ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணன் ஒரு கோயில் - நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தின் ஒரு வைரகல் மீண்டும் விரைவில்...!

3 posters

Go down

அண்ணன் ஒரு கோயில் - நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தின் ஒரு வைரகல் மீண்டும் விரைவில்...!  Empty அண்ணன் ஒரு கோயில் - நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தின் ஒரு வைரகல் மீண்டும் விரைவில்...!

Post by Barrister Rajinikanth Wed Dec 11, 2013 9:44 pm

நடிகர் திலகத்தின் 1977ஆம் ஆண்டின் மிகபெரிய வெற்றிகாவியமான அண்ணன் ஒரு கோவில், மீண்டும் சென்னையில் மகாலட்சுமி திரை அரங்கில் டிசம்பர் 27 முதல் மூன்று காட்சிகளாக திரையிடப்பட உள்ளது.

அண்ணன் ஒரு கோவில் என்றால்....தங்கை ஒரு தீபம் அன்றோ....
சுசீலா மற்றும் SPB குரலில்

மல்லிகை முல்லை பொன்மொழி கிள்ளை ...அன்புகோர் எல்லை ...
TMS அவர்கள் குரலில்

நாலு பக்கம் வேடன் உண்டு .....
SPB சுசீலா குரலில்....

மேற்கண்ட அருமையான பாடல்களை கொண்ட அருமையான குடும்ப சித்திரம் அண்ணன் ஒரு கோவில்....1977 ஆம் ஆண்டு வெளிவந்த அண்ணன் ஒரு கோவில், சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, நாகர்கோயில், கும்பகோணம் ஆகிய ஊர்களில் 100 நாட்களை கடந்து பெரு வெற்றி பெற்றது.

மிக விரைவில் தினத்தந்தியில் வெளிவர இருக்கும் விளம்பரம் அனைவர் பார்வைக்கும்.
அண்ணன் ஒரு கோயில் - நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தின் ஒரு வைரகல் மீண்டும் விரைவில்...!  X2NAtYqRTAKxrNaRd7Zf+paperad1-1
Barrister Rajinikanth
Barrister Rajinikanth
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013

Back to top Go down

அண்ணன் ஒரு கோயில் - நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தின் ஒரு வைரகல் மீண்டும் விரைவில்...!  Empty Re: அண்ணன் ஒரு கோயில் - நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தின் ஒரு வைரகல் மீண்டும் விரைவில்...!

Post by vasudevan31355 Wed Dec 11, 2013 10:54 pm

அண்ணன் ஒரு கோவில் என்றால் பாரிஸ்டர் ஒரு தீபமன்றோ! போஸ்டர் டிசைன் அருமை! படம் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஜமாயுங்கள்.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

அண்ணன் ஒரு கோயில் - நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தின் ஒரு வைரகல் மீண்டும் விரைவில்...!  Empty Re: அண்ணன் ஒரு கோயில் - நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தின் ஒரு வைரகல் மீண்டும் விரைவில்...!

Post by veeyaar Thu Dec 12, 2013 10:33 pm

டியர் பாரிஸ்டர்
எங்க வீட்டு மகாலட்சுமி தங்கள் மேல் அருள் மாரி பொழிவாள். அண்ணன் ஒரு கோயில் திரைப்பட விளம்பர போஸ்டர் மிக அருமை. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

அண்ணன் ஒரு கோயில் - நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தின் ஒரு வைரகல் மீண்டும் விரைவில்...!  Empty Re: அண்ணன் ஒரு கோயில் - நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தின் ஒரு வைரகல் மீண்டும் விரைவில்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெரிய படங்கள் என்றில்லை நடிகர் திலகத்தின் சாதாரண படமான நான் வாழ வைப்பேன் சென்னையில் சென்ற மாத வெற்றி உலா !
» நடிகர் திலகத்தின் சிலை அகற்றல் பிரச்சனை எழுப்பும் கேள்விகள்.
» இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!
» கிரிகாசன் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
» திரிபுராவில் மீண்டும் மலர்ந்த தாமரை. பாஜக மீண்டும் வெற்றி பெற காரணம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum