புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோனியா காந்தி பற்றிய அசிங்கங்கள் : டாக்டர் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சின் தமிழாக்கம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
# சோனியாகாந்தி என்பது அவருடைய உண்மையான பெயர் இல்லை. அவரது பிறப்புச்சான்றிதழிலும் இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பத்திலும் அவரது பெயர் ஆண்ட்டோனியோ மைனோ என்று இருக்கிறது. ஏன் இந்த பித்தலாட்டம்..?
# சோனியாவின் தந்தை ஸ்டிபனோ மைனோ ரஷ்யச்சிறையில் போர்க்கைதியாக இருந்தபோது கேஜிபியின் உறுப்பினராக சம்மதித்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். அதனால் ரஷ்யப்பெயரான சோனியாவை தனது ஒரு மகளுக்கும் அனுஷ்கா என்னும் ரஷ்யப்பெயரை இன்னொரு மகளுக்கும் வைத்தார்.
# சோனியாவின் பிறப்புச் சான்றிதழில் அவரது பிறந்த தேதி 09 . 12. 1944. ஆனால் அச்சமயத்தில் அதற்கும் முன்பாகவே அவரது தந்தை ரஷ்யச்சிறையில் 4 வருடங்களாக இருந்திருக்கிறார். ஆக சோனியாவின் பிறப்பு என்பதே ஒரு மிகப்பெரிய அதிசயம் தான்.
# இன்னொரு அதிசயம் : பார்லிமெண்டின் ரெகார்ட்களில் சோனியா பிறந்தது அல்பசானோ என்றும் பிறப்புச்சான்றிதழில் அவர் பிறந்தது லுசியானா என்றும் உள்ளது. லூசியானா ஸ்விட்ஜர்லாந்தின் எல்லையில் உள்ள நகரம்.
# சோனியா கேம்ப்ரிஜ் யுனிவர்சிடியில் டிகிரி படித்ததாக ஒரு அஃபிடவிட்டில் கூறியுள்ளார். ஆனால் நான் விசாரித்த வகையில் கேம்ப்ரிட்ஜ் பல்கலை.யில் அவரது எந்தப் பதிவுமே காணவில்லை. சான்று கொடுக்க அவர் தயாரா என்று கேட்டேன். அவர் தனது அஃபிடவிட்டை வாபஸ் பெற்றுவிட்டார்.
# ஆக அவர் ஐந்தாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். நமது அரசியலில் கருணாநிதி போன்றோருடன் ஒப்பிடுகையில் ஐந்தாம் வகுப்பு படித்தது பெரிய குற்றமும் இல்லை. ஆனால் அதை ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கம் என்றுதான் கேட்கிறேன்.
# ஒரு பியூன் வேலைக்குக் கூட ஃபேக் சான்றிதழ் கொடுத்தால் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் வேலை பறிபோகும் ஆபத்து இருக்கிறது. ஆனால் இவருக்கு அப்படி எதுவும் இங்கே நேரவில்லை. இதுவே அமெரிக்கா போன்ற நாடாக இருந்திருந்தால் இந்த ஃபோர்ஜரிக்கு என்ன நடக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கு விட்டுவிடுகிறேன்.
# ஆக கேம்ப்ரிட்ஜில் படிக்காமல் அந்த ஐந்து வருடங்களில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்..? வாழ்வாதாரம் என்ன இருந்தது என்று கேட்க நமக்கு உரிமை இருக்கிறது.
# திருமணத்தின் 18 வருடங்களுக்குப் பிறகு இந்தியக்குடியுரிமை வாங்கிய சோனியா அவரது இந்தியக்குடியுரிமை ( சிட்டிஜன்ஷிப் ) அப்ளிகேஷனில் உங்களின் இத்தாலியக் குடியுரிமையைத் தியாகம் செய்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு நாட் அப்ளிகபில் என்று பதில் கூறி அந்த அப்ளிகேஷன் ரிஜக்ட் ஆனபின் இந்திராகாந்தியின் தலையீட்டால் அந்த விடயம் அமுக்கப்பட்டு இந்தியக்குடியுரிமையைப் பெற்றுள்ளார். ஆனால் இத்தாலியக்குடியுரிமையை தியாகம் செய்துவிட்டாரா இல்லையா என்பது இப்போதைய வினா.. இரட்டைக்குடியுரிமை கொண்டவர் இந்தியத்தலைவராக ஆக யோக்கியதை இருக்கிறதா..?
