புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மண்டேலா நினைவேந்தல் நிகழ்ச்சி: லட்சம் பேர் திரண்டு அஞ்சலி - 70 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தென் ஆப்பிரிக்காவில் நடந்த நெல்சன் மண்டேலா நினைவேந்தல் நிகழ்ச்சியில் 70 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்தியாவிலிருந்து ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி, சோனியா உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
காலனி ஆதிக்கம், நிறவெறியை எதிர்த்து போராடிய உன்னத தலைவரும், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலா மறைவுக்கு உலகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அவருடைய இறுதிச்சடங்குகள் 15 ஆம் தேதி சொந்த ஊரில் நடைபெறும் நிலையில், நேற்று மண்டேலா நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜோகன்னஸ்பர்க் அருகில் உள்ள பிரமாண்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 70-க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். மழையையும் பொருட்படுத்தாமல் லட்சத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் மனம் கவர்ந்த தலைவருக்கு ஆடல்-பாடலுடன் பிரியாவிடை அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்தியாவிலிருந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையில், காங்கிரஸ் தலைவர் சோனியா, எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யச்சூரி, பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் சதீஷ் மிஸ்தா ஆகியோர் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
..............................................

Re: மண்டேலா நினைவேந்தல் நிகழ்ச்சி: லட்சம் பேர் திரண்டு அஞ்சலி - 70 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு
#1037970- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உலக தலைவர்கள் 6 பேர் மட்டுமே உரையாற்றினார்கள். அவர்களில் பிரணாப் முகர்ஜியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரேசில் நாட்டு தலைவர் டில்மா ரூசுப், நபீயாவின் பொகம்பா, கியூபாவின் ரவுல் காஸ்டிரோ மற்றும் சீன துணை ஜனாதிபதி லீ-யுவான்சோ ஆகியோரும் பேசினார்கள்.
மேடையில் தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா அருகில் பிரணாப் முகர்ஜி அமர்ந்து இருந்தார். அவர் பேசும்போது நிலையான அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை செய்த போற்றுதலுக்கு உரிய தலைவர் என்றும், அநீதிக்கு எதிரான தனது சத்தியாகிரக போராட்டத்தை இறுதி வரை உறுதியாக தொடர்ந்தவர் என்றும், நெல்சன் மண்டேலாவுக்கு புகழாரம் சூட்டினார்.
அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா நினைவு நிகழ்ச்சியில் பேசும்போது 20 ஆம் நூற்றாண்டின் கடைசி விடுதலை போராட்ட தலைவர் என்றும், "பிரமாண்ட வரலாறு" என்றும் மண்டேலாவை புகழ்ந்தார். இந்தியாவின் மகாத்மா காந்தியை போல் மண்டேலாவும் ஒத்துழையாமை இயக்க போராட்டம் நடத்தியதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஒபாமா மேடையில் பேச அழைக்கப்பட்டபோது அரங்கில் கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மேடையில் தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா அருகில் பிரணாப் முகர்ஜி அமர்ந்து இருந்தார். அவர் பேசும்போது நிலையான அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை செய்த போற்றுதலுக்கு உரிய தலைவர் என்றும், அநீதிக்கு எதிரான தனது சத்தியாகிரக போராட்டத்தை இறுதி வரை உறுதியாக தொடர்ந்தவர் என்றும், நெல்சன் மண்டேலாவுக்கு புகழாரம் சூட்டினார்.
அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா நினைவு நிகழ்ச்சியில் பேசும்போது 20 ஆம் நூற்றாண்டின் கடைசி விடுதலை போராட்ட தலைவர் என்றும், "பிரமாண்ட வரலாறு" என்றும் மண்டேலாவை புகழ்ந்தார். இந்தியாவின் மகாத்மா காந்தியை போல் மண்டேலாவும் ஒத்துழையாமை இயக்க போராட்டம் நடத்தியதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஒபாமா மேடையில் பேச அழைக்கப்பட்டபோது அரங்கில் கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
Re: மண்டேலா நினைவேந்தல் நிகழ்ச்சி: லட்சம் பேர் திரண்டு அஞ்சலி - 70 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு
#1037971- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பேசுவதற்காக ஒபாமா மேடைக்கு சென்றபோது கியூபா நாட்டின் ஜனாதிபதி ரவுல் காஸ்டிரோவுடன் கை குலுக்கினார். அமெரிக்கா-கியூபா இடையே கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக விரோதம் இருந்து வரும் நிலையில், ஒபாமா அவருடன் கை குலுக்கியது பார்வையாளர்களை வியப்படைய வைத்தது. ஒபாமா கை குலுக்கியபோது ரவுல் காஸ்டிரோ புன்னகைத்தார்.
மண்டேலாவின் மனைவி கிரேஸ் மாச்சல் மேடைக்கு வந்து அமர்ந்தபோதும் பலத்த மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலாவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூன், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீது கர்சாய், பிரான்சு ஜனாதிபதி ஹாலண்டே மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்தின் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
முன்னதாக பிரணாப் முகர்ஜி, தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பு கூறும்போது, இந்த நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொள்வது, மண்டேலா எந்த அளவுக்கு இந்தியாவின் மீது அன்பும் மதிப்பும் வைத்திருந்தார் என்பதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
"மண்டேலாவின் வாழ்க்கை மனித ஆற்றல் மற்றும் துணிச்சலுக்கு வாழும் உதாரணமாக திகழ்கிறது. காலனி ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய கடைசி தலைவர் அவர். மகாத்மா காந்தியின் பிரதிபலிப்பாக விளங்குவதால் அவருடைய போராட்டம் நமக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது" என்றும், அவர் பாராட்டு தெரிவித்தார்.
nandri : webduniyaa

- Sponsored content
Similar topics
» எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு
» முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு!
» விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி ; பலர் திரண்டு மரியாதை
» பார்வதியம்மாளுக்கு சென்னையில் அஞ்சலி கூட்டம்... வைகோ பங்கேற்பு!
» காயிதே மில்லத் நினைவிடத்தில் ஜெ., மரியாதை : கட்சி தலைவர்கள் தனித்தனியே பங்கேற்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|