரெகமண்டு பண்ண சொன்னார்
அவருக்காகத்தானே விமான சேவையே நிறுத்தப்பட்டுள்ளது!
சரி தல ... அப்புறம் கோபமாகி கத்தாருக்கு வந்துட போறாரு , அதுக்குள்ளே நான் எஸ்கேப் ஆகிடுறேன்
சனிக்கிழமை பார்ப்போம்
Re: சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் !
ராஜா wrote:
சரி தல ... அப்புறம் கோபமாகி கத்தாருக்கு வந்துட போறாரு , அதுக்குள்ளே நான் எஸ்கேப் ஆகிடுறேன்
சனிக்கிழமை பார்ப்போம்
ஓகே தல, சென்று வாருங்கள்!
Re: சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் !
ஆமாம். நீங்க எல்லாம் எதப் பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க.உங்கத்துல உள்ள எல்லா ஏர்போர்டும் அடுத்த வாரம் தொடங்கி அடைக்கப் போராங்களாம். லேசா கதுல விழுந்த சேதி.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் !
மேற்கோள் செய்த பதிவு: 1038012ஆமாம்ப்பா துபாய் விமான நிலையம் விலைக்கு வந்தா சொல்லுங்க. பாலாஜி அண்ணாத்த எனக்கு வாங்கி என் பெயருக்கு எழுதி வைக்கிறென்னு சொல்லி இருக்கார்பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037964krishnaamma wrote:யாருக்காவது வேண்டுமா? வாங்கும் ஐடியா இருக்கா?
துபாய் விமான நிலையம் விற்பனைக்கு வந்தால் சொல்லுங்கள் ......
சியுடாட் ரியல் விமானநிலையத்தை வாங்க விருப்பம் இல்லை
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் !
மேற்கோள் செய்த பதிவு: 1038135உதயசுதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038012ஆமாம்ப்பா துபாய் விமான நிலையம் விலைக்கு வந்தா சொல்லுங்க. பாலாஜி அண்ணாத்த எனக்கு வாங்கி என் பெயருக்கு எழுதி வைக்கிறென்னு சொல்லி இருக்கார்பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037964krishnaamma wrote:யாருக்காவது வேண்டுமா? வாங்கும் ஐடியா இருக்கா?
துபாய் விமான நிலையம் விற்பனைக்கு வந்தால் சொல்லுங்கள் ......
சியுடாட் ரியல் விமானநிலையத்தை வாங்க விருப்பம் இல்லை
நிச்சயம் .... அல்லிஸ்ட் அந்த டெர்மினல் 3 யாவது உங்க பெயரில் எழுதி வைத்து விடுகின்றேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் !
மேற்கோள் செய்த பதிவு: 1038139அடடா. டெர்மினல் 3 எழுதி வச்சாலெ போதுமே. நான் அத வச்செ பெரிய பணக்காரி ஆகிடுவெனெ. ( சுதா வேண்டாம் நினைப்புதான் பொழப்ப கெடுக்குதுன்னு யாரோ சொல்றது கேக்குது)பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038135உதயசுதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038012ஆமாம்ப்பா துபாய் விமான நிலையம் விலைக்கு வந்தா சொல்லுங்க. பாலாஜி அண்ணாத்த எனக்கு வாங்கி என் பெயருக்கு எழுதி வைக்கிறென்னு சொல்லி இருக்கார்பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037964krishnaamma wrote:யாருக்காவது வேண்டுமா? வாங்கும் ஐடியா இருக்கா?
துபாய் விமான நிலையம் விற்பனைக்கு வந்தால் சொல்லுங்கள் ......
சியுடாட் ரியல் விமானநிலையத்தை வாங்க விருப்பம் இல்லை
நிச்சயம் .... அல்லிஸ்ட் அந்த டெர்மினல் 3 யாவது உங்க பெயரில் எழுதி வைத்து விடுகின்றேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் !
மேற்கோள் செய்த பதிவு: 1038141உதயசுதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038139அடடா. டெர்மினல் 3 எழுதி வச்சாலெ போதுமே. நான் அத வச்செ பெரிய பணக்காரி ஆகிடுவெனெ. ( சுதா வேண்டாம் நினைப்புதான் பொழப்ப கெடுக்குதுன்னு யாரோ சொல்றது கேக்குது)பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038135உதயசுதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038012ஆமாம்ப்பா துபாய் விமான நிலையம் விலைக்கு வந்தா சொல்லுங்க. பாலாஜி அண்ணாத்த எனக்கு வாங்கி என் பெயருக்கு எழுதி வைக்கிறென்னு சொல்லி இருக்கார்பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037964krishnaamma wrote:யாருக்காவது வேண்டுமா? வாங்கும் ஐடியா இருக்கா?
துபாய் விமான நிலையம் விற்பனைக்கு வந்தால் சொல்லுங்கள் ......
சியுடாட் ரியல் விமானநிலையத்தை வாங்க விருப்பம் இல்லை
நிச்சயம் .... அல்லிஸ்ட் அந்த டெர்மினல் 3 யாவது உங்க பெயரில் எழுதி வைத்து விடுகின்றேன்
அப்துல் கலாம் சொன்ன மாதிரி கனவு காணுங்கள் ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் !
மேற்கோள் செய்த பதிவு: 1038021ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038016 நீங்க தான் இந்தியாவுக்கு விமானம் போக கூடாதுன்னு சொன்ன ஆளா ?!!......சிவா wrote:அடடே, இப்பொழுதுதான் சிங்கப்பூர் ஏர்போட்டை விலைபேசி முடித்துவிட்டு வருகிறேன், நேற்றே தெரிந்திருந்தால் வாங்கியிருப்பேனே!
சிங்கப்பூர்க்கு செல்லும் விமான சேவை நிறுத்தி வைத்துள்ளர்களா என்ன ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» முதல் 5 இடங்களில் இந்திய விமான நிலையங்கள் : சர்வதேச விமான நிலையம் தகவல்
» உலகின் சிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம்
» ஒழுகும் சென்னை விமான நிலையம்!
» தெலுங்கானாவில் புதிய விமான நிலையம்
» விசித்திரமான விமான நிலையம்...
» உலகின் சிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம்
» ஒழுகும் சென்னை விமான நிலையம்!
» தெலுங்கானாவில் புதிய விமான நிலையம்
» விசித்திரமான விமான நிலையம்...
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|