# இந்தியக்குடியுரிமைச் சட்டம் செக்ஷன் 10 இன் படி இது மாபெரும் குற்றம்.. எப்போதுவேண்டுமானாலும் அந்தக் குற்றத்திற்கு தண்டிக்கப்படலாம். குடியுரிமை கேன்சல் செய்யப்படலாம். சோனியாவின் ஜாலராக்கள் அல்லாத அரசு வந்தால் ஒரே நாளில் அவரது குடியுரிமை கேன்சல் செய்யப்படலாம்.
# சோனியாவுக்கு ரஷ்யாவின் கேஜிபியுடன் தொடர்பு இருக்கிறது என்பதை ரஷ்யப் பிரதமர் யெல்ட்சின் நியமித்த கமிஷன் அறிவித்து இருந்தது. அந்த விசாரணையில் சோனியாவும் ராஜீவ் காந்தியும் கேஜிபியின் அங்கம் என்றும் கேஜிபியிடமிருந்து கம்பெனி செட் அப் மூலம் பெரும் தொகை வாங்கி வருவதாகவும் சோனியா அறிவித்து இருக்கிறார்.
# கேஜிபி யில் இருந்து மிகப்பெரும் அளவில் பணம் சோனியாவுக்குக் கிடைக்கவும் செய்தது. இதற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளன. 2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இவர்களுக்கு 1991இல் கேஜிபி பணம் கிடைத்துள்ளது. இதை அறிவித்தது ஸ்விஸ் அரசாங்கம். இல்லை என்று அவரால் நிரூபிக்க முடியுமா..?
# அலெக்சாண்டரியா என்னும் உண்மைப் பெயர் கொண்ட அனுஷ்கா சோனியாவின் சகோதரி. இவருக்கு இத்தாலியில் இரண்டு கடைகள் உள்ளன. ஒன்று எத்னிகா (ரிவோல்ட்டாவில் ).. இன்னொன்று கணபதி ( அல்பசானாவில் ). இந்த இரண்டும் இந்தியப் பழங்காலப்பொருட்களின் கடைகள். ( ஆண்ட்டிக் ஷாப் ) இவர்களுக்கு இந்தியக் கலைப்பொருட்களைக் கடத்திச் சென்று சேர்த்தது இலங்கையின் விடுதலைப் புலிகள். ( 33 விடுதலைப் புலிகள் இந்தக் குற்றத்திற்காக அங்கே கைது செய்யப்பட்டார்கள் என்பது ஆதாரம். ) இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்படும் கலைப்பொருட்கள் இத்தாலியில் போலி ரசீதுகளைக் கொண்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே கொள்ளை விலையில் ஏலம் விடப்படுகிறது. இதை எல்லாம் இந்திய அரசாங்கத்தின் மூலமாகவே சட்டபூர்வமாக நடத்தப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் அல்லாத அரசாங்கம் மட்டுமே இதனை வெளிப்படையாக விசாரித்து தண்டனை வழங்க முடியும்..
முகநூல்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1037714ராஜா wrote: பிரமிப்பா இருக்கு
ஆமாம்...........ஆனால் இப்போ எதுக்கு இவர் இதை பற்றி பேசறார்?
உண்மையா என்று தெரியவில்லை
KGB ஒரு ரஷ்சிய உளவு நிறுவனம் ..உலகெங்கும் பல பெரிய புள்ளிகள் இவர்களுக்காக வேலை செய்கிறார்கள் ..இருப்பினும் சோனியா ஒரு KGB ஏஜென்ட் என்பது ஒரு கேள்விக்கான விஷயம் தான் மேற்கூறியவைகள் அனைத்தும் உண்மை எனில் ..
மேலும் அவர் ஏன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முறை இடக்கூடாது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அதானே, அரசியல்ல குதிக்க நாமெல்லாம் லாயக்கு இல்ல போல. இத்தனை பித்தலாட்டமா, உஸ்... யப்பா இப்பவே கண்ண கட்டுதே....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சாமியின் வெப் சைட்டில் இதை விட அதிர்ச்சி விஷயங்கள் உண்டு.
இந்திரா காந்தி /பிரோஸ் கான் (தி)/ திருமணம் ----சஞ்சய் கான்(தி) பிறப்பு ,வளர்ப்பு அதன் மர்மங்கள் பல பல
ரமணியன்
இந்திரா காந்தி /பிரோஸ் கான் (தி)/ திருமணம் ----சஞ்சய் கான்(தி) பிறப்பு ,வளர்ப்பு அதன் மர்மங்கள் பல பல
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
இந்தியர்கள் அன்றிலிருந்து இன்றுவரை வெள்ளையர்களால் ஏமாற்றபட்டுதான் வருகிறோம்
என்றுதான் விழித்துகொல்வோமோ தெரியவில்லை.
என்றுதான் விழித்துகொல்வோமோ தெரியவில்லை.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது. இந்திராவின் குடும்பம் தான் நாட்டை காக்கும் என்று நினைக்கும் முட்டாள்கள் இருக்கும் வரை, இதை விட அதிகமாகவும் இவர்கள் செய்திருக்க வாய்ப்புண்டு....
இன்றைய இந்தியர்கள் பலரும் CV யில் போலியான தகவல்கள், காசு கொடுத்து லைசென்சு முதல் பல சர்டிபிகேட் வாங்கி வைத்து தங்கள் பிழைப்பை நடத்துகின்றனர். இதே தவறை தலைவர்கள் செய்வதில் ஆச்சரியமில்லை. இது போன்ற தலைவர்கள் விலக வேண்டுமானால்,, நாட்டில் இருக்கும் பெரும்பான்மையான வேலை செய்பவர்களும் போலியான தகவல் கொடுத்தமைக்காக வேலையை இழக்க வேண்டும்..
எந்த அதிகாரமும் இல்லாத சராசரி பொதுமக்கள் கூட தங்கள் வீட்டு முன்பு இருக்கும் ஒரு சில அடிகளை ஆக்கிரமித்து தான் வீடு கட்டுகின்றனர். இந்நிலையில் தலைவர்கள் மட்டும் அக்மார்க் தலைவர்களாக இருக்க வேண்டும் என்ற நினைப்பை இந்தியர்கள் விட வேண்டும்.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1037823சதாசிவம் wrote:நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது. இந்திராவின் குடும்பம் தான் நாட்டை காக்கும் என்று நினைக்கும் முட்டாள்கள் இருக்கும் வரை, இதை விட அதிகமாகவும் இவர்கள் செய்திருக்க வாய்ப்புண்டு....
இன்றைய இந்தியர்கள் பலரும் CV யில் போலியான தகவல்கள், காசு கொடுத்து லைசென்சு முதல் பல சர்டிபிகேட் வாங்கி வைத்து தங்கள் பிழைப்பை நடத்துகின்றனர். இதே தவறை தலைவர்கள் செய்வதில் ஆச்சரியமில்லை. இது போன்ற தலைவர்கள் விலக வேண்டுமானால்,, நாட்டில் இருக்கும் பெரும்பான்மையான வேலை செய்பவர்களும் போலியான தகவல் கொடுத்தமைக்காக வேலையை இழக்க வேண்டும்..
எந்த அதிகாரமும் இல்லாத சராசரி பொதுமக்கள் கூட தங்கள் வீட்டு முன்பு இருக்கும் ஒரு சில அடிகளை ஆக்கிரமித்து தான் வீடு கட்டுகின்றனர். இந்நிலையில் தலைவர்கள் மட்டும் அக்மார்க் தலைவர்களாக இருக்க வேண்டும் என்ற நினைப்பை இந்தியர்கள் விட வேண்டும்.
அரசியலில் ,சமூகத்தில் Morality 1955 க்கு பிறகு மிகவும் கீழ் நோக்கி போக /சரிய ஆரம்பித்து விட்டது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2