புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தை வெல்லலாம்!! Poll_c10மரணத்தை வெல்லலாம்!! Poll_m10மரணத்தை வெல்லலாம்!! Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen
மரணத்தை வெல்லலாம்!! Poll_c10மரணத்தை வெல்லலாம்!! Poll_m10மரணத்தை வெல்லலாம்!! Poll_c10 
1 Post - 7%
Barushree
மரணத்தை வெல்லலாம்!! Poll_c10மரணத்தை வெல்லலாம்!! Poll_m10மரணத்தை வெல்லலாம்!! Poll_c10 
1 Post - 7%
kavithasankar
மரணத்தை வெல்லலாம்!! Poll_c10மரணத்தை வெல்லலாம்!! Poll_m10மரணத்தை வெல்லலாம்!! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தை வெல்லலாம்!! Poll_c10மரணத்தை வெல்லலாம்!! Poll_m10மரணத்தை வெல்லலாம்!! Poll_c10 
65 Posts - 83%
mohamed nizamudeen
மரணத்தை வெல்லலாம்!! Poll_c10மரணத்தை வெல்லலாம்!! Poll_m10மரணத்தை வெல்லலாம்!! Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
மரணத்தை வெல்லலாம்!! Poll_c10மரணத்தை வெல்லலாம்!! Poll_m10மரணத்தை வெல்லலாம்!! Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
மரணத்தை வெல்லலாம்!! Poll_c10மரணத்தை வெல்லலாம்!! Poll_m10மரணத்தை வெல்லலாம்!! Poll_c10 
2 Posts - 3%
prajai
மரணத்தை வெல்லலாம்!! Poll_c10மரணத்தை வெல்லலாம்!! Poll_m10மரணத்தை வெல்லலாம்!! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
மரணத்தை வெல்லலாம்!! Poll_c10மரணத்தை வெல்லலாம்!! Poll_m10மரணத்தை வெல்லலாம்!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மரணத்தை வெல்லலாம்!! Poll_c10மரணத்தை வெல்லலாம்!! Poll_m10மரணத்தை வெல்லலாம்!! Poll_c10 
1 Post - 1%
Barushree
மரணத்தை வெல்லலாம்!! Poll_c10மரணத்தை வெல்லலாம்!! Poll_m10மரணத்தை வெல்லலாம்!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தை வெல்லலாம்!!


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 9:07 pm

இதற்கு முந்தைய பதிவில் மாண்டவர் மீண்டால் என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். ஆச்சரியம் பாருங்கள் இன்றைய செய்தியில் “நானோ’ தொழில்நுட்பம் மூலம் இன்னும் 20 ஆண்டுகளிலெயே மரணத்தை வெல்ல முடியும் என்று செய்தி வந்துள்ளது!
இதைச் சொல்லியிருப்பவர் ஒரு பிரிட்டீஷ் விஞ்ஞானி. ‘ரே குர்ஸ்வீல்’,Raymond Kurzweil-என்ற அவர் இதுபற்றி நிறைய ஆய்வுகள் செய்துள்ளார்.optical character recognition (OCR), text-to-speech synthesis, speech recognition technology, போன்ற துறைகளில் விற்பன்னர்.இவருக்கு பதினாறு பல்கலைக்கழகங்கள் டாக்டரேட் பட்டம் வழங்கியுள்ளன!!(நம்மூர் பலகலைக் கழகங்கள் இல்லை!!)
.மரணத்தை வெல்லலாம்!! Ray-kurzweil-courtesy-of-wikipedia1
நானோ தொழில்நுட்பத்தின்மூலம் ’நானோ படகு-nano boat’ என்ற நுண்ணிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நானோ போட் மூலம் உடலில் உள்ள கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியும். மேலும் இந்தக்கருவியை உடலில் செலுத்தி உடலில் இரத்தம் வராமல் அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
இவருடைய தினசரி உணவு என்ன தெரியுமா? 150வித விட்டமின்கள்,10 கப் பச்சைத் தேனீர், 10 கிளாஸ் அல்கலின் தண்ணீர்!!( தண்ணீர் என்றவுடன் மக்கள் 10 கிளாஸ் ’தீர்த்தம்’ என்று போயிடாதீங்க!! இஃகி!! இஃகி!!)
நானோ தொழில்நுட்பம் மூலம் செயற்கைக் கண், செயற்கை மனித உறுப்புக்கள் செய்யமுடியும் என்பது உண்மை. ஆனால் மனித மரணத்தை நிறுத்தமுடியுமா?
எலியில் நீரிழிவு நோயைக் குணப்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார் ரே!! அதேபோல் பார்க்கின்சன் என்னும் நடுக்குவாதத்துக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ரே புதிய மூளைக்குள் வைத்து பர்கின்சனைக் குணமாக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகிறார். சாகாமல் இருக்கிறோமோ இல்லையோ இந்த பார்க்கின்சன் வியாதி வந்த நோயாளிகள் தினமும் மாத்திரை போடவில்லையென்றால் அவர்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது!!
நம்பிக்கைதானே வாழ்க்கை! 30 வயதில் இந்த விஞ்ஞானிக்கே நீரிழிவு நோய் வந்துவிட்டது. இப்பொழுது இவர் வயது 57.
உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் இந்நாள் வரை நீரிழிவை வென்று மிகப்பெரிய விஞ்ஞானியாகவும் இருக்கிறார். அதற்காகவே நான் இவரைப் பெருமையுடன் வாழ்த்துகிறேன்!! போற்றுவோர் போற்றட்டும்! புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்!!!

THANKS::TAMILTHULI



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 9:33 pm

அப்ப எனக்கு சாவே கிடையாது மரணத்தை வெல்லலாம்!! Icon_cheers

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 2:19 am

ரூபன் wrote:அப்ப எனக்கு சாவே கிடையாது மரணத்தை வெல்லலாம்!! Icon_cheers

சாகாம இருந்து என்ன பண்ண போகிறாய் ரூபன்..
எனக்கு இறந்து ..வேறு பிறவி எடுக்க ஆசை



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 2:22 am

அய்யய்யோ எனக்கு இந்த ஒரு பிறவியே போதும் இதே போதும் போதுமுன்னு ஆயிடுச்சு அதுக்கும் மனிதப்பிறவியா மரணத்தை வெல்லலாம்!! 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 2:55 am

என்னடா சலிச்கிக்கிரே..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 3:12 am

எனும்மா இந்தப்பிறவியில் பட்டதெல்லாம் போதாதா எனக்கு எந்தப்பிறவியும் வேண்டாம்
அப்படிப்பிறந்தால் உணர்வுகளே இல்லாத கல்லாகப்பிறக்கவேண்டும்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 3:13 am

அப்படி சொல்லாதே ரூபா..உனக்கு என்ன கஷ்டம் நண்பா.. மரணத்தை வெல்லலாம்!! 67637



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 3:15 am

ஒன்றா இரண்டா கவலைகள் அதைநான் சொல்லவே ஒருநாள் போதுமா மரணத்தை வெல்லலாம்!! 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 3:18 am

பரவா இல்லை..எத்தனை நாள் ஆனாலும் நான் கேட்க தயார்..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 3:20 am

என் சோகம் என்னோடுதான் மரணத்தை வெல்லலாம்!! 67637

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக